Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:54:10 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17134
#KOTW17134
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், ஐனவரி 12, 2016
மே 28, 29, 30 நாட்களில் ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2714 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (4) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் மார்க்க விழாக்களை, வரும் மே மாதம் 28, 29, 30 (சனி, ஞாயிறு, திங்கள்) நாட்களில் நடத்திட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நபிகள் நாயகம் பிறந்த நாள் மீலாத் விழா, ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் ஆண்டு விழா, திருக்குர்ஆன் ஹிஃப்ழு மத்ரஸாவின் பட்டமளிப்பு விழா உள்ளிட்ட விழாக்கள் இதில் அடக்கம். விழாக்களையொட்டி, வழமை போல மாணவர் பல்சுவைப் போட்டிகளை நடத்தி பரிசுகள் வழங்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

22.11.2015. அன்று, பெரிய முத்துவாப்பா வலிய்யுல்லாஹ் தைக்கா வளாகத்தில், ஹாமிதிய்யா மார்க்கக் கல்வி நிறுவனத்தின் முதல்வர் நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ தலைமையில் நடைபெற்ற - நிர்வாகிகள், ஆசிரியர்கள், பொறுப்பாளர்கள், முன்னாள் மாணவர்கள் கலந்தாலோசனைக் கூட்டத்தில் இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.





கடந்தாண்டு (2015) நடைபெற்ற ஹாமிதிய்யா மார்க்க விழாக்கள் குறித்த செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

ஹாமிதிய்யா தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!

[செய்தி திருத்தப்பட்டது @ 15:55 / 13.01.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [12 January 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42812

"அஸ்ஸலாமு அலைக்கும்."

இன்ஷாஅல்லாஹ் எல்லா நிஹழ்ச்சிஹளும் சீரிய முறையில் நிறைவு பெறவும், எல்லா ஹாஃபீழ்கலுக்கும் எனது வாழ்த்துக்களும் துஆக்களும். இம்மத்ரஸா மறுமை நாள் வரை தொய்வின்றி நடை பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். வல்ல நாயன் துணை புரிவனஹா ஆமீன்! ஆமீன்!! யா ரப்பல் ஆலமீன்!!!

அன்புடன் வாழ்த்தும் உள்ளங்கள்,
சூப்பர் இப்ராகிம் எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Sulthan (Dubai) [13 January 2016]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42825

Dear Admin,

I read this news. Hamidhiya meeting was held on 22.11.2016 you mentioned. Till now we are not reaching 22.11.2016. Can you do correction?

Regards
M.S.K. SULTHAN

Moderator: தேதி திருத்தப்பட்டது. சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Nahvi sadakathullah hairee (காயல்பட்டனம்) [13 January 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42829

அஸ்ஸலாமு அலைக்கும்.

காயல்பதியின் கலங்கரை விளக்கு, முகிழ் கிழித்தெழுந்த முழுமதியாம் முத்தான மத்ரஸா ஹாமிதிய்யாவின் மகத்தான மார்க்க விழாக்கள் எவ்வித தொய்வின்றி சிறப்பாக நடைபெற வல்லவன் துணை நிற்பானாக..பட்டம் பெறும் ஹாபிழ்களின் வாழ்வில் அல்லாஹ் பறகத் செய்வானாக.. இதற்காக தனது வாழ்வையே அற்பனம் செய்கிற முதல்வர் அவர்களின் ஆயுளை அல்லாஹ் அதிகப்படுத்தி இன்னும் அவர்கள் மூலம் பல்லாயிரம் ஹாபிழ்கள் உருவாக அல்லாஹ் அருள் புரிவானாக ஆமீன் ..

அஸ்ஸலாமு அலைக்கும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. இன்ஷா அல்லாஹ் முத்துக்குவியலாக முப்பெரும்விழாக்களும் ஜொலிக்கட்டும்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [13 January 2016]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42834

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக..

கொண்டல் குடைபிடித்த கோமான் நபிகளாரின் புகழ்பாடும் புஹ்காரி ஷரீப் தாய்சபையில் சேயாய்த்தவழும் அழ மத்ரஸத்துல் ஹாமிதிய்யா மார்க்கக்கல்விக்கூடத்தின் முப்பெரும்விழாக்களும் இன்ஷா அல்லாஹ் குறித்தகாலத்தில் தொய்வின்றி நனிசிறப்புடன் நிகழ்ந்தேறவும் ஹபிழீன்களின் தொடர்ச்சி குவியலாய்ப்படரவும்,

நிறுவனமே மூச்சாக ஈடுபடும் முதவர் எங்கள் அன்புமாமா நஹ்வீ ஐ.எல்.நூருல் ஹக் நுஸ்கீ அவர்களின் ஆயுளை எல்லாவகையிலும் சரீரசுகத்துடன் நடத்தி வெற்றிவாகைசூடவும் இந்த தீகல்விக்கூடம் மறுமை நாள்வரை நீடிக்கவும் மறுமை நாளில் நற்சாட்சி பகரவும் மேலோன் ரஹ்மான் அல்லாஹ் பேரருள் புரிந்தருள்வானாக ஆமீன் ஆமின் யாரப் அல் ஆலமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved