Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:49:34 AM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17129
#KOTW17129
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஐனவரி 11, 2016
ப்ரேசிலில் காயலர் காலமானார்! ஜன. 12 செவ்வாய் அஸ்ருக்குப் பின் முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3644 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஆழ்வார்திருநகரியைச் சேர்ந்த - புகழ்பெற்ற இஸ்லாமிய பாடகர் ஆழ்வை எம்.ஏ.உஸ்மானின் தம்பியும், காயல்பட்டினத்தில் திருமணம் செய்தவருமான - முஹம்மத் அலியார் என்பவரின் மகன் எம்.ஏ.முஹம்மத் ஜிஃப்ரீ, 10.01.2016. ஞாயிற்றுக்கிழமையன்று காலை 07.00 மணியளவில், தான் பணியாற்றிய ப்ரேசில் நாட்டின் Cascaval நகரில் காலமானார். அவருக்கு வயது 43.

அவருக்கு - சேகு ஃபாத்திமா (வயது 30) என்ற மனைவியும், 2 பெண், 1 ஆண் குழந்தையும் உள்ளனர்.

அன்னார், காயல்பட்டினம் முத்துவாப்பா தைக்கா தெரு காத்தூட்டப்பா செய்யித் முஹம்மத் என்பவரின் மருமகனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, அந்நாட்டிலேயே இன்று நல்லடக்கம் செய்யப்பட்டுவிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்:
M.A.K.ஜைனுல் ஆப்தீன்


---------------- ---------------- ---------------- ---------------- ---------------- ---------------- ---------------- ---------------- ---------------- ----------------

தாமதமாகச் சேர்க்கப்பட்ட விபரம்:-

காயல்பட்டினம் அல்ஜாமிஉஸ் ஸகீர் - சிறிய குத்பா பள்ளியில், இன்று (12.01.2016. செவ்வாய்க்கிழமை) அஸ்ர் தொழுகைக்குப் பின், மரணித்தவரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி முஸாஃபஹா (கைலாகு) செய்யும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தகவல்:
அரபி அய்யூப்


[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 14:04 / 12.01.2016.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Hamza Ismail (Kayalpatnam) [11 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42775

انالله وانااليه راجعون

اللهم اغفرلهما وارحمهما

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. வருந்துகிறோம் ..
posted by M.Z.SIDDIQ. (KAYALPATNAM.) [11 January 2016]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42776

இன்னலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Nahvi sadakathullah hairee (காயல்பட்டனம்) [11 January 2016]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 42777

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டு மேலான சுவன பதியில் குடியமர்த்துவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [11 January 2016]
IP: 66.*.*.* United States | Comment Reference Number: 42779

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [12 January 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42780

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by sulaiman (saudi) [12 January 2016]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42782

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [12 January 2016]
IP: 118.*.*.* Hong Kong | Comment Reference Number: 42785

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. வருந்துகிறோம் .
posted by KASALI MARICAR (KAYAL PATNAM) [12 January 2016]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 42787

இன்னலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [12 January 2016]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42789

அஸ்ஸலாமு அலைக்கும்

>> இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன் வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by CADER (JAIPUR) [12 January 2016]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 42791

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வல்ல இறைவன் அவர்களை பொருந்திக்கொண்டு மேலான சுவன பதியில் குடியமர்த்துவானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by mohamed salih (chennai) [12 January 2016]
IP: 182.*.*.* India | Comment Reference Number: 42793

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன்
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [12 January 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 42795

இன்ன லில்லாஹி .. வ இன்ன இலைஹி ராஜிஊன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்
posted by Mohamed Hassan (Jeddah) [12 January 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42797

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [12 January 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42799

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹமத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவப்பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசால,வெளிச்சமாக்கி இன்ஷா அல்லாஹ் சுவனத்தைக்கொடுத்தருள்வானாக ஆமீன். அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையைக்கொடுத்தருள்வானாக ஆமீன். ஏக இறைவனின் சாந்தியும்,சமாதானமும் உங்கள்மீது உண்டாவதாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH - KSA) [12 January 2016]
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42800

انالله وانااليه راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Mauroof (Dubai) [12 January 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42803

இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

எல்லாம் வல்ல அல்லாஹ், மர்ஹூம் அவர்களின் நற்செயல்களை ஏற்றும், பிழைகளை மன்னித்தும் அவர்களது மண்ணறையை சுவனத்துப் பூங்காவாக அமைத்து மேலான சுவனபதியைக் கொடுத்தருள்வானாக - ஆமீன்.

மேலும் மர்ஹூம் அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு இவ்விழப்பைத் தாங்கிடும் பொறுமையை கொடுத்தருள்வானாக - ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [12 January 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42804

إنـا لله وانـا اليـــه راجـعــــــون

أللـهــــــمّ اغـفـــــــر لـه وارحـمــــــــه

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களை ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனத்தில் சேர்த்து வைப்பானாக,

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் அவர்களது குடும்பத்தார்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் அழகிய பொறுமையை வழங்கிடுவானாக, அமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [12 January 2016]
IP: 61.*.*.* Sri Lanka | Comment Reference Number: 42810

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.

அன்னாரின்குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) [12 January 2016]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42814

"இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்"

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் பாவங்களை பொறுத்து மேலான சுவன பதியில் குடியமர்த்துவானாக ஆமீன்!!

ஆழ்ந்த இரங்கலுடன்,
சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [12 January 2016]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 42818

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம்.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous. I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by Faizal Rahman (Doha- Qatar) [14 January 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 42838

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.

அன்னாரின்குடும்பத்தார்களுக்கு ஸபூர் எனும் பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved