Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:57:33 AM
திங்கள் | 23 மே 2022 | துல்ஹஜ் 1026, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4012:2003:4206:3507:48
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்05:57Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:49
மறைவு18:31மறைவு12:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4205:0905:35
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5319:1919:46
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namekudack thamby
Placeqatar
Approved Comments17
Rejected Comments0
கருத்துக்கள்
எண்ணிக்கை
17
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: கோவில்பட்டியில் நடைபெற்ற மண்டல கால்பந்து இறுதிப் போட்டியில் எல்.கே.மேனிலைப்பள்ளி அணி வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kudack thamby (qatar) [30 October 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 23304

lk மேனிலைபள்ளி மாணவர்கள் படிபிலதான் முதல் இடம் என்று பார்த்தல் விளையாட்டிலையும் முதலிடத்தை பிடித்து நம் ஊருக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் இன்னும் மேலும் வெற்றிகளை குவிக்க என் அன்பான வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னை புதுக்கல்லூரியில் பட்டமளிப்பு விழா! 11 காயலர்கள் உட்பட திரளான மாணவர்கள் பட்டம் பெற்றனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kudack thamby (qatar) [30 September 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 22545

பட்டம் பெற்ற அணைத்து மாணவ கண்மணிகளுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.குறிப்பாக என் உடன்பெறந்த சகோதரர் மகன் முஹம்மத் ஹஸனா லெப்பை பட்டம் பெற்றதை கண்டு எங்களுக்கு எல்லாம் மிக்க மகிழ்ச்சியை தந்தது இன்னும் மேற்படிப்பு படித்து வாழ் கையில் வெற்றிபெற என் அன்பான வாழ்த்துக்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சென்னை - தூத்துக்குடி மார்க்கத்தில் புதிய விமான சேவை! பெங்களூரும் இணைப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kudack thamby (qatar) [18 September 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22269

நல்ல ஒரு தகவலை தந்து இருகிறீர்கள் மகிழ்ச்சி மிக்க நன்றி .அதுபோல் விமான கட்டணத்தையும் தெரியபடுத்தினால் நன்றாக இருக்கும் தருவீர்களா .?

Administrator: Low Budget விமானம் என்பதால் கட்டணம் மாறும். துவக்க கட்டணம் 3000 ரூபாய் என தெரிகிறது. பயணம் நாள்/கிழமை/பண்டிகை போன்ற அம்சங்கள் படி கட்டணம் மாறும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் முன்னாள் பொருளாளரும், ஆயிஷா சித்தீக்கா மகளிர் இஸ்லாமிய கல்லூரியின் முன்னாள் மேலாளருமான எம்.ஏ.எஸ்.ஹமீத் காலமானார்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kudack thamby (qatar) [13 September 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 22121

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயகன் மர்கூம் அவர்களுடைய பாவ பிழைகளை பொருத்து ஜன்னத்துல் பிர்தௌஸ் என்னும் மேலான சுவனபதியை கொடுதருவனாக ஆமீன் .

குடாக் தம்பி
குடாக் புஹாரி
எஸ் எ மொஹிதீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஆத்தூரிலிருந்து காயல்பட்டினம், ஆறுமுகநேரி, திருச்செந்தூருக்கு வினியோகிக்கப்படும் குடிநீர் அளவு நாளை முதல் அதிகரிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kudack thamby (qatar) [09 September 2012]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 21996

வரும் ஆனா வராது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: டாக்டர் முஹம்மது தம்பிக்கு வாழ்நாள் சாதனை விருது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by kudack thamby (qatar) [07 September 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21939

தம்பி டாக்டர் அவர்கள் இன்னும் பல மருத்துவ சேவைக்காக விருது பெற என் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாநிலளவில் நடந்த யோகா போட்டியில் சென்ட்ரல் மெட்ரிக் மாணவ, மாணவியர் வெற்றி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Kudack Thamby (Doha) [06 September 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 21912

விளையாட்டிலும் படிப்பிலும்வெற்றிபெற என் வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர், ரியாத், தம்மாம், ஹாங்காங் கா.ந.மன்றங்கள் இணைந்து நடத்தும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டப் போட்டி மற்றும் பரிசோதனை இலவச முகாம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சர்க்கரை நோயை அறிந்து கொள்வோம்! சரீரத்தின்மீது அக்கரை கொள்வோம்!!
posted by s.m.h. mohideen thamby ( KUDACK ) (QATAR) [30 June 2012]
IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 19742

எங்கள் கத்தர் காயல் நல மன்றத்துடன் இணைந்து ஹாங்காங், ரியாத் மற்றும் தமாம் நல மன்றங்கள் நடத்தும்,சர்க்கரை நோய்க்கு எதிரான விழிப்புணர்வு மராத்தான் போட்டி மாபெரும் வெற்றி பெற மனமுவந்து வாழ்த்துகிறோம்.சர்க்கரை நோயற்ற சமுதாயமாக நமது ஊர் மக்கள் நலமுடன் வாழ ,வல்ல இறைவனை வேண்டி, துஆ செய்து வாழ்த்துகிறோம்.

என்றும் அன்புடன்,
எஸ்.எம்.ஹெச். முஹைதீன் தம்பி (குடாக்)
கவிமகன் காதர்,
எஸ்.ஏ.முஹம்மத் முஹைதீன்,
கலந்தர் நூர்தீன்,


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: புன்னைக்காயலில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கால்பந்துப் போட்டியில் ஐக்கிய விளையாட்டு சங்க அணி இறுதிப்போட்டியில் வென்று கோப்பையைத் தட்டிச் சென்றது! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வாழ்த்துக்கள்!
posted by s.m.h. mohideen thamby( KUDACK ) (QATAR) [29 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19714

இறுதிப்போட்டியில் வெற்றி பெற்றுள்ள எனது அருமை இளவல்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்! இன்னும் ஏராளமான போட்டிகளில் கலந்து கொண்டு, அளப்பரிய பல வெற்றிகளைப் பெற்று,நமது ஊருக்கும்,பெற்றோருக்கும் பெருமை சேர்க்க துஆ செய்து வாழ்த்துகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: ஐக்கியப் பேரவை சார்பில் துணை மின் நிலைய அடிக்கல் நாட்டு விழா! நகர்மன்றத் தலைவர், மின்வாரிய அதிகாரிகள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
அருள்வாய் யாஅல்லாஹ்!...
posted by s.m.h. mohideen thamby ( KUDACK ) (QATAR) [24 June 2012]
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 19595

நகரத்தின் மதிப்பிற்குரிய பெரியவர்களும், நகர் மன்ற பொறுப்பாளர்களும், சமூக அமைப்புகளும், மின்வாரிய ஊழியர்களும் கலந்து கொண்டுள்ள, துணை மின் நிலையத்திற்கான இடம் அர்ப்பணிப்பு விழா மாஷாஅல்லாஹ் கண்கொள்ளாக் காட்சி.

எல்லாம் வல்ல இறைவன், என்றும் நமது ஊருக்காகப் பாடுபடும் நமது பெரியவர்கள், இளைஞர்கள், சமூக ஊழியர்களுக்கு நன்னலத்தையும், வாழ்வில் எல்லா வளத்தையும் அருள வல்ல இறைவனை, இரு கரமேந்தி இறைஞ்சுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
17
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2022. The Kayal First Trust. All Rights Reserved