| 
 சென்னை புதுக்கல்லூரியில் (நியூ காலேஜ்) 22.09.2012 சனிக்கிழமை காலை 09.30 மணியளவில் பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 
  
 
  
கல்லூரியின் நிர்வாகத் தலைவர் கலீலுல்லாஹ் தலைமை தாங்கினார். செயலாளர் அஷ்ரஃப், கல்லூரி முதல்வர் முனைவர் அப்துல் மாலிக், துணை முதல்வர் முனைவர் நூஹ் அப்துல் காதிர், தேர்வு கட்டுப்பாட்டாளர் அப்துல் ரஷீத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
  
 
  
 
  
இவ்விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பாண்டிச்சேரி பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் முனைவர் ஏ.ஏ.கே.தரீன் பட்டதாரி மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார். 
  
 
  
காயல்பட்டினத்தைச் சேர்ந்த 11 மாணவர்கள் உள்ளிட்ட பட்டதாரி மாணவர்கள் பட்டச் சான்றிதழ் பெற்றனர். பட்டம் பெற்ற காயலர் மாணவர்களின் பெயர் விபரங்கள் மற்றும் படக் காட்சிகள் பின்வருமாறு:- 
  
 
  
(01) ஹாஃபிழ் எச்.எல்.இஸ்ஸத் மக்கீ 
த.பெ. மவ்லவீ மக்கீ ஹாமித் லெப்பை ஃபாஸீ 
சொளுக்கார் தெரு, காயல்பட்டினம். 
  
(02) எஸ்.ஏ.சி.அப்துர்ரஹ்மான் 
த.பெ. ஹாஃபிழ் ஏ.ஷேக் அப்துல் காதிர் 
கற்புடையார் பள்ளி வட்டம், காயல்பட்டினம்
  
(03) எஸ்.ஏ.ஹஸனா லெப்பை 
த.பெ. எஸ்.எம்.எச்.செய்யித் அஹ்மத் 
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்
  
(04) எஸ்.முஹம்மத் ஹுஸைன் 
த.பெ. எம்.ஷுக்கூர் 
அக்பர்ஷா முதல் தெரு, காயல்பட்டினம்
  
(05) வாவு அபூபக்கர் 
த.பெ. வாவு எம்.ஏ.எஸ்.ஷாஹுல் ஹமீத் 
திருச்செந்தூர் சாலை, காயல்பட்டினம்
  
(06) பி.எம்.ராஜிக் ஃபரீத் மவ்லானா 
த.பெ. எஸ்.எல்.புகாரீ மவ்லானா 
நெய்னார் தெரு, காயல்பட்டினம்
  
(07) எம்.வி.முஹம்மத் இர்ஃபான் 
த.பெ. பி.முத்துவாப்பா 
தைக்கா தெரு, காயல்பட்டினம்
  
(08) ஜெ.எஸ்.முஹ்யித்தீன் தம்பி 
த.பெ. ஜாஃபர் ஸாதிக் 
சதுக்கைத் தெரு, காயல்பட்டினம்
  
(09) ஹாஃபிழ் எம்.எஸ்.எல்.மீரா லெப்பை ஃபத்தாஹ் 
த.பெ. ஹாஜி எம்.எல்.ஷேக்னா லெப்பை (துளிர்)  
குறுக்கத் தெரு, காயல்பட்டினம்
  
(10) ஒய்.ஏ.எஸ்.முஹம்மத் அபூபக்கர் 
த.பெ. ஒய்.எச்.எம்.அபுல்ஹஸன் ஷாதுலீ 
குறுக்கத் தெரு, காயல்பட்டினம்
  
(11) ஹாஃபிழ் எஸ்.டி.முஹம்மத் இப்றாஹீம் 
எம்.ஐ.ஷேக் தாவூத் 
கொச்சியார் தெரு, காயல்பட்டினம். 
  
 
  
படங்கள்:  
ஹாஜி M.S.முஹம்மத் லெப்பை 
மற்றும் 
ஹாஃபிழ் H.L.இஸ்ஸத் மக்கீ (பட்டம் பெற்ற மாணவர்)   |