Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:56:07 AM
ஞாயிறு | 17 டிசம்பர் 2017 | ரபியுல் அவ்வல் 29, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0612:1915:3918:0819:23
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:25Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்05:28
மறைவு18:02மறைவு17:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1005:3606:02
உச்சி
12:13
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2518:5119:17
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namevilack sma
PlaceJeddah
Approved Comments648
Rejected Comments105
கருத்துக்கள்
எண்ணிக்கை
648
பக்க எண்
1/65
பக்கம் செல்ல
செய்தி: காயல்பட்டினம் வழி நெடுஞ்சாலையைப் புனரமைப்பு! அரசு முதன்மைச் செயலருக்கு “நடப்பது என்ன?” குழுமம் நன்றி!! வேகத்தடையை விரைந்தமைக்க வலியுறுத்தல்!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [25 November 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45922

' வேகத்தடையை விரைந்தமைக்க வலியுறுத்தல் " .......தேவையான ஒன்றுதான் . அதேசமயம் அவனவன் வீட்டுக்கு முன்னால் தன்னிச்சையாக போட்டிருக்கும் வேகத்தடையை அகற்ற சொல்லுங்களேன் . உங்களுக்கு புண்ணியமாக இருக்கும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பெருமழைக்கான பெருமின்னலுடன் அதிகாலையில் சிறுமழை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [19 November 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45910

பெருமின்னலுடன் சிறுமழை.!!!!

சில நாட்களுக்குமுன் இடிமின்னலுடன் பெருமழை பெய்தபோது , நமதூரில் குறிப்பாக பிலால் நகர் பகுதியில் பெரும்பாலான வீடுகள் இடிமின்னலால் சேதமடைந்தது . மின்சாதன பொருட்கள் பெருமளவு சேதமடைந்தது . ஒருசில வீடுகளில் கான்க்ரீட் கட்டிடங்கள் சேதமடைந்தது.

தற்போதுள்ள வீடுகளில் " இடிதாங்கி " ( Lightening Arrester ) வைக்காததே இதற்கெல்லாம் காரணம் . இடிமின்னல் சமயங்களில் கைப்பேசி , தொலைபேசி கண்டிப்பாக பயன்படுத்த வேண்டாம் . வேறு எந்த எலக்ட்ரிக் சாதனங்களும் பயன்படுத்த வேண்டாம் . வீடு கட்டும் என்ஜினீயர்கள் வீட்டு உரிமையாளர்களிடம் " இடிதாங்கி " வைக்க சொல்லவும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:விருந்துபசரிப்பில் ஈடிணையற்ற லால்பேட்டை! [ஆக்கம் - ஏ.எல்.முஹம்மத் நிஜார்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [15 November 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45905

விருந்தும் மருந்தும் மூன்று நாட்கள் ... இது நடைமுறையில் உள்ள ஒரு சொல்வழக்கு . ஆனால் இங்கு சொல்லப்பட்டிருப்பது வருடம் முழுவதும் மதரஸாவில் படிக்கும் மாணவர்களுக்கு உணவளிப்பதுபற்றி . நல்ல காரியம்தான் . ( ஒருவேளை அந்த மதராசாவிற்கு மாணவர்களை பராமரிக்கும் அளவிற்கு போதிய வருமானம் இல்லாமல் இருக்கலாம் . )

பொதுவாக மார்க்க கல்வி பயில மதராசாவிற்கு வரும் மாணவர்களுக்கு அனைத்தும் இலவசமாகவே வழங்கப்படுகிறது . உலக கல்வி பயில லட்சங்களை லஞ்சமாகவும் , ஆயிரங்களை கட்டணமாகவும் கொடுக்கும் நாம் , மார்க்க கல்வி பயில இலவசத்தை எதிர்பார்க்கிறோம் . கட்டணம் கொடுத்து மார்க்க கல்வி பயிலும் மதரசாக்கள் இருக்கிறதா என்று தெரியவில்லை .

பள்ளிவாசல்களில் வெளியூர்களில் இருந்து வந்து வேலைபார்க்கும் இமாம்கள் மற்றும் முஅத்தின்களுக்கு அந்தந்த ஜமாத்தை சார்ந்த வீடுகளில் இருந்து உணவு கொடுப்பது நடைமுறையில் உள்ளதுதான் . இன்றும் நமதூரில் இது நடைமுறையில் உள்ளது .

அதுபோன்றுதான் லால்பேட்டையில் உள்ளது . புதுமை இல்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
எழுத்து மேடை: வடகிழக்கிந்தியப் பயணம் --- 1 [ஆக்கம் - சாளை பஷீர் ஆரிஃப்] எழுத்து மேடை கட்டுரையை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [12 November 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45895

பாய் , ரயில்ல தண்ணி கெடச்சுதா ? கடசீ வரைக்கும் அதுபத்தி சொல்லவே இல்லையே !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரசு நிர்ணயித்த விலைக்கு அதிகமாக எரிவாயு உருளைக்கு பணம் செலுத்த வேண்டாம்! – மாவட்ட ஆட்சியர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [08 November 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45886

அதிகமா பணம் கொடுக்க வேண்டாம்னு நீங்க சொல்றீங்க . கொஞ்சூண்டு அதிகமா கொடுத்தாதான் உருளை உருண்டு வரும் . இது எதுக்குன்னா , உருளையை உருட்டிட்டு வருபவனுக்கு " சந்தோச பணம் " . இல்லேன்னா உருளை உருண்டு வராது . இதைப்போய் பெருசா கம்ப்ளெயிண்ட் அது இதுன்னு போனா , விசாரணை நடத்துவாங்க . ஆனா நம்ம வீட்டுல அவசரத்துக்கு அடுப்பு எரியாது . சோத்துக்கு எங்கே போறது ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பருவமழையை எதிர்பார்த்து, முத்தாரம்மன் கோவில் தெருவில் நகராட்சியின் சார்பில் கழிவு நீர் கால்வாய் துப்புரவுப் பணி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [24 October 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45854

பருவ மழையை எதிர்பார்த்துதான் இந்த வேலை நடக்கிறதா ? வருடத்திற்கு ஒருசில நாட்களே பெய்யும் பருவ மழைக்காகத்தான் இந்த வேலை நடக்கிறதென்றால் , மழை பெய்யாத பெரும்பாலான நாட்களில் இதுபோன்ற சாக்கடைகள் சுத்தம் செய்யப்படாமல் அப்படியேதான் இருக்குமா ? டெங்குவுக்கும் டொங்குவுக்கும் கசாயம் குடிப்பதைவிட இதுபோன்ற சாக்கடைகளை அவ்வப்போது சுத்தம் செய்தாலே போதும் , ஒரு நோயும் உள்ளே வராது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: பேருந்து முன்பதிவில் “காயல்பட்டினத்திலிருந்து வண்டியேற்றம் – Kayalpatnam Boarding Point” வசதி, நெடுந்தொலைப் பேருந்து அறிமுகம் ஆகியவற்றைக் கோரி போக்குவரத்துத் துறைக்கு “நடப்பது என்ன?” குழுமம் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [21 October 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45850

Boarding at kayalpattinam .... நல்லதொரு முயற்சி . மேலும் நமதூரை புறக்கணிக்கும் பேருந்துகளை தகுந்த ஆதாரத்த்தோடு உறுதியாக தெரிந்துகொண்டு அவர்கள்மீது வழக்கு தொடர்ந்தால் எப்படி ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காதுல பூ சுத்தாதே! (?!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [20 October 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45847

< “18ஆம் நாளன்று நம்ம ஊருல சூப்பர் மழை பெஞ்சிதுப்பா!” என்று சொன்னால், “யாரு காதுல பூ சுத்துறே?” என்று அவர்கள் கேட்குமளவில் – மழை பெய்த அடையாளத்தையே உணர முடியாத அளவுக்கு இன்று மீண்டும் வெயில் வாட்டி வதைக்கிறது. > C & P

வெயில் அடித்ததால் மழை பெய்ததை நம்பாதவர்கள் குண்டும் குழியுமான சாலைகளையும் , அதில் தேங்கி கிடக்கும் நீரையும் பார்த்ததும் , இது மழை நீர்தான் , சூப்பர் மழைதான் பெய்துள்ளது என்பதை நம்பித்தான் ஆகவேண்டும் . இவர்களுக்கு நம்பிக்கை வர காரணமாணவர்களுக்கு நன்றி சொல்லித்தான் ஆகவேண்டும் . ஆம் , ஒவ்வொருமுறை புதிதாக சாலைகள் போடும்போதும் , பழுதான சாலைகளை பழுது பார்க்கும்போதும் எதையாவது நொண்டி சாக்குகளை சொல்லி வேலைகள் நடைபெறாமல் இருக்க தடை உத்தரவு வாங்கியவர்களுக்கு நன்றிகள் சொல்லித்தானே ஆகணும் .

இந்த ஊரில் இனிமேலும் யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்தவொரு வேலையும் உருப்படியாக நடக்காது . ஏனெனில் எதிராளி என்று ஒருவன் இருப்பான் , எதையாவது நோண்டிக்கொண்டே இருப்பான் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: காயல்பட்டினம் வட்டாரத்தில் போதைப் பொருள் பயன்பாட்டைத் தடை செய்க! காவல்துறை உயரதிகாரிகளிடம் இ.யூ.முஸ்லிம் லீக் சட்டமன்றக் கட்சித் தலைவர் வலியுறுத்தல்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [16 October 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45835

இந்த லட்சணத்தில் எங்கள் ஊரில் சினிமா தியேட்டர் , போலீஸ் ஸ்டேஷன் இல்லை என்று பெருமைப்பட என்ன இருக்கிறது !


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: அரசு கேபிள் டீவியின் இலவச SET TOP BOX குறித்த விழிப்புணர்வு முகாம் காயல்பட்டினத்தில் நடத்தப்படும்! “நடப்பது என்ன?” குழுமத்திடம் மாவட்ட ஆட்சியர் உறுதி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by vilack sma (Jeddah) [15 October 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45830

200 ரூபாயா , 500 ரூபாயா .....இரண்டு மாதத்திற்கு முன்பாக செட்டாப் பாக்ஸ் தந்தார்கள் . கனெக்சன் கொடுப்பதற்கு இதோ வருகிறேன் என்று சொன்னார்கள் . இன்னும் வரவில்லை . TV இல் நிகழ்ச்சிகளும் சரியாக தெரியவில்லை .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
648
பக்க எண்
1/65
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
ASF TravelsFathima Jewellers
FaamsDanube
Wavoo JewellersAccord
AKM JewellersCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved