மகாவீரர் ஜெயந்தியை முன்னிட்டு, இம்மாதம் 24ஆம் தேதியன்று, மாவட்டத்திலுள்ள இறைச்சிக்கடைகள் மூடப்பட வேண்டுமென தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் ஆஷிஷ் குமார் உத்தரவிட்டிருந்தார்.
அதனடிப்படையில், காயல்பட்டினத்தில், இம்மாதம் 24ஆம் தேதியன்று (நேற்று) அனைத்து இறைச்சிக் கடைகளும் மூடப்பட்டிருந்தன.
1. இறைச்சி கடைகளை அடைக்க எதிர்ப்பு posted byHusain Noorudeen (Abu Dhabi)[25 April 2013] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 27063
இறைச்சி கடைகளை அடைக்க எதிர்ப்பு
மகாவீர் ஜெயந்தியையொட்டி அரசு மதுபானக்கடைகளை மூட உத்தரவிடப்பட்டது. இறைச்சி கடைகளை மூடவும் உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் மேலப்பாளையம் பகுதியில் சில இறைச்சி கடைகள் திறந்திருந்தன. அதனை மூடுமாறு போலீசார் கூறினராம். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் மேலப்பாளையம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்களுடன் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தினர். அதில் சுமூக முடிவு ஏற்படவே பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross