அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக, தமிழக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் செயல்பட்டு வந்தார்.
அப்பொறுப்பிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டு, இதுவரை தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளராக இருந்து வந்த சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.சண்முகநாதன், கட்சியின் தூத்துக்குடி மாவட்ட செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளதாகவும், அதிமுக பொதுச் செயலாளர் ஜெ.ஜெயலலிதா இன்று அறிவித்துள்ளார்.
5. இன்று மந்திரி நாளை ???? posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (YANBU)[17 June 2013] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28101
காலையில் எழுந்தவுடன் ஜன்னல் திரைச்சீலையை விலக்கிப்பார்த்து, நம்முடைய அரசாங்க காவலாளி கேட்டில் இருக்கிறாரா அல்லது தூக்கிவிட்டார்களா என்பது ஊர்கிதமான பிறகுதான் அவர் அன்றைய மந்திரியின் வேலையையே ஆரம்பிப்பாராம்! இது வடமாநிலத்தில் உள்ள ஒருமாநில மந்திரிகளின் நிலைஎன்றார்கள்!
இங்கு உள்ள அம்மா ஆட்சியை நான் சொல்ல வரவில்லை அது அப்பட்டமாக அனைவருக்கும் தெறிந்த தாரகை மந்திரம் "இன்று மந்திரி நாளை எந்திரி"
ஆடிய ஆட்டமென்ன, பேசிய வார்த்தையென்ன
தேடிய செல்வ.......என்ற பாடல் எங்கேயே ஒலிக்கிறது!
6. Re:... posted byP.S.ABDUL KADER (KAYAL PATNAM)[17 June 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 28102
அன்னாசி, மாவட்ட அளவில் கட்சியில் உண்மை உறுபினர்களை சேர்ப்பதை விட்டுவிட்டு, போலி நகரமன்ற உறுபினர்களை சேர்த்ததின் விபரீதம்தான். பத்திரிகை காரர்கள் சும்மாவா.? எல்லாம் அம்மா பார்வைக்கு போய் விட்டது.
இன்னும் கவனம், இல்லையனில் இந்த நகர மக்களே மேடை போட்டு மந்திரி பதவிக்கு வேட்டு வைப்பார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross