Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:31:21 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11256
#KOTW11256
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஜுலை 12, 2013
ரமழான் 1434: கடைவீதி காட்சிகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4046 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ரமழான் மாதம் துவங்கிவிட்டால், காயல்பட்டினத்தின் அன்றாட வாழ்க்கை முறை பெரும் மாறுதலைக் கண்டுவிடும். இரவு பகலாகும்... பகல் இரவாகும்... புதுப்புது கடைகள் முளைக்கும்... உணவு வகைகள் பல வடிவங்களைப் பெறும்.

இதுபோன்ற காட்சிகளை அவ்வப்போது க்ளிக்கி, சுவையூட்டும் தொகுப்பாகத் தருகிறார் காயல்பட்டணம்.காம் செய்தியாளர் ஹிஜாஸ் மைந்தன்! கடைவீதி காட்சிகளை உள்ளடக்கிய இது முதலாவது தொகுப்பு:-





















































காட்சிகள் தொடரும்...


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...முதல் நாள்லய இப்படியா...????
posted by M.S.ABDULAZEEZ (Gz) [13 July 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 28621

ஐயா..... புனியவான. ஊருல இருந்து இணைகுதான் வந்தேன் முதல்ல பாத்தது இந்த நியூஸ் தான் இப்படிலாம் ஊற போட்டோ போடிங்கனா அப்புறம் அடுத்த பிளைட்ட்லய ஊருக்கு வந்துருவேன்...கொஞ்சம் அடக்கி வாசிங்க சார். வெளிநாட்டுல இருக்குற நாங்களா பாவம் சார் ப்ளீஸ்...? இதுல தொடரும் வேறயா...???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...கடைவீதி காட்சிகள்
posted by Ismail Sufi (Muscat) [13 July 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 28625

மருமகன் ரபீக் அவர்கள் மிக அருமையாக ஊரின் நடப்புகளை போட்டோவுடன் தெரிவிப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.

வெளிநாட்டில் வாழும் காயலர்கள் இந்த காட்சிகளை பார்த்து ஓரளவு ஆறுதல் அடையலாம். மேலும் உங்களது பணி தொடரட்டும். நன்றி.

இஸ்மாயில் சூபி
மஸ்கட், ஓமன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Musaffir (Chennai) [13 July 2013]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 28626

Nice Click & Good commenting on each photos :p


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [13 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28627

மிக்க நன்றி நண்பன் ஹிஜாஸ் மைந்தன் அவர்களுக்கும் மற்றும் வலைதளத்திற்கும்.

ஊரில் இருந்தால் கூட பரவலாக எல்லா இடங்களுக்கும் செல்லுவது அரிதுதான், ஒவ்வொரு போட்டோவையும் பார்த்து, பார்த்து இது எந்த இடம், இவர் யார் என்று தூங்கிக்கொண்டு இருக்கும் மூளையை கொஞ்சம் கசக்கி அறிந்து கொள்ளுவதும் ஒரு வகையான ரசிப்பு தான்.

- ஒவ்வொன்றுக்கும் உள்ள கமெண்ட்ஸ் S .K சாலிஹ் உடைய குசும்பாகதான் இருக்கும், ரசிக்கும்படி உள்ளது.

- பழவண்டிக் காரரிடம் மஞ்ச வாடா இருக்கா என்று பதிந்தது கூடுதல் குசும்பு.

- சீலா மீன் 850 ரூபா தான் என்றதும் பதறிவிட்டேன், நம் ஊரில் மீன்களை விலை கேட்டால் கால் கிலோவிற்குதான் விலை சொல்லுவார்கள், காய்கறி காரர் நூறு கிராமுக்கு தான் விலை சொல்லுவார்.

- மல்லிகைப்பூ சேல்ஸ் கம்மியா!! ஆச்சரியம் தான், அதான் மண்ணின் மைந்தன் ஊருக்கு வந்து இருப்பாரே, அவர் கவனித்துக்கொள்ளுவார்..! டோன்ட் வொரி..!!

ஆக மொத்தம் இந்த பதிவு ஒரு ரசிக்கும் பதிவுதான். தொடரட்டும்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. அது சரி..
posted by Rabiya Suaib (Kayalpatnam.) [13 July 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 28634

அது சரி, பஜ்ஜி போட பட்டாணி மாவும் பள்ளாரியும் வாங்கிட்டு வாங்கன்னு உங்களை பஜாருக்கு அனுப்புனா இப்படி ஊரை சுத்திட்டு மஃரிப் பாங்கு சொல்லுறதுக்கு அஞ்சு நிமிஷத்துக்கு முன்னாடி அதான் வீட்டுக்கு வந்தீங்களோ? இருங்க இனி உங்க காமிராவை எடுத்து ஒளிச்சு வச்சாத்தான் சரிப்படுவீங்க.

சூஃபி பெரியப்பா ஓமன்லெ நோன்பு எப்படி போவுது? உங்க உடல்நிலை எப்படி இருக்கின்றது உங்க கமண்ட் பார்த்து சந்தோஷம் மருமகன் மேலெ இருந்த கோபமெல்லாம் பறந்து போயிடுச்சு.

-ராபியா ஷுஐபு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...வாழ்த்துகள்...
posted by abdul rahman naser (abha) [14 July 2013]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28650

அஸ்ஸலாமு அழைக்கும் ..... இந்த பதிவு மிகவும் நன்றாக இருகிறது......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved