காயல்பட்டினம் ஸாஹிப் அப்பா தைக்கா வளாகத்தில் இயங்கி வரும் மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம் சார்பில், நடப்பாண்டு ரமழான் மாதத்தை முன்னிட்டு, நாள்தோறும் இரவு 11.00 மணி முதல் 12.00 மணி வரை திருமறை குர்ஆன் விளக்கவுரை - தஃப்ஸீர் வகுப்பு நடத்தப்படுகிறது.
காயல்பட்டினம் மஹ்ழரத்துல் காதிரிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மவ்லவீ முஹம்மத் அஸ்ஃபர் அஷ்ரஃபீ, தஃப்ஸீர் வகுப்புகளை நடத்துகிறார். அனைவரும் கலந்துகொள்ளுமாறு, மஜ்லிஸுன் நிஸ்வான் மகளிர் மன்றம் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
I appreciate ur effort for giving the explanation about the Holy quran. i think it is a very useful task for all our muslim brothers and sisters to understand the concepts of each and every quranic verses. Most of our people are reciting the holy quran without knowing the real meaning.So this "Thafseer" class will be a trustworthy one for all. My allah help u all to promote this holy task continuosly. Aameen.
With Best regards and Salam,
Sulaiman
Sr. Software Testing Engineer
Openwave Computing Services (p) Ltd.,
Chennai.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross