சஊதி அரபிய்யா - ரியாத் கா.ந.மன்ற சார்பில், புனித ரமழான் மாதத்தை முன்னிட்டு 72 குடும்பத்திற்கு உணவுப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டன.
ஒரு குடும்பத்திற்கு ரூ.2,431 மதிப்பில், 72 குடும்பங்களுக்கு - மொத்தம் ரூ.1,75,032 செலவில், உணவுப் பொருட்களை, மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி ஏ.தர்வேஷ் முஹம்மத், சமூக ஆர்வலர்களான எஃப்.எம்.ஸ்டோர் மஹ்மூத் லெப்பை, சோனா ஷாஹுல் ஹமீத் ஆகியோரிணைந்து, பயனாளிகளின் முகவரிகளுக்கு நேரடியாகச் சென்று வழங்கினர்.
விரைவாக செயல்பட்டு, குறித்த நேரத்தில் சமையல் பொருட்களை பயனாளிகளுக்கு நேரடியாக வினியோகம் செய்தமைக்காக, அவர்களுக்கு, ரியாத் காயல் நற்பணி மன்றத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயனாளிகளுக்கு வழங்கப்பட்ட உணவுப் பொருட்களின் விபரப் பட்டியல் வருமாறு:-
தகவல்:
நோனா M.செய்யித் இஸ்மாஈல்
ஊடகக் குழு
ரியாத் காயல் நல மன்றம்
ரியாத் - சஊதி அரபிய்யா. |