Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:43:11 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11288
#KOTW11288
Increase Font Size Decrease Font Size
திங்கள், ஜுலை 15, 2013
ரமழான் 1434: தனியார் ஜவுளி நிறுவனம் சார்பில் நகர பள்ளிகளின் இமாம் - பிலால்களுக்கு விற்பனைச் சலுகை!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2941 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (6) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் ஈதுல் ஃபித்ர் - நோன்புப் பெருநாளை முன்னிட்டு, திருநெல்வேலி - வண்ணாரப்பேட்டையில், திருவனந்தபுரம் வீதியில் அமைந்திருக்கும் ‘ஆரா சில்க்ஸ்’ என்ற தனியார் ஜவுளி நிறுவனத்தின் சார்பில், பள்ளிவாசல்களிலுள்ள இமாம் - பிலால்களுக்கு ரூபாய் 3 ஆயிரத்து ஐநூறு மதிப்பில் விற்பனைச் சலுகை வழங்கப்பட்டுள்ளது.

அந்நிறுவனத்தின் முத்திரை பதிக்கப்பட்ட அனுமதிச் சீட்டு, காயல்பட்டினம் நகர பள்ளிவாசல்களின் இமாம்கள் - பிலால்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த டோக்கனைப் பயன்படுத்தி, அக்கடையில் துணிமணிகள் வாங்குவோர் - இமாம் எனில் ரூபாய் 2 ஆயிரம் தொகைக்கும், பிலால் எனில் ரூபாய் ஆயிரத்து ஐநூறு தொகைக்கும் கட்டணச் சலுகை பெறலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.





இச்சலுகைத் திட்டம், காயல்பட்டினம் நகரிலுள்ள இமாம் - பிலால்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by N.ABDUL KADER (KAYALPATNAM) [16 July 2013]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 28680

நல்ல அருமையான திட்டம் இதை பள்ளி இமாம் மற்றும் பிலால் அனைவரும் பயன் படுத்த வேண்டும்.....ஆராக்கு என் வாழ்த்துக்குகள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by P.S ABDUL KADER (KAYALPATNAM) [16 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28681

விளம்பர சலுகைதான், வாடிக்கையாளர்களை கவரும் விதம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [16 July 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 28686

ஆராக்கு என் வாழ்த்துக்குகள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...ஆரா வழி காட்டுகிறது
posted by mackie noohuthambi (kayalpatnam) [16 July 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 28689

ஆரா நிறுவனம் வழி காட்டுகிறது. நமதூரில் உள்ள பலசரக்கு கடைகள், லுங்கி நிறுவனங்கள் புடவை கடைகளும் இந்த வழி முறையை பின்பற்றலாமே. விளம்பர யுக்தியாக இருந்தாலும், ஒரு வித்தியாசமான சிந்தனை. அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [16 July 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 28691

கொடுக்கனும் என்ற நல்ல மனதிற்கு பாராட்டனும்.

கண்ட கண்ட நிறுவனங்களை ஊக்குவிக்காமல், இது மாதிரியான நல்ல நிறுவனங்களுக்கு நம் ஆதரவை தெரிவிக்கனும்.

பாராட்டுக்கள் 'ஆரா சில்க்ஸ்’, ஆரோக்கியமாக வளர வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. NOT HEALTHY COMMENTS
posted by JAHIR HUSSAIN VENA (BAHRAIN) [16 July 2013]
IP: 89.*.*.* Bahrain | Comment Reference Number: 28703

"விளம்பர சலுகைதான், வாடிக்கையாளர்களை கவரும் விதம்."

COPY AND PASTE

ABOVE COMMENT IS NOT HEALTHY. HOPE YOU WILL PUBLISH MINE.. AS PER YOUR PROTOCOL


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved