காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் தெளிவாகக் காணப்படுகிறது. 30.08.2013 அன்று 18.15 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் ஆகஸ்ட் 29ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. சோதனைக நடந்தால் தான் வேதனைகள் தீரும்.... posted byM.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.)[31 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29879
கத்தர் சிங்கம் வங்காளம் உமர் காக்கா கடல் நீர் பரிசோதனைக்கு இறங்கி விட்டார்கள். காக்கா, சிந்துபாத் தொடர் மாதிரி கடல் காட்சியை தினமும் மெனெக்கெட்டு படம் பிடித்து போடுவதால் தான் DCW வின் கழிவுநீர் கலக்காமல் கடல் கடலாக காட்சி தருகின்றது.
தொரடர்ந்து அக்கறை கொண்டு தொய்வின்றி கடல் காட்சியைக் காண தரும் காயல்பட்டணம்.டாட் காமிற்கு நன்றி...!
2. Re:...உண்மை உண்மை! posted byOMER ANAS (DOHA QATAR..)[31 August 2013] IP: 117.*.*.* India | Comment Reference Number: 29890
கிழக்கே உதிக்கும் சூரியன் மேற்க்கே உதித்தாலும் உதிக்கலாமேத் தவிர DCW காரன் ஒருக்காலும் மாறப்போவதில்லை.
இருந்தாலும், சகோ ரஃ பீக் கூறியது போல காயல்.காமின் உண்ணிப்பான கவனத்தால் அவன் முக்கவும் முடியாம, கக்கவும் முடியாம அடங்கி இருப்பது என்னவோ உண்மைதான்.
தினமும் அழுப்பு பாராமல், அந்தி சாயும் பொழுதெல்லாம் ஆரல்வாய்க் கரையை படம் எடுத்து காட்சியாக்கி மக்களுக்கு வ்ழங்கி வரும் தம்பி SK சாலிஹ் அவர்களுக்கும் நன்றி!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross