Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:12:26 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11702
#KOTW11702
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, ஆகஸ்ட் 30, 2013
காயல்பட்டினத்தின் அரசு நிலங்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 4186 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (9) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினத்தின் மிக பிரதானமான தொழில்களில் ஒன்று நிலவிற்பனை ஆகும். பெருகி வரும் மக்கள் தொகை, அடுக்கு மாடிகள் விரும்பப்படாத சூழலால், தனி வீடுகளுக்கான மவுசு போன்ற காரணங்களினால் காயல்பட்டினத்தில் நிலங்கள் விற்பனை தொழில் மிகவும் சுறுசுறுப்பாக நடைபெறுகிறது.

செயற்கையாக விலைகள் உயர்த்தப்படுகின்றன, DTCP அங்கீகாரம் பெறப்படாமல் நிலங்கள் விற்பனை போன்ற குற்றச்சாட்டுக்கள் ஒரு புறம் இருக்க, அரசு நிலங்களும் பிளாட் போடப்படுகின்றன என்ற சில குற்றச்சாட்டுகளும் அவ்வப்போது எழுவதுண்டு.

நாம் வாங்கும் இடம் அரசு (புறம்போக்கு) நிலமா, இல்லையா என அறிந்துக்கொள்ள சில வழிகள் உள்ளன. நகரில் உள்ள நிலங்களை குறிக்கும் ஒவ்வொரு சர்வே எண்ணும் - தனியார் நிலமா, விவசாய நிலமா, அரசு நிலமா போன்று எந்த வகையை சார்ந்தது என்ற விபரம் அரசு அலுவலகங்களில் பாதுகாக்கப்படுகிறது.

காயல்பட்டினம் எல்லைக்குள் சுமார் 2000 க்கும் மேற்பட்ட நிலங்கள் - அரசு நிலங்கள் என குறியிடப்பட்டுள்ளன. இந்நிலையில் அரசு திட்டங்களுக்கு, நிலங்கள் கிடைப்பதில் உள்ள சிரமம் ஒரு புரியாத புதிரே.

காயல்பட்டினம் நகராட்சி நிலங்கள் பொதுவாக - காயல்பட்டினம் தென் பாக கிராம எல்லைக்குள் அமையும். சில நிலங்கள் - காயல்பட்டினம் வட பாக கிராமத்திலும் அமைந்துள்ளது. தமிழக அரசின் பதிவுத்துறை ஆவணங்கள்படி - காயல்பட்டினம் வட பாக கிராமம், காயல்பட்டினம் தென் பாக கிராமம் பகுதிகளில் உள்ள அரசு / இதர இடங்கள் (Government/Others) என குறியிடப்பட்டுள்ள சர்வே எண்கள் விபரம் கீழே தரப்பட்டுள்ளது:

காயல்பட்டினம் வட பாக கிராம அரசு/இதர நில சர்வே எண்கள்:

1/1, 1/2A1, 1/2A2, 1/2B, 1/3A, 1/3B, 1/B23, 105/-, 111/2, 112/1, 112/2, 114/1A2, 114/1B, 114/1C1, 114/1C2, 114/2A, 114/2B, 115/1B, 115/2A, 115/2B, 115/3B, 117/2A, 117/2B, 119/2A, 119/2B, 127/2, 146/2A, 146/2B, 146/2C, 147/-, 153/-, 157/-, 166/-, 175/-, 176/-, 181/-, 186/-, 187/4, 188/1, 188/2, 2/3, 224/1, 244, 245, 246, 247, 249, 254/-, 255/2, 265/-, 266/-, 278/-, 279/-, 282/-, 283/1, 283/2, 284/1, 284/2, 284/3, 284/4, 284/5, 284/6, 285/-, 286/-, 287/-, 288/-, 289/-, 290/1, 290/2, 290/3, 290/4, 290/5, 291/1, 291/2, 291/3, 291/4, 291/5, 291/6, 291/7, 291/8, 295/1, 295/2, 295/3, 297/1, 297/2, 300/1, 300/2, 301/1, 301/2, 301/3, 301/4, 302/1, 302/2, 302/3, 303/1, 303/2, 303/4, 304/1, 304/2, 304/3, 305/1, 306/1, 306/2, 306/3, 306/4, 307/1, 307/2, 308, 309/-, 310/1, 310/2, 310/3, 310/4, 311/1, 311/2, 311/3, 312/-, 313/-, 315/1, 315/2, 317/1, 317/2, 317/3, 317/4, 318/1, 318/2, 319/-, 320/-, 321/-, 323/-, 324/-, 325/-, 326/1, 326/2, 327/1, 328/1, 328/2, 328/3, 328/4, 328/5, 328/6, 329/1, 329/2, 332/2, 333/-, 334/-, 335/-, 336/1, 35/1, 35/3, 35/9, 36/1, 36/6, 37/12, 37/4, 38/2, 38/4, 39/1A, 39/1B, 39/1C, 39/1E, 39/1F, 39/3, 41/1, 42/2, 44/-, 46/-, 49/2A, 49/2B, 5/2, 50/-, 54/-, 55/-, 57/1, 58/1, 59/1, 6/2, 7/2, 77/4, 8/A, 8/B11, 13, 16, , 8/B2, 85/1, 85/7, 86/1, 86/5, 87/12, 87/6, 88/10, 89/3A, 90/7, 91/10, 91/7, 91/9, 96/-, 98/4, 99/1

காயல்பட்டினம் தென் பாக கிராம அரசு/இதர நில சர்வே எண்கள்:

103/-, 103/1, 103/10, 103/11, 103/12, 103/13, 103/14, 103/15, 103/16, 103/17, 103/18, 103/19, 103/2, 103/20, 103/21, 103/3, 103/4, 103/5, 103/6, 103/7, 103/8, 103/9, 106/A, 106/B, 107/1D2, 107/3, 108/-, 109/-, 109/1, 109/10, 109/11, 109/12, 109/13, 109/14, 109/15, 109/16, 109/17, 109/18, 109/19, 109/20, 109/21, 109/22, 109/23, 109/24, 109/25, 109/26, 109/27, 109/28, 109/29, 109/2A, 109/2B, 109/3, 109/30, 109/31, 109/32, 109/33, 109/34, 109/35, 109/36, 109/37, 109/38, 109/39, 109/4, 109/40, 109/41, 109/42, 109/43, 109/44, 109/45, 109/46, 109/47, 109/48, 109/49, 109/5, 109/50, 109/51, 109/52, 109/53, 109/54, 109/55, 109/56, 109/57, 109/58, 109/59, 109/6, 109/60, 109/61, 109/7, 109/8, 109/9, 109/9A, 109/9B, 110/1, 110/1, 110/10, 110/11, 110/12, 110/13, 110/14, 110/15, 110/16, 110/17, 110/18, 110/19, 110/2, 110/2, 110/20, 110/21, 110/22, 110/23, 110/24, 110/25, 110/26, 110/27, 110/28, 110/29, 110/3, 110/3, 110/30, 110/31, 110/32, 110/33, 110/34, 110/35, 110/36, 110/37, 110/38, 110/39, 110/4, 110/40, 110/41, 110/42, 110/43, 110/44, 110/45, 110/46, 110/47, 110/48, 110/49, 110/5, 110/50, 110/51, 110/52, 110/53, 110/54, 110/55, 110/56, 110/57, 110/58, 110/59, 110/6, 110/60, 110/61, 110/62, 110/7, 110/8, 110/9, 111/A, 111/A1, 111/A10, 111/A11, 111/A12, 111/A13, 111/A14, 111/A15, 111/A16, 111/A17, 111/A18, 111/A19, 111/A2, 111/A20, 111/A21, 111/A22, 111/A23, 111/A3, 111/A4, 111/A5, 111/A6, 111/A7, 111/A8, 111/A9, 111/B, 111/C, 111/C1, 111/C10, 111/C11, 111/C12, 111/C13, 111/C14, 111/C2, 111/C3, 111/C3, 111/C5, 111/C6, 111/C7, 111/C8, 111/C9, 112/1, 112/2, 113/1, 113/2, 113/3, 118/31, 121/-, 125/1, 125/2, 126/-, 126/1, 126/10, 126/11, 126/12, 126/13, 126/14, 126/15, 126/16, 126/17, 126/18, 126/19, 126/2, 126/20, 126/21, 126/22, 126/23, 126/3, 126/4, 126/5, 126/6, 126/7, 126/8, 126/9, 127/1, 127/1, 127/10, 127/11, 127/12, 127/13, 127/14, 127/15, 127/16, 127/17, 127/18, 127/19, 127/20, 127/21, 127/22, 127/23, 127/24, 127/25, 127/26, 127/27, 127/28, 127/29, 127/30, 127/31, 127/32, 127/33, 127/34, 127/35, 127/36, 127/37, 127/5, 127/6, 127/7, 127/8, 127/9, 128/-, 132/10, 132/11, 132/12, 132/13, 132/14, 132/15, 132/16, 132/1B2, 132/1B2, 132/3A, 132/3B, 132/4A1, 132/4A2, 132/4B, 132/4C1, 132/4C2, 132/4C3, 132/6A, 132/6B1, 132/6B2, 132/7A, 132/7B, 132/7C, 132/8, 132/9, 133/10, 133/14, 133/15, 133/16, 133/17, 133/18, 133/19A, 133/19B, 133/19C, 133/19D, 133/1A, 133/1B1, 133/1B10, 133/1B11, 133/1B12, 133/1B13, 133/1B14, 133/1B15, 133/1B16, 133/1B17, 133/1B18, 133/1B19, 133/1B2, 133/1B20, 133/1B21, 133/1B3, 133/1B4, 133/1B5, 133/1B6, 133/1B7, 133 /1B8A, 133 /1B8B, 133/1B9, 133/20, 133/21A, 133/21B, 133/21C, 133/21D, 133/21E, 133/21F, 133/21G, 133/21H, 133/21I, 133/21J, 133/21K, 133/21L, 133/21M, 133/21N, 133/21O, 133/21P, 133/21Q, 133/22A, 133/22B, 133/23, 133/24, 133/25, 133/26B, 133/27, 133/28, 133/29, 133/2A10, 133/2A11, 133/2A12, 133/2A13, 133/2A14, 133/2A15, 133/2A16, 133/2A17, 133/2A18, 133/2A19, 133/2A2, 133/2A20, 133/2A21, 133/2A3, 133/2A4, 133/2A5, 133/2A6, 133/2A7, 133/2A8, 133/2A9, 133/2B2, 133/30, 133/31, 133/32, 133/33A, 133/33B, 133/34, 133/35, 133/36, 133/37, 133/38, 133/39, 133/3B, 133/40, 133/41, 133/42, 133/43, 133/44, 133/45, 133/46, 133/47, 133/48, 133/49, 133/4B, 133/50, 133/51, 133/52, 133/53, 133/54, 133/55, 133/56, 133/57, 133/58, 133/59, 133/5B2, 133/5B3, 133/5B4, 133/5B5A, 133/5B5B, 133/5B6, 133/60, 133/61, 133/62, 133/63, 133/6B, 133/6C, 133/6D, 133/6E, 133/7B, 133/8B, 133/9B, 133/9C, 133/9D, 133/9E, 133/9F, 133/9G, 133/9H, 133/9I, 133/9J, 133/9K, 133/9L, 133/9M, 133/9N, 133/9O, 133/9P, 133/9Q, 133/9R, 134/1A1, 134/1A2, 134/1A3, 134/1A4, 134/1A5, 134/1A6, 134/1B1A, 134/1B1B, 134/1B2A1, 134/1B2A2, 134/1B2B, 134/1B2C, 134/5A2, 135/1A3, 137/A, 137/B, 139/1A, 139/1B, 139/1C, 139/1D, 139/1E, 139/1F, 139/1G, 139/1H, 139/1I, 139/1J, 144/2, 145/2, 146/1, 146/1, 146/10, 146/11, 146/12, 146/13, 146/14, 146/15, 146/16, 146/17, 146/18, 146/19, 146/20, 146/21, 146/22, 146/23, 146/24, 146/3, 146/4, 146/5, 146/6, 146/7, 146/8, 146/9, 147/10, 147/11, 147/12, 147/13, 147/14, 147/15, 147/16, 147/17, 147/18, 147/19, 147/20, 147/21, 147/22, 147/2B, 147/2B, 147/3, 147/4, 147/5, 147/6, 147/7, 147/8, 147/9, 150/6, 161/9, 165/-, 171/1, 171/2, 171/2, 171/3, 171/4, 171/5, 171/6, 171/7, 171/8, 172/-, 172/1, 172/10, 172/11, 172/12, 172/13, 172/14, 172/15, 172/16, 172/17, 172/18, 172/19, 172/2, 172/20, 172/21, 172/22, 172/23, 172/24, 172/25, 172/26, 172/27, 172/28, 172/29, 172/3, 172/30, 172/31, 172/32, 172/33, 172/34, 172/35, 172/4, 172/5, 172/6, 172/7, 172/8, 172/9, 173/1A, 173/1B, 173/1C, 173/1D, 173/1E, 173/1F, 173/1H, 173/1I, 173/1J, 173/1K, 173/1L, 173/1M, 173/1N, 173/1O, 173/1P, 174/1, 174/10, 174/11, 174/12, 174/13, 174/14, 174/15, 174/16, 174/17, 174/18, 174/19, 174/20, 174/21, 174/22, 174/23, 174/24, 174/25, 174/26, 174/27, 174/28, 174/29, 174/2B1A, 174/2B1A1, 174/2B1A2, 174/2B1B, 174/2B1C, 174/2B1D, 174/2B1E, 174/2B1F, 174/2B2, 174/3, 174/30, 174/31, 174/32, 174/33, 174/34, 174/35, 174/36, 174/37, 174/38, 174/39, 174/4, 174/40, 174/41, 174/42, 174/43, 174/44, 174/45, 174/46, 174/47, 174/48, 174/49, 174/5, 174/50, 174/51, 174/52, 174/53, 174/54, 174/55, 174/56, 174/57, 174/58, 174/59, 174/6, 174/60, 174/61, 174/62, 174/63, 174/64, 174/65, 174/66, 174/67, 174/68, 174/69, 174/7, 174/8, 174/9, 182/A23B, 182/A23B, 182/A27, 182/A28, 182/A29, 182/A30, 182/A31, 182/A32, 182/A33, 182/A34, 182/A35, 182/A36, 182/A37, 182/A38, 182/A39, 182/A40, 182/A41, 182/A42, 182/A43, 182/A44, 182/A45, 182/A46, 182/A47, 182/A48, 182/A49, 182/A50, 182/A51, 182/A52, 188/-, 188/1, 188/10, 188/11, 188/12, 188/13, 188/14, 188/15, 188/16, 188/17, 188/18, 188/19, 188/2, 188/3, 188/4, 188/5, 188/6, 188/7, 188/8, 188/9, 189/-, 189/1, 189/10, 189/11, 189/12, 189/13, 189/14, 189/15, 189/16, 189/17, 189/18, 189/19, 189/2, 189/20, 189/21, 189/22, 189/23, 189/24, 189/25, 189/26, 189/27, 189/28, 189/29, 189/3, 189/30, 189/4, 189/5, 189/6, 189/7, 189/8, 189/9, 190/10, 190/11, 190/12, 190/13, 190/14, 190/15, 190/16, 190/17, 190/18, 190/19, 190/2, 190/20, 190/21, 190/22, 190/23, 190/24, 195/1A1G, 195/2A2B5, 197/-, 198/1, 198/2, 198/3, 198/4, 204/14, 206/1, 206/2, 207/10, 208/1, 208/10, 208/11, 208/12, 208/13, 208/14, 208/15, 208/16, 208/17, 208/18, 208/19, 208/2, 208/20, 208/21, 208/22, 208/23, 208/24, 208/25, 208/26, 208/27, 208/28, 208/29, 208/3, 208/30, 208/31, 208/32, 208/33, 208/34, 208/35, 208/36, 208/37, 208/38, 208/39, 208/4, 208/40, 208/41, 208/42, 208/43, 208/44, 208/45, 208/46, 208/47, 208/48, 208/49, 208/5, 208/50, 208/51, 208/52, 208/53, 208/54, 208/55, 208/56, 208/57, 208/58, 208/59, 208/6, 208/60, 208/61, 208/62, 208/63, 208/64, 208/65, 208/66, 208/67, 208/68, 208/69, 208/7, 208/70, 208/71, 208/72, 208/73, 208/74, 208/75, 208/76, 208/77, 208/78, 208/79, 208/8, 208/80, 208/81, 208/82, 208/83, 208/84, 208/85, 208/86, 208/87, 208/88, 208/89, 208/9, 208/90, 208/91, 208/92, 208/93, 208/94, 208/95, 208/96, 208/97, 208/98, 208/99, 209/1, 209/10, 209/11, 209/12, 209/13, 209/14, 209/15, 209/16, 209/17, 209/18, 209/19, 209/2, 209/20, 209/21, 209/22, 209/23, 209/24, 209/25, 209/25A, 209/25B, 209/26A, 209/26B, 209/26C, 209/27, 209/28, 209/29, 209/3, 209/30, 209/31, 209/32, 209/33, 209/34, 209/35, 209/36, 209/37, 209/38, 209/39, 209/4, 209/40, 209/41, 209/42, 209/43, 209/44, 209/45, 209/46, 209/47, 209/48, 209/5, 209/6, 209/7, 209/8, 209/9, 210/-, 210/1, 210/10, 210/11, 210/12, 210/13, 210/14, 210/15, 210/16, 210/17, 210/18, 210/19, 210/2, 210/20, 210/21, 210/22, 210/23, 210/24, 210/25, 210/26, 210/27, 210/28, 210/29, 210/3, 210/30, 210/31, 210/32, 210/33, 210/34, 210/4, 210/5, 210/6, 210/7, 210/8, 210/9, 210/9A, 210/9B, 211/2, 211/A, 211/B1, 211/B2, 212/6A, 212/6B, 213/-, 213/1, 213/10, 213/11, 213/13, 213/14, 213/15, 213/16, 213/17, 213/18, 213/19, 213/2, 213/20, 213/21, 213/22, 213/23, 213/24, 213/25, 213/26, 213/27, 213/28, 213/29, 213/3, 213/30, 213/31, 213/32, 213/33, 213/34, 213/35, 213/35A, 213/35B, 213/36, 213/37, 213/38, 213/39, 213/4, 213/40, 213/41, 213/42, 213/43, 213/44, 213/45, 213/46, 213/47, 213/5, 213/6, 213/7, 213/8, 213/9, 214/1, 214/10, 214/11, 214/12, 214/13, 214/14, 214/15, 214/16, 214/17, 214/18, 214/19, 214/2, 214/20, 214/21, 214/22, 214/23, 214/24, 214/25, 214/26, 214/27, 214/28, 214/29, 214/3, 214/30, 214/31, 214/32, 214/33, 214/34, 214/35, 214/4, 214/5, 214/6, 214/7, 214/8, 214/9, 215/-, 215/1, 215/10, 215/11, 215/12, 215/13, 215/14, 215/15, 215/16, 215/17, 215/18, 215/19, 215/20, 215/21, 215/22, 215/23, 215/24, 215/25, 215/26, 215/27, 215/28, 215/29, 215/3, 215/30, 215/31, 215/32, 215/33, 215/34, 215/4, 215/5, 215/6, 215/7, 215/8, 215/9, 217/10, 217/11, 217/12, 217/13, 217/14, 217/15, 217/16, 217/17, 217/2, 217/2, 217/3, 217/4, 217/5, 217/6, 217/7, 217/8, 217/9, 220/1, 220/10, 220/11, 220/12, 220/14, 220/15, 220/16, 220/17, 220/18, 220/19, 220/1A, 220/2, 220/20, 220/21, 220/22, 220/23, 220/24, 220/25, 220/26, 220/27, 220/28, 220/29, 220/2B, 220/2C, 220/3, 220/30, 220/31, 220/32, 220/33, 220/34, 220/35, 220/36, 220/37, 220/38, 220/39, 220/4, 220/40, 220/41, 220/42, 220/43, 220/44, 220/45, 220/46, 220/47, 220/48, 220/49, 220/5, 220/50, 220/51, 220/52, 220/53, 220/54, 220/55, 220/56, 220/57, 220/58, 220/59, 220/6, 220/60, 220/61, 220/62, 220/63, 220/64, 220/65, 220/66, 220/67, 220/68, 220/69, 220/7, 220/70, 220/71, 220/72, 220/73, 220/74, 220/75, 220/76, 220/77, 220/78, 220/79, 220/8, 220/80, 220/81, 220/82, 220/83, 220/84, 220/85, 220/86, 220/87, 220/88, 220/89, 220/9, 220/90, 220/91, 220/92, 220/93, 220/94, 220/95, 223/A1, 223/A3, 225/A, 225/B, 228/1A, 236/1&2, 236/31, 236/32TO37, 236/38, 236/39TO70, 236/3TO30, 236/71, 237/A1, 237/A2, 237/A3, 237/BA, 237/BB1, 237/BB2, 237/BB3, 237/BB4B, 237/BB5, 237/BB6, 237/BB7, 244/B3, 251/2, 252/1B, 260/-, 262/3A, 262/3B, 263/4, 264/1, 274/1, 275/1, 277/2A, 314/2, 315/-, 315/1&3, 315/2, 321/12, 322/2, 324/2, 324/3, 328/2, 331/1TO53, 331/54, 331/55&56, 332/-, 332/1, 332/19, 332/2, 332/20TO26, 332/27&28, 332/29TO46, 332/3TO18, 332/47, 332/48TO59, 334/-, 334/1&2, 334/22, 334/23TO35, 334/3, 334/31A, 334/31B, 334/36, 334/37TO46, 334/47&48, 34/4TO21, 342/-, 350/2, 350/2, 356/1B1, 356/1B2, 356/1B3, 356/1B4, 356/1B5, 356/1B6, 365/1, 365/2, 370/-, 371/2, 392/5, 403/-, 406/-, 408/-, 408/1, 408/1TO5, 408/2, 408/3, 408/4, 408/5, 413/1, 413/2, 413/2, 414/1TO36, 415/-, 416/-, 42/1, 420 /4B1, 43/1, 430/-, 433/4, 433/5, 433/6A, 433/6B, 440/2, 442/-, 45/2, 455/2, 46/-, 468/1A, 468/1TO14, 468/2, 468/4, 468/5, 468/6, 469/1A, 47/2A, 47/2B, 470/1TO37, 470/31A, 470/31B, 475/2A, 483/-, 485/-, 487/2, 489/4B, 492/1, 501/5B, 503/1TO55, 515/1, 527/-, 533/-, 535/1, 535/2, 549/1, 554/-, 555/-, 556/-, 557/-, 558/-, 559/1, 559/2, 560/-, 561/-, 562/1, 562/2, 563/-, 564/-, 565/1, 565/2, 566/-, 567/-, 568/-, 569/-, 57/-, 57/1, 57/10, 57/11, 57/12, 57/13, 57/14, 57/15, 57/16, 57/2, 57/3, 57/4, 57/5, 57/6, 57/7, 57/8, 57/9, 570/-, 571/-, 572/-, 573/-, 574/-, 575/-, 576/-, 577/-, 578/-, 579/-, 58/-, 580/-, 581/-, 582/-, 583/-, 584/-, 585/-, 586/-, 587/-, 588/1TO90, 589/1TO27, 590/1TO26, 591/1TO33, 592/1TO59, 593/1TO14, 594/1TO29, 595/1TO9, 596/1TO33, 597/1TO108, 598/1A1, 598/1A2, 598/1A3, 598/1TO51, 599/1TO38, 600/1TO47, 600/41A, 600/41B, 601/1TO58, 602/1TO23, 603/1TO36, 604/1TO51, 605/1TO29, 606/1TO76, 607/1TO51, 608/1TO105, 609/1TO50, 610/1TO27, 611/1TO18, 612/10A, 612/10B, 612/1TO29, 613/1TO26, 614/1TO76, 615/1TO30, 616/1TO56, 617/1TO69, 618/1&2, 619/1TO56, 620/1TO29, 621/1TO89, 622/1TO14, 623/1TO32, 624/1TO65, 625/1TO41, 626/1TO32, 627/1TO65, 627/65, 627/66, 628/1TO44, 629/1TO37, 63/1, 63/10, 63/11, 63/12, 63/13, 63/14, 63/15, 63/16, 63/17, 63/18, 63/19, 63/2, 63/20, 63/21, 63/3, 63/4, 63/5, 63/6, 63/7, 63/8, 63/9, 630/1TO68, 631/1TO50, 632/1TO47, 633/1TO45, 634/1TO39, 635/1TO31, 636/1TO50, 637/1TO15, 638/1TO65, 639/1TO47, 64/1, 64/10, 64/11, 64/12, 64/13, 64/14, 64/15, 64/16, 64/17, 64/18, 64/19, 64/2, 64/20, 64/21, 64/22, 64/23, 64/24, 64/25, 64/26, 64/27, 64/28, 64/29, 64/3, 64/30, 64/31, 64/32, 64/4, 64/5, 64/6, 64/7, 64/8, 64/9, 640/1TO36, 641/1TO38, 642/1TO20, 643/1YO62, 644/1TO60, 645/1TO27, 645/27A, 645/27B, 645/27C, 646/1TO49, 646/4A, 646/4B, 647/1TO35, 648/1TO32, 648/31, 648/32, 649/1TO63, 65/1, 650/1TO19, 651/1TO78, 652/1TO77, 653/1TO52, 654/1TO62, 655/1TO61, 656/1TO25, 657/1TO78, 658/1TO103, 659/1TO62, 660/1TO48, 661/1TO11, 662/1TO101, 663/1TO48, 664/1TO76, 666/1TO56, 667/1TO43, 668/1TO36, 669/1TO36, 67/-, 670/1TO95, 671/1to86, 672/1to57, 673/1to62, 674/1to46, 675/1to69, 676/1to42, 676/31A, 676/31B, 676/31C, 677/1to3, 678/1to44, 679/1to25, 68/-, 680/1to39, 681/1to41, 682/1to37, 683/1to49, 684/1to76, 685/1to52, 686/1&2, 687/1to28, 688/1to79, 689/1to18, 69/1, 69/2, 69/3, 69/4, 690/1to34, 691/1to40, 692/1to47, 693/1to6, 694/1to51, 695/1to30, 696/1to48, 697/1to50, 698/1to49, 699/1to78, 70/-, 70/1, 70/10, 70/11, 70/12, 70/13, 70/14, 70/15, 70/16, 70/17, 70/18, 70/19, 70/2, 70/20, 70/21, 70/22, 70/23, 70/24, 70/25, 70/26, 70/27, 70/28, 70/29, 70/3, 70/30, 70/31, 70/32, 70/33, 70/34, 70/35, 70/36, 70/37, 70/38, 70/39, 70/4, 70/40, 0/5, 70/6, 70/7, 70/8, 70/9, 700/1&2, 701/1to56, 702/1to49, 703/1to49, 704/1to56, 704/32A, 704/32B, 705/1to53, 706/1to45, 707/1to40, 708/1to59, 709/1to63, 710/1to53, 711/1to44, 712/1to36, 713/1to40, 714/1to50, 715/1to32, 716/1to41, 717/1to56, 718/1to73, 719/1to70, 720/1to84, 721/1to55, 722/1to78, 723/1to31, 724/1to73, 725/1to51, 726/1to25, 727/1to55, 728/1to41, 729/1to50, 730/1to33, 731/1to24, 732/1to63, 733/1to48, 734/1to26, 735/1to3, 736/1to24, 737/1to60, 738/1to31, 739/1to52, 74/1, 740/1to83, 741/1to4, 742/1to15, 743/1to24, 744/1to21, 745/1to34, 746/14A, 746/14B, 746/1to25, 747/1to28, 748/1to25, 749/1to47, 750/1to22, 751/16A, 751/16B, 751/1to26, 752/1to15, 753/1to20, 754/1to32, 755/1to67, 756/1to35, 757/18A, 757/18B, 757/1to46, 758/1to51, 759/1to40, 760/1to31, 761/1to55, 762/1to51, 763/1to53, 764/1to49, 765/1to24, 766/1to12, 767/1to26, 768/1to65, 769/17A, 769/17B, 769/17C, 769/1to19, 770/1to30, 771/1to48, 772/1to35, 773/1to33, 774/1to74, 774/55A, 774/55B, 775/1to31, 776/1to60, 777/1to84, 778/1to43, 779/1to7, 780/1to6, 781/1&2, 782/1to36, 783/1to62, 784/1to70, 785/1to71, 786/1to60, 787/1to58, 788/1to61, 789/1to49, 79/1B, 790/1to48, 791/1to49, 792/1to63, 793/1to57, 794/1to47, 795/1to52, 796/1to38, 797/1to46, 798/1to66, 799/1to66, 800/1to68, 801/1to64, 802/1to65, 803/1to41, 804/1to55, 805/1to6, 806/11A, 806/11B, 807/1to58, 808/1to5, 808/4A, 808/4B1, 808/4B2, 808/4B3, 808/4B4, 808/4C, 809/1to74, 810/1to61, 810/39TO42, 810/43, 810/44TO61, 83/-, 84/-, 87/-, 88/-, 98/-

மூலம்:
தமிழக அரசு பதிவுத்துறை இணையதளம்
(www.tnreginet.net)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Vilack SMA (Huanghua , Hebei , china) [30 August 2013]
IP: 221.*.*.* China | Comment Reference Number: 29863

நல்ல தகவல்தான் . ஆனால் இதையெல்லாம் சரிபார்த்து வாங்குவதற்குள் விலையை எகிருடுமே!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. இந்த இணையதளத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு மேலும் தொடரட்டும்...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [30 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29866

சரி பார்க்க நேரமில்லை அதற்குள் விலை ஏறிவிடும் என்று இதையெல்லாம் சரி பார்க்காமல் வாங்கிய பின் அந்நிலம் நாளைக்கு நமக்கு இல்லாமல் போகும் அல்லவா...? அன்று விழி பதுங்கும் முன் இன்று விழித்திருப்பது சிறந்தது...!

நல்ல தகவல் தந்தமைக்கு நன்றி...! இந்த இணையதளத்தின் மூலம் மக்களுக்கு விழிப்புணர்வு மேலும் தொடரட்டும்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Vilack SMA (Huanghua , Hebei , china) [31 August 2013]
IP: 221.*.*.* China | Comment Reference Number: 29874

விழிப்படைந்தேன் தமிழா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [31 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29875

அரசு நிலங்கள் இத்தனை சர்வே நம்பர்கள் இருந்தும், அரசு சம்பந்தமான அலுவலகம் கட்ட தனியார் நிலத்தை ஏதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறார்களே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. ஏயப்பா ! எவ்ளோ நம்பர்கள் !
posted by M.S.Kaja Mahlari (Singapore) [31 August 2013]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 29878

அட்மினுக்கு பாராட்டுக்கள் ! இவ்வளவு நம்பர்களையும் சிரமம் பார்க்காமல் டைப்பின்க் செய்துள்ளீர்கள் ! ஒருவேளை இது காப்பி & பேஸ்ட் ஆக இருக்குமோ ???


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. செயற்கையான விலை உயர்வு தளர்வாகி கொண்டிருக்கிறது.
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [31 August 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 29887

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ பிரதானமான தொழில்களில் ஒன்று நிலவிற்பனை “ என்று சொல்வதே “ பிரமாதமாகத்தான் “ இருக்கிறது.

“ செயற்கையாக விலைகள் உயர்த்தப்படுகின்றன “ – என்பது நூற்றுக்கு நூறு உண்மை. இந்த செயற்கையான விலைகள் உயர்வு இப்பொழுது தளர்வாகி கொண்டிருக்கிறது.

முன்பு ஒரு நிலத்தை 4 இலட்சத்துக்கு வாங்கினால் 1, 2 வருடம் கழித்து விற்க வேண்டும் என்றால் 6 , 7 என்று விற்பனையாகும் - மிக, மிக குறைந்தது 5 இலட்சத்துக்கு போகும். ஆனால் இன்று செயற்கையான விலை ஏற்றத்தின் காரணமாக அவசியத்திற்கு விற்க முடியாது , அப்படி விற்க முயன்றால் 4 க்கு கீழதான் விலை போகும் அசல் கிடைக்காது. ஒரு சில இடம் வேண்டுமானால் விதிவிலக்காக இருக்கலாம்.

-------------------------------------------

நாம் வாங்கும் நிலம் அரசுக்கு சொந்தமா ? இல்லை அடுத்தவருக்கு சொந்தமா ? என்பதையெல்லாம் - நிலத்தை வாங்கும் முன்பே EC , DC, CC , BC என்று ZC வரை எல்லா C யும் பார்த்து வில்லங்க சர்டிஃபிகேட் எடுத்துப்பார்த்த பிறகுதான் ரெஜிஸ்டர் செய்கிறார்கள்.

அப்படி பார்த்து வாங்கியும் அதில் வில்லங்கம் இருக்கு, அரசுக்கு சொந்தமான நிலமாக இருக்கு என்றால் அதில் நிச்சயமாக ஊழல், அயோக்கியத்தனம், பித்தலாட்டம் எல்லாம் ஒன்று கூடி செயல்பட்டிருக்குது என்பது தெளிவாகும்.

அரசு நிலத்தை பிளாட் போடுகிறார்கள் என்றால் அரசு அதிகாரிகள் உறங்கிக்கொண்டு இருக்கிறார்கள் – அல்லது ஊழலுக்கு ஒத்துப்போகிறார்கள் என்பது நிதர்சனமான உண்மை.

---------------------------------------------------------

“ காயல்பட்டினம் எல்லைக்குள் சுமார் 2000 க்கும் மேற்பட்ட நிலங்கள் - அரசு நிலங்கள் என குறியிடப்பட்டுள்ளன “ என்ற செய்தியை படிக்கும்போது சிரிப்புத்தான் வருகிறது – காரணம் காயல்பட்டணம் நகராட்சியை பொருத்தவரை எந்தவிதமான தஸ்தாவேஜுகளும் முறையாக செயல்படுத்தப்படுவதில்லை – அவைகளை முறைப்படி செயல்படுத்தக்கூடிய எந்த அதிகாரியும் நம் நகராட்சியில் இல்லை என்றே சொல்லலாம்.

அங்கே பொறுப்பில் இருக்கக்கூடிய அதிகாரிகள் – கடமையுணர்வுடன் நடப்பதற்கு எது தடைகல்லாக இருக்கிறது என்பது புலப்படவில்லை. ஆனால் ஒன்று மட்டும் என்னால் சொல்லமுடியும் – அவர்கள் எங்கு மாற்றலாகி சென்றாலும் அவர்கள் இங்கே பொறுப்பற்று ஆற்றிய பணிக்கு தண்டனை அடைந்தே தீர்வார்கள் என்பது – எதை மையமாக வைத்து சொல்கிறேன் என்பது பொறுப்பில் இருக்கும் அந்த அதிகாரிகளுக்கு நன்றாக தெரியும்.

---------------------------------------------------------

அரசு நிலங்கள் / இதர நிலங்கள் சர்வே எண்கள் குறிப்பிடப்பட்டிருக்கிறதே இதில் அரசு நிலங்கள் என்று கூறப்படுகிற சர்வேகள் கூட பிரச்சனைக்குரியதுதான் என்பது எத்தனை பேர்களுக்கு தெரியும்?

நம்முடைய நகராட்சி நிர்வாகம் சீரானால் அரசு நிலங்கள் வீண்போகாது – அரசு நிலங்களை தன் அப்பன், பாட்டன் சொத்து என்று விற்றுத்திண்ணும் அயோக்கிய கூட்டங்களும் தலை தூக்காது.

----------------------------------------------------------

இறைவனுக்கு உண்மையாகவே பயந்தவர்கள் – மறுமையிலே அபகரிக்கபட்ட பூமியை தன் கழுத்திலே சுமந்து வரவேண்டுமே என்ற பயம் உள்ளவர்கள் - அரசாங்கத்துக்கோ , அடுத்தவருக்கோ சொந்தமான எந்த ஒரு நிலத்தையும் அது ஓர் அடி அல்ல ஓர் அங்குலம் என்றாலும் கூட அபகரிக்க மாட்டார்கள்.

ஆகவே நிலங்களை வாங்குபவர்களும், விற்பவர்களும் மற்றும் நில புரோக்கர்களும் இறைவனுக்கு பயந்து செயல்படுங்கள் – இறைவனுடைய தண்டனை மறுமையில் மட்டுமல்ல இம்மையிலும் இன்று பரவலாக கிடைத்துக்கொண்டிருக்கிறது என்பதை நாம் கண்கூடாக காண்கின்றோம்.

அடுத்தவர் பொருளை அபகரித்தவர்களின் வாரிசுகள் எந்த கோணத்தில் வளர்கிறார்கள் – அபகரித்தவர்கள், அவர்களின் துணைகள் மற்றும் வாரிசுகள் அனுபவிக்கும் துண்பங்கள், நோய்கள் என்ன என்பதை நாம் கண்கூடாக காண்கிறோம் இதெல்லாம் இம்மையில் கிடைக்கும் அற்ப தண்டைனையே – மறுமையில் கிடைக்க இருக்கும் தண்டனை எப்படி என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

தவறு செய்தவர்கள் அதற்கான பரிகாரங்களை செய்து மறுமையில் கிடைக்கக்கூடிய தண்டனையிலிருந்து தப்பிக்க வழித்தேடுங்கள்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [31 August 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 29888

அஸ்ஸலாமு அழைக்கும்

செயற்கையான வீலை, தேவையன்றி நிலம் வாங்குவது இவ்வாறு நிலத்தை பதுக்குவது , பொய் , புரட்டு ,வார்த்தை ஜாலம் ஆகியவற்றை பொது மக்களிடம் கூறுதல் அதன் மூலம் அவர்களை கவிழ்தல் இது ஒரு வகையான மோசடி ஒருவன் தனக்கு இடம் இருந்தும் மீண்டும் மீண்டும் வாங்க அது தேவை உடையவர்களுக்கு கிடைகாமல் அல்லது அவர்கள் சம்பந்தம் இல்லாதளவு அதிகம் பணம் கொடுக்கநும் இந்த பதுககள் சந்தையை அகற்றனும் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [31 August 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 29906

ஒவ்வொரு விசயத்திலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்திக்கொண்டு இருக்கும் உங்களுக்கு நன்றிகள் பல.

இனி நிலம் வாங்க முற்படுவோர் உடனே இந்த பதிவை பார்த்து சரிபடுத்திக்கொள்வார்கள்.

முன்பு ஒரு காலம் இருந்தது, யாரிடம் நீ என்ன பண்ணுகின்றாய் என்றால், உடனே வரும் பதில் "கல் வியாபாரம்' என்று..!. இன்றோ " ரியல் எஸ்டேட்" என்று பதில் வருகின்றது.

நண்பன் ஒருவனை சந்தித்தேன்,

- என்ன மாப்பிள்ளை.. இப்படி சபர் போகாமல் ஊரையே சுத்தி வருகின்றாயே.. என்னடா பண்ணுகின்றாய்.?

- இல்லை மச்சான்.. ரியல் எஸ்டேட் பண்ணுகிறேன்.

- புரோக்கர் பிசினஸ் பண்ணுகின்றாயா.? என்றதும் சிறிது கோபப்பட்டு விட்டான்.

- அப்படி எல்லாம் சொல்லாதே மச்சான். ரியல் எஸ்டேட் பிசினஸ் என்று சொல்லு.. என்றான்.

** சிறிது நேரத்தில் ஒரு சகோதரர், நண்பனிடம் வந்து சில நில விசயங்கள் பேசிவிட்டு, ஒரு பத்திரத்தையும் நண்பனிடம் கொடுத்து விட்டு நகரும் போது .. நண்பன் அவரை பார்த்து உரக்க....

" காக்கா.. பார்ட்டி பத்திர விசயம் கேட்டால் " பத்திரம் புரோக்கரிடம் இருக்கின்றது" என்று சொல்லுங்க.. என்று கூவி விட்டு.. என்னை பார்த்து.. சங்கடத்துடன் நாக்கை கடித்துக்கொண்டான்..!! வடை போச்சே என்று.!

நில விசயமாக எழுத பல சுவராசியமான விசயங்கள் உள்ளன. இன்ஷா அல்லாஹ் எழுதலாம்.

நீண்ட இடைவெளிக்கு பின்பு மஹ்மூது மாமாவின் கருத்துக்களை கண்டு மிக்க சந்தோசம்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by அப்துல் லத்தீஃப் (காயல்பட்டணம்) [01 September 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 29915

http://eservices.tn.gov.in/eservicesnew/land/poramboke_ta.html?lan=ta

பட்டா விவரமும் பார்வை இடலாம்

http://eservices.tn.gov.in/eservicesnew/home.html

இந்த இனையதள முகவரியை பயன்படுத்திக்கொள்ளலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மீண்டும் மின்தடை!  (30/8/2013) [Views - 2599; Comments - 3]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved