Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:59:53 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11890
#KOTW11890
Increase Font Size Decrease Font Size
திங்கள், செப்டம்பர் 23, 2013
ஜித்தா கா.ந.மன்ற துணைச் செயலாளரின் தாயார் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3397 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (26) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சஊதி அரபிய்யா - ஜித்தா காயல் நற்பணி மன்றத்தின் துணைச் செயலாளர் ஹாஜி எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 80567 86560) தாயார், காயல்பட்டினம் கே.டி.எம். தெருவைச் சேர்ந்த சின்னப்பிள்ளை ஹாஜி என்ற ஹாஜ்ஜா அஹ்மத் மீரா நாச்சி, இன்று நண்பகல் 12.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 78.

அன்னார், மர்ஹூம் அஹ்மத் ஜுபைர் என்பவரின் மகளும்,

சாவன்னா ஹாஜி என்ற ஷாஹுல் ஹமீத் ஹாஜி என்பவரின் மனைவியும்,

ஜித்தா காயல் நற்பணி மன்ற துணைச் செயலாளர் எஸ்.எச்.அப்துல் பாதிர், எஸ்.எச்.முஹம்மத் ரஊஃப், எஸ்.எச்.முஹம்மத் அன்வர், எஸ்.எச்.முபாரக் ராசிக் ஆகியோரின் தாயாரும்,

எஸ்.ஜெ.செய்யித் இப்றாஹீம் என்பவரின் சிறிய தாயாரும்,

ஏ.சி.ஹமீத் சுலைமான், எம்.ஏ.ஹமீத் இர்ஷாத், எம்.ஆர்.ஹமீத் ஷாகிர், எம்.ஆர்.முஹம்மத் இப்றாஹீம் ஆகியோரின் தந்தையின் தாயாருமாவார்.

ஜனாஸா, இன்று மஃரிப் தொழுகைக்குப் பின் (மாலை 06.45 மணியளவில்) காயல்பட்டினம் தாயிம்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

[கூடுதல் தகவல் இணைக்கப்பட்டது @ 17:13 / 23.09.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by A.R.Refaye (Abudhabi) [23 September 2013]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30297

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்

அன்னாரின்பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தார்களுக்கும், குறிப்பாக எம் பாசத்திற்குரிய சகோதரர் எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் மற்றும் மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் அனைவருக்கும் "சபூர் பொறுமையை கொடுத்தருள் புரிவானாக!

A.R.Thaha / A.R.Shalih / A.R.Refaye
மற்றும் குடும்பத்தினர்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...அல்லாஹுக்காக சபூர் செயுங்கள்.
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [23 September 2013]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 30298

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன். யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை பொருத்து சுவனத்தில் நல்கிடு ஆமீன். குடுபத்தினர் உறவினர் யாவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும்.

ஹாஜி A A சம்சுதீன் லெப்பை & குடும்பத்தினர்கள்
மொஹுதூம் தெரு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்..
posted by Mohamed Salih (Bangalore) [23 September 2013]
IP: 121.*.*.* India | Comment Reference Number: 30299

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் சாலிஹ் கே.கே.எஸ் மற்றும் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:....இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by காஜா கமால் (காயல் பட்டணம்) [23 September 2013]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 30302

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன். குடுபத்தினர் உறவினர் யாவருக்கும் எனது அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by OMER ANAS (DOHA QATAR..) [23 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30303

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்

அன்னாரின்பிரிவுத்துயரில் வாடும் குடும்பத்தார்களுக்கும், குறிப்பாக எம் பாசத்திற்குரிய சகோதரர் எஸ்.எச்.ஷேக் அப்துல் காதிர் மற்றும் மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் அனைவருக்கும் "சபூர் பொறுமையை கொடுத்தருள் புரிவானாக!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by Salai Sheikh Saleem (Dubai) [23 September 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30304

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து மறுமையில் நல்லடியார்களின் கூட்டத்தில் சுவனபதியில் தரித்திருக்க அருள் புரிவானாகவும் ஆமீன்.

எனதன்பு நண்பன் SH காதர், பெற்ற தாயின் இழப்பு பேரிழப்புதான் என்றாலும் அல்லாஹ்வின் கட்டளைப்படி நடந்த இந்த செயலை பொறுத்துக்கொள்ளவும்.

மர்ஹூமாவை இழந்து வாடும் மக்கள்கள், உற்றார் உறவினர்கள் அனைவருக்கும் அல்லாஹ் பொறுமையை தந்தருள்வானாகவும் ஆமீன்.

வஸ்ஸலாம்

சாளை ஷேக் ஸலீம்
மற்றும் குடும்பத்தார்
அமீரகம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (RIYADH KSA) [23 September 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30305

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னாலில்லாஹி...
posted by N.S.E. மஹ்மூது (காயல்பட்டணம் ) [23 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30306

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்).

“ இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் “

வல்ல அல்லாஹ்! மர்ஹூமா அவர்களின் பிழைகளை மன்னித்து, மேலான சுவனப் பதியில் சேர்த்தருள்வானாக ஆமீன்.

மர்ஹூமா அவர்களை இழந்து தவிக்கும் அவர்கள் குடும்பத்தார்களுக்கு சப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை கடைபிடிக்க எல்லாம் வல்ல அல்லாஹ்! உதவிடுவானாக ஆமீன்.

வஸ்ஸலாம்.
N.S.E. மஹ்மூது


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by SUBHAN.N.M.PEER MOHAMED (ABU DHABI) [23 September 2013]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30307

.இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்

சுபான் ,அபுதாபி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. இன்னாலிலாஹி
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [23 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30308

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.. மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் அனைவருக்கும் "சபூர்" என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக... ஆமின்..

மர்ஹூமா அவர்களின் குடுபத்தின்அணைத்து உறவினர் யாவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [23 September 2013]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30310

இன்னாலிலாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [23 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30312

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள் வானாக -ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (YANBU) [23 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30314

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.

யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து சுவனத்தில் நற்பதவியை கொடுத்தருள்வாயாக!

.குடுபத்தார் அனைவர்களும் அல்லாஹ்வின் கட்டளையை எற்றுகொண்டவர்களாக சபூர் செய்து கொள்ளவும். அஸ்ஸலாமு அழைக்கும்.!

சபூருடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [23 September 2013]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 30315

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by kayal hassan kuthoos (Al ruwais-Abudhabi.U.A.E.) [24 September 2013]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 30316

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Kulam Ahmed Mohideen (Jeddah ) [24 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30317

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிஊன்...

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து கப்ரின் வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் உயரிய சுவன பதியாம் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள் புரிவானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் யாவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் பொறுமையை கொடுத்தருள் வானாக -ஆமீன்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரக்காத்துஹு

குளம் அஹமது முஹிய்யதீன்
ஜெத்தா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Re:...
posted by s.e.mohideen abdul cader (bahrain) [24 September 2013]
IP: 109.*.*.* Bahrain | Comment Reference Number: 30318

இன்னாலிலாஹி வ இன்னஇலைஹி ராஜிஊன். யாஅல்லாஹ் மர்ஹூமா அவர்களின் பிழை பொருத்து சுவனத்தில் நல்கிடு ஆமீன். குடுபத்தினர் உறவினர் யாவருக்கும் என் அஸ்ஸலாமு அழைக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. انا لله وانا اليه راجعون
posted by M.N.L.Mohamed Rafeeq. (Kayalpatnam.) [24 September 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30319

மர்ஹூமா அவர்களின் பிரிவால் வாடும் உற்றார் உறவினர் யாவரும் சபூர் செய்து அவர்கள் ஹக்கில் துஆ செய்யும்படி வேண்டுகிறேன். -ராபியா மணாளன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by arabishuaib (jeddah) [24 September 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 30320

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழை, பவம் பொறுத்து மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸுல்அஃலா என்ற மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக!

அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வனாக!

arabi yoonus,
arabi shuaib,
jeddah.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by Muhammad Ibrahim (Guangzhou (China)) [24 September 2013]
IP: 120.*.*.* Hong Kong | Comment Reference Number: 30321

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by SHEIK HAMEED M.S. (AL MADINAH KSA) [24 September 2013]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30324

இன்ன லில்லாஹீ வ இன்ன இளைஹி ராஜூவூன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. Re:...
posted by mohmedyounus (muscat) [24 September 2013]
IP: 82.*.*.* Oman | Comment Reference Number: 30325

இன்ன லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன். குடும்பத்தாருக்கு அல்லாஹ் பெருமையை கொடுப்ப்பானாக! மர்ஹூமாவிற்கு அல்லாஹ் மேலான சுவனபதியை கொடுப்பானாக ஆமீன்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [24 September 2013]
IP: 5.*.*.* | Comment Reference Number: 30329

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் த ஆலா மர்ஹூம் அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

எனது அருமை நண்பர் S.H. அப்துல் காதர் மற்றும் அவர்களின் குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன்.

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. Re:...இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.
posted by K.M.Mohamed Rafeek (Kozhikode/Kerala) [24 September 2013]
IP: 37.*.*.* | Comment Reference Number: 30330

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழை, பவம் பொறுத்து மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸுல்அஃலா என்ற மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக! அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வனாக!

K.M.MOHAMED RAFEEK(KTM STREET) & FAMILY --- KOZHIKODE/KERALA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. Re:...
posted by Mahmood Lahhak (Jeddah) [24 September 2013]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30332

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல இறைவன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி சுவன பதியில் சேர்த்தருள் புரிவானாக - ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.
posted by Sheik Abdullah PAJ (Jeddah, K.S.A.) [25 September 2013]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 30343

இன்னாலில்லாஹி வஇன்னாஇலைஹிராஜிஊன்.

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழை, பவம் பொறுத்து மறுமையில் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸுல்அஃலா என்ற மேலான சுவனபதியை கொடுத்தருள்வானாக!

அன்னாரின் பிரிவால்வாடும் குடும்பத்தினருக்கு அழகிய பொறுமையை தந்தருள்வனாக!

SHEIK ABDULLAH P A J
JEDDAH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved