செப்டம்பர் 27 அன்று துவங்கி மூன்று நாட்களாக, நான்கு அமர்வுகளில் நடந்த காயல்பட்டினம் நகராட்சியின் செப்டம்பர் மாத சாதாரண கூட்டம் - இன்று மாலை 6:00 மணி அளவில் நிறைவுற்றது.
இக்கூட்டத்தில் - ஜூன் மாதம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் ஒத்திவைக்கப்பட்ட 27 பொருட்களும், ஆகஸ்ட் மாதம் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்ததால் ஒத்திவைக்கப்பட்ட 14 பொருட்கள் உட்பட 103 பொருட்கள் விவாதிக்கப்பட்டு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
முதல் நாள் அமர்வு - செப்டம்பர் 27 அன்று மாலை நடைபெற்றது.
அன்றைய கூட்ட விபரம் காண இங்கு அழுத்தவும்.
அன்றைய கூட்ட வீடியோ காட்சிகளை காண இங்கு அழுத்தவும்.
இரண்டாம் அமர்வு செப்டம்பர் 30 அன்று மாலை நடைபெற்றது.
மூன்றாம் அமர்வு இன்று காலையும், நான்காம் அமர்வு இன்று மாலையும் நடைபெற்றது.
இம்மூன்று அமர்வுகளின் விபரமும், முழு வீடியோ தொகுப்பும் விரைவில் பதிவேற்றம் செய்யப்படும்.
இன்றைய அமர்வு விபரங்கள் அனைத்தும் - முதல் முறையாக, காயல்பட்டணம்.காம் இணையதளத்தின் Twitter சேவை மூலம், உடனக்குடன், எழுத்து நேரலை செய்யப்பட்டது.
https://twitter.com/kayalontheweb
|