இந்தியாவில் இருந்து இவ்வாண்டு தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் சுமார் 10,000 பேர் ஹஜ் பயணம் மேற்கொள்ள உள்ளனர். கடந்த ஆண்டு 45,000 பேர் தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் ஹஜ் பயணம் மேற்கொண்டனர். மக்காஹ்வில் கட்டுமான பணிகள் நடைபெற்றுவருவதால், அங்கு ஏற்பட்டுள்ள இட நெருக்கடி காரணமாக, சவுதி அரசாங்கம் - இவ்வாண்டு, அனுமதிக்கப்பட்ட ஹஜ் பயணியர் எண்ணிக்கையை குறைத்துள்ளது.
தனியார் ஹஜ் நிறுவனங்கள் மூலம் - காயல்பட்டினத்தை உள்ளடக்கிய தூத்துக்குடி மாவட்டத்தில் இருந்து பயணம் மேற்கொண்டுள்ள பயணியர் அனைவரின் தங்கு இடம் விபரம், வழங்கப்பட்ட தொலைப்பேசி எண்கள் உட்பட பல விபரங்களை காண கீழே உள்ள படங்களை அழுத்தவும்.
பயணியர் 1 - 5 ...
பயணியர் 6 - 14 ...
பயணியர் 15 - 20 ...
|