மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம் மூலம் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்டோபர் 2013 மாதத்தில் இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெறவுள்ளது.
காயல்பட்டினம் அருகில் உள்ள ஆறுமுகநேரியில் அக்டோபர் 21 அன்று இந்த முகாம் - ஆரம்ப சுகாதார நிலையம் ஏற்பாட்டில் - நடைபெறும். பொதுமக்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமார் IAS கேட்டுக்கொண்டுள்ளார்.
தகவல்: செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம்,
தூத்துக்குடி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross