Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
7:17:34 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 11969
#KOTW11969
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 2, 2013
எல்.கே. மேல்நிலைப்பள்ளி கால்பந்து அணி புதுடில்லி சென்றடைந்தது! போட்டி நேரங்கள் வெளியீடு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3232 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



54வது சுப்ரதோ கோப்பைக்கான கால்பந்து போட்டிகளில் தமிழகம் சார்பாக விளையாட புதுடில்லி புறப்பட்ட எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணி - இன்று காலை 8:30 மணி அளவில் இந்திய தலைநகர் சென்றடைந்தது.

எல்.கே. மேல்நிலைப்பள்ளி அணி தனது லீக் போட்டிகளை அக்டோபர் 4 (வெள்ளிக்கிழமை) அன்று துவங்குகிறது.

முதல் போட்டி:
அக்டோபர் 4, வெள்ளிக்கிழமை
எதிரணி: திரிபுரா
இடம்: அம்பேத்கர் மைதானம்
நேரம்: காலை 7 மணி

இரண்டாம் போட்டி:
அக்டோபர் 5, சனிக்கிழமை
எதிரணி: டில்லி
இடம்: அம்பேத்கர் மைதானம்
நேரம்: காலை 8:30 மணி

மூன்றாம் போட்டி:
அக்டோபர் 6, ஞாயிற்றுக்கிழமை
எதிரணி: மேகாலயா
இடம்: அம்பேத்கர் மைதானம்
நேரம்: காலை 9:45 மணி

தகவல்:
எஸ்.பி.பி. புஹாரி

[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 7:30pm / 2.10.2013]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Deen (Kayalpatnam) [02 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30505

மூன்றாம் போட்டி:
அக்டோபர் 4, வெள்ளிக்கிழமை
எதிரணி: மேகாலயா
இடம்: அம்பேத்கர் மைதானம்
நேரம்: காலை 9:45 மணி

செய்தி சரியா? - ஒரே நாளில் 2 போட்டியா? - தவறாக இருந்தால் திருத்திக்கொள்ளவும்

[Administrator: செய்தி திருத்தப்பட்டது நன்றி]


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. புஹாரி அவர்களுக்கு பாராட்டுக்கள்...
posted by தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.) [02 October 2013]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 30506

தகவல் தந்த தம்பி ஆசிரயர் எஸ்.பி.பி. புஹாரி அவர்களுக்கு பாராட்டுக்கள்... அதை மக்கள் பார்வைக்கு (கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு) வெளியிட்ட இணையதளத்திற்கு நன்றிகள்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. என் தாயகத்தின் மாணவமணிகள் வெற்றி உங்களுக்கே...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (காயல்பட்டினம்.) [02 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30507

என் தாயகத்தின் மாணவமணிகள் வெற்றி கோப்பையுடன் தாயகம் திரும்பி வர நல்வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [03 October 2013]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 30510

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ஷா அல்லாஹ் தாங்கள் வெற்றியுடன் நமது ஊர் திரும்பி வர .... நம் கண்மணிகளை ..யாம் வாழ்த்தி ....துவா ...செய்கிறோம் ................. வஸ்ஸலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Best Wishes
posted by V-United Sc (Hongkong) [03 October 2013]
IP: 61.*.*.* Hong Kong | Comment Reference Number: 30512

May allah bless you all, wish you all achieve great height and success....
Best wishes

Regards
V-United Sports Club
Hongkong


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஹஜ் பெருநாள் (1434) எப்போது?  (2/10/2013) [Views - 3061; Comments - 6]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved