| |
செய்தி எண் (ID #) 11995 | | | சனி, அக்டோபர் 5, 2013 | PORAMBOKE LAND WATCH: காயல்பட்டினம் தென் பாக கிராமத்தில் உள்ள புறம்போக்கு நிலங்களின் விபரம் - விஸ்தீரனத்துடன்! | செய்தி: காயல்பட்டணம்.காம் இந்த பக்கம் 3130 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய | |
காயல்பட்டினம் தென்பாக கிராமத்தில் வண்டிப்பாதை, கோவில், பள்ளிவாசல், ஓடை, உடங்காடு என குறியிடப்படாத புறம்போக்கு நிலங்களின் விபரங்கள் - சர்வே எண் மற்றும் விஸ்தீரனம் விவரத்துடன், ஏக்கர்-சென்ட் (00-00) கணக்கில், வழங்கப்பட்டுள்ளது.
இது முழுமையான தகவல் அல்ல. இதில் சில நிலங்கள், அரசின் சில திட்டங்கள் மூலம் - சிலருக்கு பட்டா வழங்கப்பட்டவையாக இருக்கலாம்.
இவற்றில் சில - காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கப்பட்டும் உள்ளது. கீழே விவரிக்கப்பட்டுள்ள நிலங்களை தவிர, மேலும் சில அரசு புறம்போக்கு நிலங்களும், இப்பகுதிகளில் இருக்கலாம்.
ஒரு ஏக்கருக்கு குறைவாக உள்ள புறம்போக்கு நிலங்கள்
சர்வே எண்: 111/A ; விஸ்தீரனம்: 0-17
சர்வே எண்: 563 ; விஸ்தீரனம்: 0-19
சர்வே எண்: 207/10 ; விஸ்தீரனம்: 0-26
சர்வே எண்: 121 ; விஸ்தீரனம்: 0-33
சர்வே எண்: 560 ; விஸ்தீரனம்: 0-37
சர்வே எண்: 564 ; விஸ்தீரனம்: 0-39
சர்வே எண்: 111/B ; விஸ்தீரனம்: 0-50
சர்வே எண்: 413 ; விஸ்தீரனம்: 0-53
சர்வே எண்: 558 ; விஸ்தீரனம்: 0-53
சர்வே எண்: 559 ; விஸ்தீரனம்: 0-54
சர்வே எண்: 260 ; விஸ்தீரனம்: 0-64
சர்வே எண்: 414 ; விஸ்தீரனம்: 0-67
சர்வே எண்: 106 ; விஸ்தீரனம்: 0-68
சர்வே எண்: 555 ; விஸ்தீரனம்: 0-80
சர்வே எண்: 197 ; விஸ்தீரனம்: 0-84
சர்வே எண்: 98 ; விஸ்தீரனம்: 0-89
சர்வே எண்: 126 ; விஸ்தீரனம்: 0-94
1 - 2 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலங்கள்
சர்வே எண்: 395 ; விஸ்தீரனம்: 1-01
சர்வே எண்: 45/2 ; விஸ்தீரனம்: 1-02
சர்வே எண்: 263/4 ; விஸ்தீரனம்: 1-05
சர்வே எண்: 145/2 ; விஸ்தீரனம்: 1-06
சர்வே எண்: 408 ; விஸ்தீரனம்: 1-16
சர்வே எண்: 557 ; விஸ்தீரனம்: 1-18
சர்வே எண்: 562 ; விஸ்தீரனம்: 1-28
சர்வே எண்: 68 ; விஸ்தீரனம்: 1-31
சர்வே எண்: 103 ; விஸ்தீரனம்: 1-36
சர்வே எண்: 69 ; விஸ்தீரனம்: 1-37
சர்வே எண்: 206 ; விஸ்தீரனம்: 1-39
சர்வே எண்: 137 ; விஸ்தீரனம்: 1-44
சர்வே எண்: 533 ; விஸ்தீரனம்: 1-54
சர்வே எண்: 196 ; விஸ்தீரனம்: 1-56
சர்வே எண்: 57 ; விஸ்தீரனம்: 1-58
சர்வே எண்: 416 ; விஸ்தீரனம்: 1-58
சர்வே எண்: 274/1 ; விஸ்தீரனம்: 1-60
சர்வே எண்: 172 ; விஸ்தீரனம்: 1-65
சர்வே எண்: 58 ; விஸ்தீரனம்: 1-66
சர்வே எண்: 111 ; விஸ்தீரனம்: 1-69
சர்வே எண்: 115 ; விஸ்தீரனம்: 1-70
சர்வே எண்: 70 ; விஸ்தீரனம்: 1-72
சர்வே எண்: 487/2 ; விஸ்தீரனம்: 1-75
சர்வே எண்: 63 ; விஸ்தீரனம்: 1-82
சர்வே எண்: 87 ; விஸ்தீரனம்: 1-83
சர்வே எண்: 217/2 ; விஸ்தீரனம்: 1-90
சர்வே எண்: 67 ; விஸ்தீரனம்: 1-96
சர்வே எண்: 275/1 ; விஸ்தீரனம்: 1-96
2 - 3 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலங்கள்
சர்வே எண்: 144/2 ; விஸ்தீரனம்: 2-08
சர்வே எண்: 189 ; விஸ்தீரனம்: 2-10
சர்வே எண்: 64 ; விஸ்தீரனம்: 2-28
சர்வே எண்: 214 ; விஸ்தீரனம்: 2-28
சர்வே எண்: 315 ; விஸ்தீரனம்: 2-58
சர்வே எண்: 213 ; விஸ்தீரனம்: 2-61
சர்வே எண்: 43/1 ; விஸ்தீரனம்: 2-66
சர்வே எண்: 470 ; விஸ்தீரனம்: 2-74
சர்வே எண்: 342 ; விஸ்தீரனம்: 2-75
சர்வே எண்: 350/2 ; விஸ்தீரனம்: 2-88
சர்வே எண்: 403 ; விஸ்தீரனம்: 2-99
3 - 4 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலங்கள்
சர்வே எண்: 341 ; விஸ்தீரனம்: 3-01
சர்வே எண்: 515/1 ; விஸ்தீரனம்: 3-20
சர்வே எண்: 188 ; விஸ்தீரனம்: 3-36
4 - 5 ஏக்கர் அளவிலான புறம்போக்கு நிலங்கள்
சர்வே எண்: 42/1 ; விஸ்தீரனம்: 4-05
சர்வே எண்: 165 ; விஸ்தீரனம்: 4-09
சர்வே எண்: 209 ; விஸ்தீரனம்: 4-15
சர்வே எண்: 128 ; விஸ்தீரனம்: 4-56
சர்வே எண்: 356/1 ; விஸ்தீரனம்: 4-67
சர்வே எண்: 225 ; விஸ்தீரனம்: 4-75
சர்வே எண்: 334 ; விஸ்தீரனம்: 4-80
சர்வே எண்: 210 ; விஸ்தீரனம்: 4-83
5 ஏக்கருக்கு கூடுதலாக உள்ள புறம்போக்கு நிலங்கள்
சர்வே எண்: 503 ; விஸ்தீரனம்: 5-13
சர்வே எண்: 332 ; விஸ்தீரனம்: 5-16
சர்வே எண்: 110 ; விஸ்தீரனம்: 5-48
சர்வே எண்: 328 ; விஸ்தீரனம்: 5-94
சர்வே எண்: 171/B ; விஸ்தீரனம்: 6-94
சர்வே எண்: 537 ; விஸ்தீரனம்: 7-02
சர்வே எண்: 392/5 ; விஸ்தீரனம்: 7-54
சர்வே எண்: 109 ; விஸ்தீரனம்: 9-68
சர்வே எண்: 208 ; விஸ்தீரனம்: 10-72
சர்வே எண்: 46 ; விஸ்தீரனம்: 13-51
சர்வே எண்: 554 ; விஸ்தீரனம்: 20-06
சர்வே எண்: 215 ; விஸ்தீரனம்: 20-10
சர்வே எண்: 370 ; விஸ்தீரனம்: 32-53
சர்வே எண்: 567 ; விஸ்தீரனம்: 43-00
காயல்பட்டினத்தின் புறம்போக்கு நிலங்களின் தற்போதைய நிலைகுறித்து அவ்வப்போது - காயல்பட்டணம்.காம் செய்திகள் வெளியிட திட்டமிட்டுள்ளது. அவ்வாறு வெளியிடப்படும் செய்திகளை ஒரே இடத்தில, எளிதாக காண புறம்போக்கு நிலங்கள் கண்காணிப்பு (PORAMBOKE LAND WATCH) என்ற பக்கம், வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE) பக்கத்தின் கீழ் உருவாக்கப்பட்டுள்ளது. |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|