Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:43:32 AM
சனி | 27 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1731, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5012:2115:3118:3219:44
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:03Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்21:28
மறைவு18:27மறைவு08:22
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5105:1605:41
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:39
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12543
#KOTW12543
Increase Font Size Decrease Font Size
வியாழன், டிசம்பர் 12, 2013
தமிழக பொருளாதார வளர்ச்சியில் பாதிப்பு: முதல்வர் ஜெயலலிதா! முழு விபரம்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2468 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாட்டின் பொருளாதார பின்னடைவு மற்றும் மாநிலத்தில் கடந்த ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி ஆகியன தமிழக பொருளாதார வளர்ச்சியை பாதித்துள்ளதாக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.

முதல்வர் ஜெயலலிதா தலைமையில் மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு இன்று இரண்டாவது நாளாக, சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.



இதில் முதல்வர் ஜெயலலிதா பேசும்போது, "நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்ட பின்னடைவு, மாநில பொருளாதாரத்தையும் பாதித்தது. அத்துடன், 2012-ம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான வறட்சி மாநிலத்தின் வளர்ச்சியை, குறிப்பாக விவசாயம் மற்றும் அதனை சார்ந்த தொழில்துறையை பாதித்தது.

பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்தி மீண்டும் உயர் வளர்ச்சிக்கான பாதையில் கொண்டுசெல்ல தேவையான முயற்சிகளில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அனைத்து துறைகளிலும் நாம் மேற்கொண்டுள்ள முயற்சிகளின் மூலம் 2013-2014-ம் ஆண்டுக்கான வளர்ச்சி இலக்கை எட்ட முடியுமென்று நான் உறுதியாக நம்புகிறேன்.

தமிழகத்தில் சரிசமமான வளர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் வளர்ச்சிக்கான அடிப்படையை நான் தேர்ந்தெடுத்தேன். வளர்ச்சி திட்டத்தில் ஒருவரும் விடுபடாமல் இருப்பதை மாநிலம் உறுதி செய்ய வேண்டும்.

ஆதிதிராவிடர்கள், பழங்குடியினர், பின்தங்கிய வகுப்பினர், மிகவும் பின்தங்கிய வகுப்பினர், மகளிர், குழந்தைகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் போன்ற அனைத்து பிரிவினரும் அனைத்து திட்டங்களும் சென்றடையும் பொறுப்பு உங்கள் அனைவருக்கும் உள்ளது.

மாவட்ட ஆட்சியர் குறித்து பொதுநிர்வாகத் துறையை சேர்ந்த ஒரு அறிஞர் குறிப்பிட்டதை உங்கள் கவனத்துக்குகொண்டு வருகிறேன்.

"மாவட்ட ஆட்சியர்கள் என்பவர்கள் அரசின் நிர்பந்தம் செய்யக்கூடிய சாதனம் அல்ல, அரசின் உதவிக்கரம் என்று மக்கள் கருதுகிறார்கள். அவர் முதன்மையாக ஒரு நல அதிகாரி. இயற்கை பேரழிவுகள், உள்ளூர் நெருக்கடிகள் மற்றும் தனிப்பட்ட கஷ்டங்கள் ஆகியவற்றின் போது நிவாரண உதவி அளிப்பவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது."

இத்தகைய வகையில் மாவட்ட ஆட்சித்தலைவர்கள் செயல்பாடு இருக்க வேண்டுமென்று நான் கருதுகிறேன்.

எனது அரசு மேற்கொண்டுள்ள திட்டங்கள் மூலம் உரிய பயனாளிகளுக்கு எந்த வகையில் சென்றடைந்தது என்பது குறித்தும் உங்கள் மூலம் அறிவதற்கும் விரும்புகிறேன்" என்றார் முதல்வர் ஜெயலலிதா.

இன்று தமிழக முதல்வர் நிகழ்த்திய உரை முழுவதும் (ஆங்கிலத்தில்):

Hon’ble Ministers,
Chief Secretary,
Secretaries to Government and Heads of Departments,
District Collectors and other Officers,

We have had very fruitful discussions on several issues concerning the maintenance of Law and Order yesterday. Today, we turn to the development Agenda. This presents us with a good opportunity to take stock of the progress in implementation of the plethora of new initiatives and schemes launched by my Government and the success achieved in terms of impacting the lives of the common people and fuelling growth and prosperity.

2. The slowdown in the national economy has affected the growth performance of the State economy as well. The severe drought in the State during 2012 impacted growth particularly in the agriculture and allied activities sector. We need to focus on taking all efforts to revive economic growth and put it back on a high growth trajectory. I am quite confident that with the sustained and focussed efforts that we are undertaking across all sectors the State would be able to achieve the growth target for 2013-2014.

3. The growth model that I have adopted for Tamil Nadu is to achieve equitable development through inclusive growth. The emphasis is on the word “inclusive”. It is the duty of the State to ensure that no one is excluded from the development process and this means that each one of you has a special responsibility to expand the reach of the Government schemes and programmes to the most vulnerable and marginalised sections of Society –- Adi Dravidars, Tribals, Backward Classes, Most Backward Classes, Women, Children and the disabled.

4. In this context, I am reminded of how a scholar of Public Administration described the institution of the District Collector, and I quote, “The general image of the Collector in the people’s mind is not that of the coercive apparatus of Government but the benevolent arm of the Government extended to the people. He/She is primarily a welfare officer. It is he/she who is expected to provide relief to people affected by natural calamities, local troubles and even in personal difficulties.” This is the image I would expect each one of you to live up to.

5. I look forward to a focused and meaningful discussion on the important items on the agenda and to learn from you as to how the benefits of the unprecedented number of new initiatives and schemes taken up by my Government have reached all the intended beneficiaries. The items listed out in the Agenda may now be taken up sequentially for discussion.


தகவல்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.
மற்றும்
தி இந்து


புகைப்படங்கள்:
இயக்குநர், செய்தி மக்கள் தொடர்புத் துறை,
சென்னை-9.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. பொருளாதார பின்னடைவு -மூல காரணம் மின்சார தட்டுப்பாடு
posted by V D SADAK THAMBY (Guangzhou,China) [12 December 2013]
IP: 113.*.*.* China | Comment Reference Number: 31942

பொருளாதார பின்னடைவு எதனால் ஏற்படுகிறது? தொழில்துறையில் பின்னடைவு ஏற்படுவதால் பொருளாதாரத்தில் பின்னடைவு ஏற்படுகிறது. தொழிற்துறையின் பின்னடைவுக்கு மூல காரணம் மின்சார தட்டுப்பாடு. எந்த ஒரு மாநிலம் அல்லது நாடு மின் உற்பத்தியில் பின் தங்குகிறதோ அது தொழிற்துறையில் கண்டிப்பாக பின்னடையவே செய்யும். அதன் விளைவாக பொருளாதாரத்திலும் பின்னடையும்.

முதலில் மின் உற்பத்தியில் முழு கவனம் செலுத்துங்கள். உபரி மின்சாரத்தை வெளி மாநிலங்களுக்கு அல்லது வெளிநாட்டிற்கு (இலங்கைக்கு) விற்கும் நிலைக்கு நாம் வளர வேண்டும். பிறகு இயல்பாகவே பொருளாதாரம் வளரும்.

இது அதிமுக, திமுக இரு சாராருக்கும் பொருந்தும். இவர் தோற்றுவித்த திட்டங்களை அவர் தடுப்பதும், அவர் தோற்றுவித்த திட்டங்களை இவர் தடுப்பதும் முதலில் நிற்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved