காயல்பட்டினம் கடல் அடிக்கடி செந்நிறமாக மாறுவது வாடிக்கை. காயல்பட்டினம் நகராட்சி எல்லைக்குள் இயங்கி வரும் டி.சி.டபிள்யு. தொழிற்சாலையிலிருந்து கடலுக்குள் திறந்துவிடப்படும் இரசாயணக் கழிவுகளே இதற்குக் காரணம் என கருதப்படுகிறது.
தற்போது கடல் நிறமாற்றமின்றி தெளிவாகக் காணப்பட்டாலும், கடலில் கழிவு நீர் கலக்குமிடத்திலிருந்து கடலுக்குள் தண்ணீர் அவ்வப்போது கலக்கிறது.
31.12.2013 அன்று 18.05 மணியளவில், காயல்பட்டினம் கடற்பரப்பில் பதிவு செய்யப்பட்ட காட்சிகள் வருமாறு:-
காயல்பட்டினம் கடற்பரப்பின் டிசம்பர் 30ஆம் தேதி காட்சிகளைக் காண இங்கே சொடுக்குக!
1. மக்கள் கூடினால் இக்குடிசைக்கு ஒரு முடிவு ஏற்படும்... posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[01 January 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 32245
கடலின் காட்சி பார்க்க நல்ல மாதிரி உள்ளது... ஆனால் இரசாயன தொழிற்சாலையின் அமிலத்தை (கழிவுகளை) கலந்து விடுவதற்கு ஆலை நிர்வாகம் கூலிக்கு ஆட்களை வைத்து (ஆற்று நீர் கடலில் சேருமிடத்தின் அருகில்) ஒரு குடிசையை அமைத்து வைத்து அமிலத்தை கலக்க ஆயத்தநிலையில் இருப்பதாக உணர முடிகின்றது..
என்னிடம் அதன் புகை படங்கள் உள்ளன.. விரைவில் அதன் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கொண்டு இக்குடிசையை காலி பண்ணும் நடவடிக்கைக்கு KEPA இறங்க வேண்டும்.. பொதுமக்களுக்கும் இது விசியத்தில் விழிப்புணர்வோடு நமது எதிர்ப்பை வெளிபடுத்த வேண்டும்.. அதுவரை இக்குடிசை அதிகாரிகளால் காலி பண்ண முடியாது... அதிகாரிகள் தொழிற்சாலைக்கு ஆதரவாகவே இருப்பார்கள்... மக்கள் கூடினால்தான் அமிலத்தை கலக்க தயார் நிலையில் இருக்கும் இக்குடிசைக்கு ஒரு முடிவு ஏற்படும்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross