தமிழகத்தில் ஏப்ரல் 24 அன்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறவுள்ளது. இத்தேர்தலை
முன்னிட்டு - திராவிட முன்னேற்ற கழகம், தனது தேர்தல் அறிக்கையை நேற்று வெளியிட்டது.
1. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[12 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33686
அஸ்ஸலாமு அலைக்கும்,
கண்டிப்பாக அணைத்து கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் ஒரு கண் தொடைப்பு நாடகம்தான் , எல்லா கட்சிகளும் இதை ஒரு சம்பிரதாயமாக ஆகிவிட்டார்கள் .
முக்கால்வாசி செய்ய முடியாததை அதில் கூறி இருப்பார்கள் கால்வாசி செய்ய முடிந்ததை கூறி கண்டிப்பாக செய்ய மாட்டார்கள் இது வழக்கமான ஒன்றுதான் .
இதைப்பற்றி எல்லாம் நாம் சிந்திக்க தேவை இல்லை நமக்கு இந்த தேர்தலி முக்கியமான ஒன்று மோடி + அம்மா இல்லாத கூட்டணியை தமிழகதில் மஞ்சள் துண்டு + கூட்டணியை வெற்றி பெற செய்வதாக நம் ஓட்டுகள் இருக்க வேண்டும் .
நம் சமுதாய வேட்பாளர்கள் வெற்றி பெற்று நம் உறுப்பினர்களின் கணக்கை பாராளுமன்றதில் அதிகரிக்க நம்முடைய முழு ஆதரவு கொடுக்க வேண்டும் .
இது நம் சமுதாயத்துக்கு வரும்முன் காப்பாக அமையும் நம் சமுதாயம் இந்த கருத்தை சரியான முறையில் அணைத்து நம் சமுதாய மக்களுக்கும் சேர்க்கும் கடமை நம் அனைவர்க்கும் உள்ளது .
அம்மாவின் நிலைப்பாடு வெளிபடையாக நமக்கு தெரிந்து விட்டது. அவர் அதிக இடங்களை பெற்றால் அதை வைத்து தேவைப்படும் அணிக்கு ஆதரவு கொடுக்க தயாராக இருப்பார் குறிப்பாக பிஜேபி க்கு முக்கியத்துவம் கொடுப்பார் .
பிரதமர் என்ற கனவை குறைந்தது துணை பிரதமர் என்ற கனவுக்கு தன கனவை குறைத்து மோடி பிஜேபி யோடு பயங்கர ரகசிய ஓப்பந்தம் இருக்கும் என்பது பல அரசியல் நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது .
2. எ வாழ்த்துக்களை வாகை சூடிப் பார்க்கிறேன்! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[12 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33689
நீதியரசர் ரங்கநாத் மிஸ்ரா தலைமையிலான குழுவின் பரிந்துரைகளை ஏற்று சிறுபான்மை இனத்தவர்களாகிய இஸ்லாமியர்களுக்கு இடஒதிக்கீடு வழங்கிட வேண்டுமென மத்திய அரசை தி.மு.கழகம் வலியுறுத்தும்!(C&P )
சச்சார் குழு பரிந்துரையின் அடிப்படையில் பட்டியிலின சாதியினருக்கு இருப்பதுபோல் சிறப்பு உட்க்கூறு திட்டம் (Special Compound Plan) இஸ்லாமியர்களின் பொருளாதார
மேம்பாட்டுக்கென நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க தி.மு.க வலியுறுத்தும்! (C&P )
அரசியலமைப்பு சட்டம் வழங்கியுள்ள மதஉரிமை உள்ளிட்ட இதர உரிமைகளுக்கு "பொது சிவில் சட்டம்"எதிரானது என்பதால்,அத்தகைய சட்டம் எந்த வடிவிலும் நிறைவேற்றப் படக்கூடாது என்பதில் தி,மு.கழகம் உறுதி கொண்டுள்ளது!(C&P)
மதவெறி காரணமாக எந்த மதத்தை சார்ந்தவர்களாலும்,
எந்த ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கும் எவ்வித தீங்கும் ஏற்படுமேயானால்,அதனை முறியடிக்கவும்.பாதிக்கப் பட்டவர்களுக்கு துணை நின்று காப்பாற்றவும் தி.மு.கழகம் தயங்காது!(C&P )
தனியார் துறையிலும் வேலைவாய்ப்பில் பிற்படுத்தபட்டோர் இடஒதிகீட்டை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என தி.மு.கழகம் வலியுறுத்தும்!C&P )
மேற்கண்ட அனைத்தும் தி.மு.கழக தேர்தல் அறிக்கையாகும்!
வேறு எந்த ஒரு அரசியல் கட்சியாவது இந்த அளவிற்கு பிற்படுதபட்டவர்களுக்காகவும்,இஸ்லாமியர்களுக்காகவும் அவர்களின் நலனில் அக்கறைகொண்டு தேர்தல் அறிக்கையை அமைதிருப்பார்களா? நான் அறிந்தவரை இதுவரை எந்த அரசியல் கட்சியும் இப்படிப்பட்ட சிறுபான்மையருக்கு சாதகமான புண்ணிய பட்டியலறிக்கையை வெளியிடவில்லை!
கலைஞரும் அவர் தலைமையிலான தி .மு.கழகமும்
உள்ளச்சுத்தியோடும, நல்லெண்ண நோக்கதொடும, இதை நடைமுறைப்படுத்த வேண்டும் என்ற எண்ணத்தோடும
இந்த அறிக்கையை தயாரித்திருப்பார்கலேயானால்,
என் உள்ளம் உருக வேண்டுகிறேன்.அவர்கள் அனைவர்களும் நீண்டகாலம் நீடொழி வாழ்ந்து, இவ்வையகதார்கள் போற்றும் புண்ணிய புருசர்களாக இப்பூமியில் உலாவந்துயர, என் இதயம் குளிரும் நல்வாழ்த்துக்களை அவர்களுக்காக வாகை சூடுகிறேன்
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்,
நன்றிப்பெருக்குடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross