Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:20:26 AM
ஞாயிறு | 26 ஐனவரி 2020 | துல்ஹஜ் 178, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:2212:3515:5518:2719:39
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:38Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்07:41
மறைவு18:22மறைவு19:41
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:2505:5006:16
உச்சி
12:30
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4319:0919:34
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13883
#KOTW13883
Increase Font Size Decrease Font Size
சனி, ஜுன் 7, 2014
வி-யுனைட்டெட் கே.பி.எல். கால்பந்து 2014: 03, 04ஆம் நாட்களில் நடைபெற்ற போட்டிகளின் முடிவுகள்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3011 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் நடத்தும் - ப்ளாஸம் கோப்பைக்கான 6ஆம் ஆண்டு காயல் ப்ரீமியர் லீக் கால்பந்து சுற்றுப்போட்டி இம்மாதம் 03ஆம் நாளன்று துவங்கியுள்ளது.

பிரிவுக்கு 6 அணிகள் வீதம் 12 அணிகளும் 2 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. போட்டிகள் அனைத்தும் காயல்பட்டினம் ஐக்கிய விளையாட்டு சங்க மைதானத்தில் நடைபெற்று வருகின்றன.

இம்மாதம் 05, 06ஆம் நாட்களில நடைபெற்ற போட்டிகள் குறித்த விபரங்கள் வருமாறு:-

இம்மாதம் 05ஆம் நாள் காலையில் நடைபெற்ற போட்டியில் Canton Thunders அணியும், Kayal Chelsea அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் கோல் எதுவும் அடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.





மாலையில் நடைபெற்ற முதல் போட்டியில் Bangkok Ball Busters அணியும், BGF அணியும் விளையாடின. இதில் Bangkok Ball Busters அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக காழி அலாவுத்தீன் ஒரு கோலடித்தார்.





இரண்டாவது போட்டியில் Gallery Birds அணியும், Strange Spikers அணியும் விளையாடின. இதில் Gallery Birds அணி 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றது. அந்த அணிக்காக ஹிதாயா ஹமீத் அப்துல் காதர் கோலடித்தார்.





இம்மாதம் 06ஆம் நாள் காலையில் நடைபெற்ற போட்டியில் Strange Spikers அணியும், Faams அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் கோலடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.





மாலையில் நடைபெற்ற முதல் போட்டியில் Knight Riders அணியும், Gallery Birds அணியும் விளையாடின. இதில் இரண்டு அணிகளும் கோலடிக்காததால் போட்டி சமநிலையில் முடிவுற்றது.





இரண்டாவது போட்டியில் New York Rangers அணியும், Blossoms அணியும் விளையாடின. இதில் New York Rangers அணியினர் 1-0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்றனர். அந்த அணிக்காக ஃபாஸில் கோலடித்தார்.





தகவல் & படங்கள்:
M.ஜஹாங்கீர்


வி-யுனைட்டெட் ஸ்போர்ட்ஸ் க்ளப் தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக!


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Shaik Dawood (Sharjah) [08 June 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 35212

காக்கா ஹமீது + யாசர் combination SUPER !!! வெற்றி பெற வாழ்த்துக்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
ஓ... அப்ப இங்கதானோ??? (?!)  (7/6/2014) [Views - 5681; Comments - 10]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2020. The Kayal First Trust. All Rights Reserved