காயல்பட்டினம் நகராட்சியின் சாதாரண கூட்டம் - நாளை (செவ்வாய்க்கிழமை; ஜூன் 10) காலை 10
மணியளவில் - நகராட்சி வளாகத்தில் நடைபெறுகிறது. இக்கூட்டத்திற்கு நகர்மன்றத் தலைவர் ஐ. ஆபிதா சேக்
தலைமை வகிக்கிறார். இக்கூட்டத்தில் 63 பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன.
கூட்ட பொருட்களின் விபரம் வருமாறு:-
தகவல்: ஐ. ஆபிதா சேக்,
தலைவர், காயல்பட்டினம் நகராட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross