காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில் 143 அடி அளவு வரை - நீரைத் தேக்கி வைக்கலாம்.
அணையின் ஜூன் 12 நிலவரங்கள் கீழே வழங்கப்பட்டுள்ளன. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள் வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 49.30 அடி (47.60 அடி) நீர்வரத்து (Inflow): 858 Cusecs (385 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 205 Cusecs (205 Cusecs) மழையின் அளவு - 2 mm (2 mm)
(கடந்த ஆண்டு) ஜூன் 12, 2013 நிலவரம்...
அணையில் நீர்மட்டம்: 63.85 அடி (62.55அடி) நீர்வரத்து (Inflow): - 687 Cusecs (631 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): - 110 Cusecs (55 Cusecs) மழையின் அளவு - 8 mm (1 mm)
பாபநாசம் அணையின் ஜூன் 11ஆம் நாளின் நிலவரத்தை அறிந்திட இங்கே சொடுக்குக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross