“DCW ஆலைக்கெதிரான போராட்டம் ஏன்?” எனும் தலைப்பில், காயல்பட்டினம் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்பின் சார்பில் பின்வருமாறு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது:-
இன்று ஜும்ஆ தொழுகைக்குப் பின், காயல்பட்டினத்தின் அனைத்து ஜும்ஆ பள்ளிகளிலும் இப்பிரசுரம் வினியோகிக்கப்பட்டுள்ளது.
DCW ஆலையின் உற்பத்தி விரிவாக்கத்திற்கு மத்திய - மாநில அரசுகள் அனுமதியளித்துள்ளதைக் கண்டித்து, KEPA ஒருங்கிணைப்பில் இம்மாதம் 20ஆம் நாளன்று - காயல்பட்டினத்தில் கறுப்புக்கொடி போராட்டம், அஞ்சல் அட்டை மூலம் கோரிக்கை அனுப்பும் போராட்டம், மனித சங்கிலி போராட்டம், விழிப்புணர்வு பொதுக்கூட்டம் ஆகியன நடத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
KEPA தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |