Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:30:35 PM
புதன் | 24 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1728, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:48
மறைவு18:27மறைவு06:05
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1705:42
உச்சி
12:15
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
பௌர்ணமி @ 05:21
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 15818
#KOTW15818
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, ஏப்ரல் 26, 2015
சென்னை புதுக்கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், காயலருக்கு எம்.பி.ஏ. பட்டம்! முன்னாள் ஜனாதிபதி ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் வழங்கினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4574 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (11) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

சென்னை புதுக்கல்லூரி (New College)யின் பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்திலுள்ள ஹாஜி ஆனைக்கார் அப்துஷ் ஷுக்கூர் கேளரங்கில், இம்மாதம் 17ஆம் நாள் வெள்ளிக்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.

கல்லூரியின் நிர்வாகத் தலைவர் யு.முஹம்மத் ஃகலீலுல்லாஹ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, வாழ்த்துரையாற்றியதோடு, பட்டச் சான்றிதழ்களையும் வழங்கினார்.

காயல்பட்டினம் கொச்சியார் தெருவைச் சேர்ந்த ஹாஃபிழ் எம்.ஐ.என்.காஜா ஜவஹர் ரஹ்மத்துல்லாஹ் - எச்.கே.எம்.நூர் ஆயிஷா உம்மா தம்பதியின் மகன், ஹாஃபிழ் கே.ஜெ.ஆர்.அப்துல் ஹக் ஃபைஸலுக்கு, இவ்விழாவில் எம்.பி.ஏ. பட்டச் சான்றிதழை, முன்னாள் குடியரசுத் தலைவர் வழங்கினார்.





திருக்குர்ஆனை முழுமையாக மனனம் செய்துள்ள இவர் ஏற்கனவே எம்.காம். பயின்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

விழா ஏற்பாடுகளை, கல்லூரியின் நிர்வாகச் செயலரும் - தாளாளருமான ஏ.முஹம்மத் அஷ்ரஃப், பொருளாளர் சி.அப்துல் மாலிக், முதல்வர் முனைவர் எஸ்.அப்துல் மாலிக் மற்றும் குழுவினர் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...assalamu alaikum.
posted by S.H.SEYED IBRAHIM (RIYADH - K.S.A.) [26 April 2015]
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40248

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!!! மப்ரூக் யா ஹபீபி!!!!!

கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!

நல்ல உயர் பதவியில் பணி புரிய வல்ல நாயன் அருள்புரிவனஹவும் ஆமீன்!!!

அன்புடன் வாழ்த்தும் உள்ளம்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். +குடும்பத்தினர்,
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Congratulations
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [26 April 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40249

ما شـــاء الله

எல்லாம் வல்ல அல்லாஹ் தம்பி அல் ஹாபிள். அப்துல் ஹக் அவர்களுக்கு இம்மை, மறுமையின் கல்விகளை கற்றுத் தேறவும் அதன் படி ஒழுகவும், சமுதாயத்திற்கு நற் சேவைகள் செய்யவும் அருள் புரிவானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக்
posted by SHEIKH ABDUL QADER (RIYADH) [26 April 2015]
IP: 5.*.*.* | Comment Reference Number: 40250

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபர்க்காத்துஹு.

இறையருள் நிறைக.

உலகிற்கு பலபாடங்கள்கற்றுத்தந்து நம்நாட்டிற்கு பலபட்டங்கள் பெற்றுத்தந்தும் அணுவைப்பிளந்து ஆற்றலைக்கறந்து பட்டங்களென பறக்கவிட்ட ஏவுகனைவேந்தரும் விஞ்ஞா விஞ்ஞானியுமாகிய இந்தியஅரசின் முன்னாள்குடியரசுத்தலைவருமான ஏ.பீ.ஜெ.அப்துல் கலாம் அவர்களின்கையால் பட்டம்பெற்ற இறைமறையை இதயம் ஏந்தியும்,பலபட்டங்கள்பெற்றும் நமதூருக்கு நற்பெருமைசேர்க்கும் வண்ணம் ஹாஃபிழ் எம்.ஐ.என்.காஜா ஜவஹர் ரஹ்மத்துல்லாஹ் - எச்.கே.எம்.நூர் ஆயிஷா உம்மா தம்பதியின் மகன், ஹாஃபிழ் கே.ஜெ.ஆர்.அப்துல் ஹக் ஃபைஸல் செல்வனுக்கு எமது மனமார்ந்த வாழ்த்துக்களும் பிரார்த்தனைகளும் உங்களுடைய வாழ்நாளில் வழிகாட்டி ஒளியேற்றிய பெற்றோர்,ஆசரியர்,பேராசிரியர் ஊக்கம்தந்த நண்பர்கள் உறவினர்கள் கற்றகல்விக்கலைக்கூடங்கள் அனைத்திற்கும் பயன்தரும் ஒருஒளிவிளக்காக விளங்கி வழிகாட்டுவதோடு மென்மேலும் பலசிகரங்க்களையெட்ட வல்ல இறைவன் உங்களளுக்கு ஆற்றலையும் ஊக்கத்தையும் நலவளங்களையும் தந்தருள்வானாக ஆமீன்.

உங்களுடைய பெற்றோர்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு வாழ்த்துக்களும். மாஷா அல்லாஹ் தபாரக்கல்லாஹ் மப்ரூக

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [26 April 2015]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40251

வாழ்த்துக்கள்!

தங்கள் கற்ற கல்வி தங்களது வாழ்வில் ஒளிஏற்றவும், பொதுவாழ்விலும் ஈடுபட்டு தங்கள் குடும்பம் மற்றும் அனைவருக்கும் உதவியாக அமையவும் வல்லோனை வேண்டுகிறேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (kayalpattinam) [26 April 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 40252

வாழ்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. மாஷா அல்லாஹ்!!!! மப்ரூக்....
posted by Mohamed Hassan (Jeddah) [26 April 2015]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40253

அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!!! மப்ரூக்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by Mauroof (Dubai) [26 April 2015]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 40254

வாழ்த்துக்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...எங்களது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.
posted by சட்னி,எஸ்.ஏ.கே.செய்யது மீரான்,ஜித்தா (ஜித்தா..) [26 April 2015]
IP: 37.*.*.* | Comment Reference Number: 40255

எம்.பி.ஏ. பட்டச் சான்றிதழை, முன்னாள் இந்திய குடியரசுத்தலைவர் மாண்புமிகு அபுல் கலாம் அவர்களின் திருக்கரங்களால் பெற்ற எமது மரியாதைக்குரிய ஹாஃபிழ் எம்.ஐ.என்.காஜா ஜவஹர் ரஹ்மத்துல்லாஹ் காக்கா அவர்களின் அருமை மகன், அன்பு தம்பி ஹாஃபிழ் கே.ஜெ.ஆர்.அப்துல் ஹக் ஃபைஸலுக்கு எங்களது நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துக்கள்.வாழ்க வளமுடன் .. பாரக்கல்லாஹ் ஆமீன்.மப்ரூக் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (RIYADH) [27 April 2015]
IP: 159.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 40256

அஸ்ஸலாமு அலைக்கும்

எம் அருமை சகோதரனுக்கு ....வாழ்த்துக்கள் ......உன்னுடைய மேலும் சிறப்பான அனைத்து நற் பயணங்களும் தொடர்ச்சியாக வெற்றி பெறவும்...மீண்டும் வாழ்த்தி '' துவா ...செய்கிறேன் ....

எல்லாம் வல்ல நாயன் தன்னையும் ...தங்கள் பெற்றோர்களையும் என்றென்றும் சிறப்பாக்கி அருள்வானாகவும் ஆமீன்....

அருமை சகோதரர் தாங்கள் மேலும் படிப்பில் கவனம் செலுத்தவும் ...இப்போதைய காலத்தில் படிப்பு தான் மிகவும் அவசியம் ........இது தான் எங்களின் அட்வைஸ் '''.....இல்லை சகோதரா தாழ்வான வேண்டு கோள்......

வஸ்ஸலாம்

K.D.N.MOHAMED LEBBAI
RIYADH


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...இளமையில் கல்...முதுமையில் வெல்...
posted by AnbinalA (Jaipur) [27 April 2015]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 40257

அன்று
இளமையில் "கல்" என்பதை
படிக்காமலேயே பிடித்துக் கொண்டார்கள்
மாணிக்க "கல்" வியாபாரிகள் காயலில்...

இன்று
இளமையில் "கல்" என்பதை பெயரின்
கண்ணியத்துடன் முன்னும்,பின்னும்
"கல்வியாக" கற்றுக்கொண்ட காயல்
கண்மணிக்கு ஓராயிரம் பாராட்டுக்கள்...

முன்னது பட்டம் மறுமைக்கு
பின்னது பட்டம் இம்மைக்கு...

ஆகாயம் உள்ள வரை
அழியாமல் வாழ பிராத்தித்து வாழ்த்துவோம்...ஆமீன்...!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...congradulations
posted by Kanappa Syed Ahmed (chennai) [29 April 2015]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 40261

மாஷா Allah. மப்ரூக்.உளங்கனிந்த நல்வாழ்த்துக்கள். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் நல்லருள் பெற்று அணைத்து நலன்களும் வளங்களும் பெற்று நீடூழி வாழ வல்ல ரஹ்மான் நல்லருள் செய்வானாக ஆமீன், அமீன், யா ரப்பல் ஆலமீன். மேலும் மேலும் பல vetrigal பெற்று டாக்டர் முனைவர் பட்டம் பல வும் பெற முயற்சிகள் செய்து வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved