Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:13:26 PM
புதன் | 4 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1952, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5912:1215:3218:0319:17
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:18Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்08:56
மறைவு17:57மறைவு20:46
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0405:3005:56
உச்சி
12:08
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2018:4619:12
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 16900
#KOTW16900
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, நவம்பர் 29, 2015
காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், நவம்பர் 30 திங்கள்கிழமை காலை 11:00 மணியளவில் நடைபெறும்! நகர்மன்றத் தலைவர் தகவல்!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2327 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர்மன்றத்தின் சாதாரண கூட்டம், நவம்பர் 30 திங்கள்கிழமை காலை 11:00 மணியளவில் நடைபெறும் என நகர்மன்றத் தலைவர் ஐ.ஆபிதா சேக் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் 106 பொருட்கள் விவாதிக்கப்படவுள்ளன.

































































தகவல்:
காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் Facebook பக்கம்
https://www.facebook.com/aabidha.shaik


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by hasbullah mackie (dubai) [29 November 2015]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 42336

முன் கூட்டியே எதிர்கட்சிகளின் பிளான் என்ன என்று அறிந்து இருப்பது நன்றாக இருக்கும் என நினைக்கிறேன்.. இந்த கூட்டத்தையும் பழைய காரணங்களை சொல்லி புறக்கணிக்க திட்டமிட்டு இருப்பதாக உளவு துறை தகவல். என்ன ஆகுமோ ? தெரியலையே????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Vilack SMA (Jeddah) [29 November 2015]
IP: 95.*.*.* Romania | Comment Reference Number: 42338

பார்லிமெண்ட் கூட்டத்தொடர் சுமூகமாக நடக்க பிரதமர் அவர்கள் எதிர்கட்சி தலைவர், மற்றும் பிற கட்சி தலைவர்களுக்கு தேனீர் விருந்து அளிப்பது சம்பிரதாயம். அதுபோல் நம் தலைவி அவர்களும் எதிரிகளாக நினைக்கும் அனைத்து உருப்பினர்களையும் அழைத்து தேனீர் மற்றும் பிஸ்கோத்து விருந்துக்கு ஏற்பாடு செய்தால் கூட்டம் சுமூகமாக நடக்கும். முயற்சி செய்யலாம் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. பொறுத்திருந்து பார்ப்போம்..!
posted by தமிழன் முத்து இஸ்மாயில். (INDIA) [29 November 2015]
IP: 163.*.*.* Japan | Comment Reference Number: 42339

பிரதிநிதியாக தேர்ந்தெடுத்து நகர்மன்றதிற்கு அனுப்பி வைத்த அவரவர் வார்டு மக்கள் மீது உண்மையான பொறுப்பு இருக்குமாயின் உறுப்பினர்கள் கண்டிப்பாக இக்கூட்டத்தில் கலந்து கொள்வார்கள் என சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கிறார்கள் -


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கொபார்) [30 November 2015]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42341

நகரமன்ற கூட்டம் கூட்டப்படுகின்றது என்றால் ஒரு சந்தோசமும் எதிர்பார்ப்பும் இருந்தது. இன்றோ ஒன்றும் சொல்லுவதற்கு இல்லை.

அட்மின் அவர்களே. செய்தி என்பது , ஒரு நாளைக்கு பல நூறு பேருந்துகள் சென்னை செல்லுகின்றன. அது செய்தி அல்ல, அதில் ஏதாவது ஒன்று விபத்துக்குள்ளானால் அது தான் செய்தி.

ஆகவே, வழமையாக நகராட்சி கூட்டத்தில் ஒன்றும் நடக்காதது செய்தி அல்ல. ஏதாவது உருப்படியாக நடந்தால் அது தான் செய்தி.

ஆக இந்த கூட்டம் பிரயோஜனமாக நடந்தால், செய்தி போடுங்க. இல்லை வெளிநடப்பு, கூச்சல், ஒத்துழையாமை என்று இருந்தால் ஒன்றும் பதிவு செய்ய வேண்டாம்.. அலுத்து விட்டது .

ஆமாம், நில வேம்பு கசாயம் கொடுத்தால் ஒற்றுமை வருமா..?

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கொபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. செய்தி என்பது.....
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) [30 November 2015]
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 42342

(நகர் மன்ற) செய்தி என்பது.....

Comment Reference Number: 28318


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
யார் இந்த லீலாவதி?  (29/11/2015) [Views - 2672; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved