Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:52:45 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 17033
#KOTW17033
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, டிசம்பர் 20, 2015
கழிப்பறைகள் அமைத்திட - மானியமாக தலா 4000 ரூபாய் - மத்திய அரசு, காயல்பட்டினம் நகராட்சிக்கு வழங்கியது! தமிழகம் முழுவதும் ஒதுக்கப்பட்டுள்ள மானியம் விபரம் இணைப்பு!!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2459 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

நாட்டில் கழிப்பறைகள் இல்லா வீடுகளில் - கழிப்பறைகள் அமைத்திட (INDIVIDUAL HOUSE HOLDS LATRINE; IHHL), மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. இந்த வரிசையில், தமிழகத்தில் - 2015-16 நிதியாண்டில், 83,048 கழிப்பறைகள் கட்டிட, மத்திய அரசின் மானியமாக - தமிழக அரசுக்கு, ரூபாய் 33 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

அதில் - காயல்பட்டினம் நகராட்சியில் 75 கழிப்பறைகள் கட்டிட, தலா 4000 ரூபாய் என, 3 லட்ச ரூபாயினை, சென்னையில் உள்ள நகராட்சி நிர்வாகத்துறை ஒதுக்கியுள்ளது.










Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...MILLION DOLLAR QUESTION
posted by mackie noohuthambi (kayalpatnam ) [20 December 2015]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 42501

சில புரியாத புதிருக்கு - நடை முறை சாத்தியமா என்று சந்தேகம் வரும் விஷயயங்களுக்கு ஆங்கிலத்திலே MILLION DOLLAR QUESTION என்று சொல்வது வழக்கத்தில் உள்ளது.

ஒரு கழிப்பறை கட்ட 4000 ரூபாய்தான் செலவாகும் என்று எந்த அடிப்படையில் கணக்கு பார்த்திருக்கிறது அரசு என்று தெரியவில்லை. 75 கழிப்பிடங்கள் காயல்பட்டினத்தில் மட்டும் - அது எங்கெங்கே கட்டப் படவேண்டும் என்று நகர்மன்றம் கூடி முடிவெடுக்க வேண்டும் இதற்கு டெண்டர் கொடுக்க வேண்டும்...இப்படி பல விஷயங்கள் இருக்கிறது.

ஏற்கெனவே டெண்டர் கொடுக்கப்பட்ட விஷயங்களில் கருத்து வேற்றுமை ஏற்பட்டதால் திரும்பவும் டெண்டர் கொடுக்கப்பட்டுள்ளது அப்படி டெண்டர் கொடுக்கப்பட்டு சம்மதம் தெரிவிக்கப் பட்ட விஷயங்கள் இன்னும் நடை முறைப் படுத்தப்படாமல் செயல்வடிவம் கொடுக்கப் படாமல் இருக்கிறது என்பது ஊரறிந்த விஷயம்.

ஒழுங்காக முறையாக இயங்கும் ஒரு நகர்மன்றம்தான் - மக்கள் நலம் ஒன்றே குறிக் கோளாகக் கொண்ட நகர்மன்ற தலைவர் - நகர்மன்ற உறுப்பினர்கள் - அதிகாரிகள் - டெண்டர் எடுப்பவர்கள் - இப்படிப் பட்டவர்கள் ஒன்று சேர்ந்து செய்தால்தான் இந்த திட்டம் செயல்வடிவம் பெறும்.

வெற்று தாளில் சீனி சர்க்கரை தேன் என்று எழுதி நாக்கினால் நாக்கினால் இனிக்குமா? எனவே இந்த சந்தேகங்களை தீர்க்க சம்பந்தப் பட்டவர்கள் முன் வரவேண்டும்.

என்ன இது அபசகுனம் மாதிரி பேசுகிறானே எழுதுகிறானே என்று யாரும் நினைக்க வேண்டாம். நிதர்சன உண்மைகள் கண்ணுக்கு தெரிகின்றன. எல்லாம் நல்லபடி நடக்க அல்லாஹ்வை பிரார்த்திப்போம்...

SEE THE WRITING ON THE WALL ..IT IS A MILLION DOLLAR QUESTION


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [20 December 2015]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 42509

எங்களுடைய தம்மாம் காயல் நற்பணி மன்றத்தின் சார்பாக வீடுகளை பழுது பார்த்து கொடுக்கும் திட்டம் நடைபெற்று வருகின்றது.

அதன் ஒரு அங்கமாக ஒரு சகோதரி தங்களுடைய வீட்டிருக்கு ஒரு கழிப்பறை கட்டி தர வேண்டுகோள் விடுத்து இருந்தார். நிர்வாகிகள் நேரில் விசாரித்து உண்மை தன்மையை அறிந்து அவர்களுக்கு பணம் கொடுக்கும் சமயம், அந்த பெண்மணி

" அரசு சார்பில் கழிப்பறை கட்டித்தருவதாக சொல்லி விண்ணப்பம் பெற்று, பார்வை இட்டு சென்றுள்ளார்கள், அவர்கள் கட்டித்தரட்டுமே, இந்த பணத்தை வேறு யாருக்கும் கொடுங்களேன் " என்று உண்மையுடன் நடந்து கொண்டார்கள்.

சாளை எஸ்.ஐ.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved