அக்டோபர் 2015 முடிய, 2015 - 2016 நிதியாண்டில் காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக
2 கோடியே, 43 லட்சத்து, 29 ஆயிரத்து, 655 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, New Health Insurance Scheme. NHIS
வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், TNUDF நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை -
ஆகிய வகைகளுக்கு 1 கோடியே, 6 லட்சத்து, 93 ஆயிரத்து, 659 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 1 கோடியே, 36
லட்சத்து, 35 ஆயிரத்து 886 ரூபாய் - நகராட்சி வங்கி கணக்குக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அக்டோபர் 2015
அரசு உதவி தொகை (A) - 34,75,665
பிடித்தம் (Deductions) (B) - 31,56,440
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 3,19,225
ஏப்ரல் 2015 - அக்டோபர் 2015
அரசு உதவி தொகை (A) - 243,29,655
பிடித்தம் (Deductions) (B) - 106,93,659
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 136,35,886
2014 - 2015 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 86
லட்சத்து , 59 ஆயிரத்து 822 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 46
லட்சத்து , 74 ஆயிரத்து 352 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 3 கோடியே , 39 லட்சத்து, 85 ஆயிரத்து 470 ரூபாய் -
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2014 - மார்ச் 2015
அரசு உதவி தொகை (A) - 3,86,59,822
பிடித்தம் (Deductions) (B) - 46,74,352
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 3,39,85,470
2013 - 2014 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 2 கோடியே , 90
லட்சத்து , 22 ஆயிரத்து 48 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 26
லட்சத்து , 47 ஆயிரத்து 875 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 63 லட்சத்து, 74 ஆயிரத்து 173 ரூபாய் -
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2013 - மார்ச் 2014
அரசு உதவி தொகை (A) - 2,90,22,048
பிடித்தம் (Deductions) (B) - 26,47,875
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,63,74,173
2012 - 2013 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு மூலமாக 3 கோடியே , 13
லட்சத்து , 58 ஆயிரத்து 772 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 95
லட்சத்து , 61 ஆயிரத்து 339 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 17 லட்சத்து , 97 ஆயிரத்து 433 ரூபாய்
- நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2012 - மார்ச் 2013
அரசு உதவி தொகை (A) - 3,13,58,772
பிடித்தம் (Deductions) (B) - 95,61,339
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,17,97,433
2011 - 2012 நிதியாண்டில் - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு
மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக
TUFIDCO நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை -
ஆகிய வகைக்களுக்கு 58 லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து ,
59 ஆயிரத்து 828 ரூபாய் - நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2011 - மார்ச் 2012
அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
|