மஜ்லிஸூன் நிஸ்வான் மகளிர் மன்றம் மற்றும் ஐக்கிய ராஜ்ஜியம் காயல் நல மன்றம் ஆகியவை இணைந்து மனதோடு பேசலாம் வாங்க என்ற சிறப்பு நிகழ்ச்சியை நாளை நடத்துகின்றன. பெண்களுக்கு பிரத்தியேக நிகழ்ச்சி, மஜ்லிஸூன் நிஸ்வான் மகளிர் மன்றம் வளாகத்தில் காலை 10:30 மணி முதல் நடைபெறும்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சென்னையை சார்ந்த மன நல ஆலோசகர் டாக்டர் குர்ஷீத் பேகம் கலந்துக்கொண்டு உரை நிகழ்த்துகிறார்.
1. Re:... posted byபாளையம் செய்யிது அஹ்மது (சென்னை)[19 March 2016] IP: 64.*.*.* United States | Comment Reference Number: 43357
இது தற்போதய சூழழில் மிக அவசியமான தேவையான நிகழ்ச்சி. இதில் பெண்கள் மட்டுமல்லாது ஆண்களும் கலந்து பயனபெற வேண்டும். மன உளைச்சல் உள்ள அனைவரும் ஆலோசனை பெற்று நிம்மதி அடைய வேண்டும்.
2. Re:...வாய்விட்டு பேசுங்கள் ; நோய்விட்டு போகும்..! posted byAnbinalA (Jaipur)[19 March 2016] IP: 115.*.*.* India | Comment Reference Number: 43359
மனிதன் தானாக பிறக்கவுமில்லை
தனக்காக மட்டும் பிறக்கவுமில்லை
சுயநலம் இல்லாமல் பொதுநலமில்லை
பொதுநலம் கொண்ட சுயநலம் வேண்டும் . -பெரியார்-
அறிவற்ற சினேகிதனிடம்
சேர்வதை விட - நல்ல
புத்திசாலியான விரோதியை
நண்பனாக்கி கொள்வதே மேல்... -பெர்னாட்ஷா-
உனது அறிவையும்,ஆற்றலையும்
மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள் ;
அவற்றை நீ பகிர்ந்துக் கொள்ளாவிட்டால்
என்றாவது ஒருநாள் - அவைகள்
உன்னையே அழித்துவிடும்... -சாக்ரடீஸ்-
விழியிலந்தோருக்கு
மனம் தைரியமாக இருபதால்
வழி இருக்கிறது
விழியுல்லோருக்கு
மனம் இல்லாததால்
வழி தெரிவதில்லை - மாறாக
வ லி யே தெரிகிறது...! -அன்பின்-
எல்லா பிரச்சனைக்கும்
தீர்வும்,தீர்ப்பும் - அவரவர்
எண்ணத்திலும்,செயலிலுமே உள்ளது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross