தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காயல்பட்டினம் நகர கிளை சார்பில், தர்பிய்யா நிகழ்ச்சி - காயல்பட்டினம் ஜாமிஉத் தவ்ஹீத் பள்ளி வளாகத்தில், 03.04.2016. ஞாயிற்றுக்கிழமையன்று 17.00 மணியளவில் நடைபெற்றது.
“தர்பிய்யாவை நாம் அடைவோம்” எனும் தலைப்பில், பள்ளியின் கத்தீப் அப்துல் மஜீத் உமரீ, “ஜமாஅத்தில் நாம் ஏன் இருக்க வேண்டும்?” எனும் தலைப்பில், தூத்துக்குடி மாவட்ட பேச்சாளர் அஸார் ஆகியோர் உரையாற்றினர்.
இந்நிகழ்ச்சியில், திரளானோர் பங்கேற்றனர். பெண்களுக்கு தனி இடவசதி செய்யப்பட்டிருந்தது.
ததஜ தொடர்பான முந்தைய செய்தியைக் காண இங்கே சொடுக்குக! |