Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:42:10 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 18260
#KOTW18260
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, செப்டம்பர் 9, 2016
சஊதி அரபிய்யாவில் விபத்தில் காயலர் காலமானார்! இன்று மதியம் நல்லடக்கம் செய்யப்பட்டது!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3165 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த பி.ஏ.ஷாஹுல் ஹமீத், சஊதி அரபிய்யா - ரியாத் நகரில், 06.09.2016. செவ்வாய்க்கிழமையன்று விபத்தில் காலமானார். அவருக்கு வயது 50. அன்னார்,

மர்ஹூம் எம்.இ.பாதுல் அஸ்ஹப் அவர்களின் மகளும்,

மரைக்கார் பள்ளித் தெருவைச் சேர்ந்த ‘காவோலை’ இப்றாஹீம் என்பவரின் மருமகனாரும்,

ஹாஜியப்பா தைக்கா தெருவைச் சேர்ந்த எஸ்.ஆர்.முஹம்மத் தம்பி என்பவரின் மருமகனும்,

பி.ஏ.முஹம்மத் மரைக்கார், பி.ஏ.சுல்தான் ஆரிஃப், பி.ஏ.ரஸூல் ஆகியோரின் சகோதரரும்,

சாமு ஷிஹாபுத்தீன், கலீலுர்ரஹ்மான், அன்வர் ஆகியோரின் மச்சானுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 14.00 மணியளவில் சஊதி அரபிய்யா - ரியாத் அருகிலுள்ள அல்கர்ஜ் நகரின் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

இன்று இஷா தொழுகைக்குப் பின், அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறி, முஸாஃபஹா செய்யும் நிகழ்ச்சி, காயல்பட்டினம் ஹாஜியப்பா தைக்கா பள்ளியில் நடைபெறவுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by Rizwan (Jeddah.k.s.a) [09 September 2016]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44605

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...Condolence
posted by S.D.Segu Abdul Cader (Quede Millath Nagar) [09 September 2016]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 44606

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.
posted by Sheikh Abdul Qader (Riyadh) [10 September 2016]
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 44607

அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல இறைவன் மர்ஹூம் அவர்களின் எல்லாநல்லமல்களையுமேற்று பாவ,பிழைகளைப்பொறுத்து மண்ணறையை விசாலவெளிச்சமாகி ஃபீசபீல் தராஜாவைக்கொடுத்து இன்ஷா அல்லாஹ் நாளைமறுமையில் அல்லாஹ் தன்அழகுக்காட்சியுடன் சுவனத்திலிருத்துவானாக ஆமீன்.

அன்னாரின் குடும்பத்தினருக்கு அழகியபொறுமையுடன் அமைதியைக்கொடுத்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by shaik Dawood (Sharjah) [10 September 2016]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 44608

இன்னாலில்லாஹி வஇன்னா இனலஹி ராஐிஊன்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH-K.S.A) [10 September 2016]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44609

انالله وانالله راجعون

اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...
posted by A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) [10 September 2016]
IP: 178.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 44610

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிவூன் ...

எல்லாம் வல்ல நாயன் அல்லாஹு மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை மன்னித்து மேலான சுவன பதியை கொடுத்து அருள்வானாக . ஆமீன் .

இவரின் இந்த இழப்பை தாங்கும் சக்தியையும் & அழகிய ஸபூர் எனும் பொறுமையையும் வல்ல நாயன் அல்லாஹு இவரது குடுத்பத்தினர் மற்றும் உறவினர்கள் அனைவர்களுக்கும் கொடுத்து அருள்வானாக . ஆமீன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (Doha) [10 September 2016]
IP: 37.*.*.* | Comment Reference Number: 44611

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்...

யா அல்லாஹ்! மர்ஹூம் அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்தருளி, மன்னிப்பளிப்பாயாக! இவர்களுக்கு அருள் புரிவாயாக!

இவர்களைத் தண்ணீராலும், பனிக் கட்டியாலும், ஆலங்கட்டியாலும் கழுவுவாயாக! வெண்மையான ஆடையை அழுக்கிலிருந்து தூய்மை செய்வதைப் போல் இவர்களைக் குற்றத்திலிருந்து தூய்மை செய்வாயாக! இவர்களின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - வசந்தமாக – சுவனத்துப் பூங்காவனமாக ஆக்குவாயாக! இவர்களைக் கப்ரின் வேதனையிலிருந்து காப்பாயாக! இவர்களின் தங்குமிடத்தை மதிப்பு மிக்கதாக ஆக்குவாயாக! இவர்கள் நுழையும் இடத்தை விசாலமாக்குவாயாக! இவர்களை ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருள்வாயாக! இவர்களுக்கு அங்கு மிகச் சிறப்பான நல்வாழ்வை வழங்குவாயாக! இவர்களின் பிரிவால் துயருறும் இவர்களது குடும்பத்தினர், உற்றார், உறவினர் அனைவர்களுக்கும் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை அதிகமதிகம் நல்குவாயாக!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Katheeb A.K. Syed Ahamed (AKSA) (HONG KONG) [10 September 2016]
IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 44612

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved