திருச்செந்தூர் கோட்டத்திற்குட்பட்ட ஆறுமுகநேரி, குரும்பூர், காயல்பட்டினம், திருச்செந்தூர் துணை மின் நிலையங்களில், 08.11.2016. செவ்வாய்க்கிழமையன்று (நாளை) மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால், அந்நாளில், புன்னைக்காயல், ஆத்தூர், ஆறுமுகநேரி, பேயன்விளை, காயல்பட்டினம், வீரபாண்டியன்பட்டினம், அடைக்கலபுரம், தளவாய்புரம், திருச்செந்தூர், சங்கிவிளை, கானம், வள்ளிவிளை, குரும்பூர், நல்லூர், அம்மன்புரம், பூச்சிக்காடு, கானம் கஸ்பா, காயாமொழி, நாலுமாவடி, தென்திருப்பேரை, வீரமாணிக்கம், குட்டித்தோட்டம், குரங்கனி, தேமான்குளம், திருக்களூர் ஆகிய பகுதிகளில், அன்று 09.00 மணி முதல் 14.00 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படுவதாக, திருச்செந்தூர் மின்சார வினியோகப் பொறியாளர் அறிவித்துள்ளார்.
தகவல் உதவி:
‘சன்ஷைன்’ புகாரீ
|