காயல்பட்டினத்தில் இன்று 14.00 மணிக்குத் துவங்கி சில மணித்துளிகள் சிறுமழை பெய்தது. இதனால், ஏற்கனவே தண்ணீர் தேங்கியுள்ள சாலைகளில் மேலும் நீர் தேங்கி காணப்படுகிறது. இந்த மழைக்கு முன்பும், பின்பும் வெயில் ஒளிர்ந்ததால், நகரில் இதமான வானிலை நிலவுகிறது. இவ்வாறிருக்க, இன்று 19.30 மணியளவில் சில நிமிடங்கள் சாரல் மழை பெய்தது.
தூத்துக்குடி மாவட்ட நிர்வாகத்திலிருந்து இன்று பெறப்பட்ட மழை பதிவுப் பட்டியலின் படி, காயல்பட்டினத்தில் 3 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
|