ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) ஆவணப்படி, காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலை எவ்வாறு அமைய வேண்டும் என்பது குறித்த தகவல்களை - “நடப்பது என்ன?” சமூக ஊடகக் குழுமம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்த தகவலறிக்கை:-
நகரின் முதன்மைச் சாலைகளில் ஒன்றான ஸீ - கஸ்டம்ஸ் சாலையில் சாலை அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
இச்சாலை எவ்வாறு அமைய வேண்டும் என பொதுமக்கள் பலர் “நடப்பது என்ன?” குழுமத்திடம் - நேரிலும், தொலைபேசியிலும் கேட்டுக்கொண்டதற்கிணங்க - ஒப்பந்தப் புள்ளி (டெண்டர்) ஆவணங்கள்படியான – 8 பக்கங்களைக் கொண்ட தகவல்கள் இதன் கீழ் தரப்பட்டுள்ளது:-
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross