Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:23:34 PM
சனி | 16 டிசம்பர் 2017 | ரபியுல் அவ்வல் 28, 1438 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0612:1915:3918:0819:23
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:24Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்04:40
மறைவு18:02மறைவு16:42
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0905:3506:02
உச்சி
12:13
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5119:17
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19750
#KOTW19750
Increase Font Size Decrease Font Size
திங்கள், அக்டோபர் 2, 2017
கத்தர் கா.ந.மன்றம் சார்பில் அக். 07இல் – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி! காயல்பட்டினத்தின் 7 பள்ளிக்கூடங்கள் கலந்துகொள்கின்றன!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 758 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

கத்தர் காயல் நல மன்றம் சார்பில் – இக்ராஃ கல்விச் சங்கம், தி காயல் ஃபர்ஸ்ட் ட்ரஸ்ட் அமைப்புகளுடன் இணைந்து - இம்மாதம் 07ஆம் நாளன்று – நகர பள்ளிகளுக்கிடையிலான வினாடி-வினா போட்டி, காயல்பட்டினம் காயல் ஸ்போர்ட்டிங் க்ளப் (KSC) மைதானத்தில் நடத்தப்படவுள்ளது. இதில், காயல்பட்டினம் சென்ட்ரல் மேனிலைப் பள்ளி, எல்.கே.மேனிலைப் பள்ளி, முஹ்யித்தீன் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, அரசு மகளிர் மேனிலைப் பள்ளி, சுபைதா மகளிர் மேனிலைப் பள்ளி, சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி, எல்.கே.மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளி ஆகிய 7 பள்ளிகளின் மாணவ-மாணவியர் பங்கேற்கின்றனர். இதுகுறித்த விபரங்களடங்கிய பிரசுரம், விண்ணப்பப் படிவங்கள் அனைத்து பள்ளிகளுக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. விபரப் பிரசுரம் வருமாறு:-



இத்தகவலை, கத்தர் காயல் நல மன்றத் தலைவர் எம்.என்.முஹம்மத் யூனுஸ் வெளியிட்டுள்ளார்.

தகவல் & படம்:
எஸ்.கே.ஸாலிஹ்
(பிரதிநிதி, கத்தர் காயல் நல மன்றம்)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இளமை புதுமை இனிமை
posted by mackienoohuthambi (colombo) [05 October 2017]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 45821

இந்த நிகழ்ச்சி மிகவும் பயனுள்ளது இதனை இணைந்து நடத்தும் கத்தார் காயல்நலமன்ற உறுப்பினர்கள் இளமையானவர்கள். சகோதரர் கபீர் அவர்களும் ஹபீப் முஹம்மது அவர்களும் எனது கண்களுக்கு பொறாமை உண்டாக்குபவர்கள். அவர்கள் வயது என்ன என்று கேட்கத் தோன்றும் ஆனாலும் மனசுக்கு வயசு இல்லை என்ற உண்மை தெரிந்ததால் அதை நான் அவர்களிடம் கேட்பதில்லை. என்னைக் கூட நான் ஒரு இளைஞனாகவே நினைத்துக் கொண்டு செயல்படுவதால்தான் அகவை அறுபதை கடந்தும் ஓடி ஆட முடிகிறது. அல்ஹம்து லில்லாஹ்.

சென்ற முறை இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது ஒரு புதிய செய்தியை நான் அறிந்து கொண்டேன். உங்களுக்கு தேவையான செய்திகள் எதுவாய் இருந்தாலும் GOOGLE ளுக்கு சென்று SEARCH பகுதியை சொடுக்குங்கள் உங்களுக்கு தேவையான தகவல்கள் அதில் கிடைக்கும் என்று ஒருவர் பேசினார். அன்று முதல் நான் அதை கடைபிடித்து வருகிறேன். இதை போல் இன்றைய இளைஞர்களுக்கு நல்ல வழி காட்டும் நிகழ்ச்சி இது .எல்லா நிகழ்ச்சிகளும் சிறப்பாக நடந்து பயனுள்ள தகல்வல்களை நமது இளைஞர்கள் அறிந்து கொள்ள வாழ்த்துக்கள்.

நிகழ்ச்சியின் நிறைவு உங்கள் உள்ளத்தின் நினைவாக நிறைவாக அமைய எனது ஒரு சிறிய நிதி பங்களிப்பையும் இந்த நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்களிடம் வழங்க ஏற்பாடு செய்துள்ளேன். நான் இலங்கையில் இப்போது இருப்பதால் நேரில் கலந்து கொள்ள முடியவில்லையே என்ற வருத்தம் இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை நேரலையில் ஒளி பரப்பினால் உலகம் முழுவதும் உள்ள காயல்கள் கண்டு களிக்கலாம்...முயற்சி செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersFaams
DanubeWavoo Jewellers
AccordAKM Jewellers
Cathedral Road LKS Gold ParadiseASF Travels

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2017. The Kayal First Trust. All Rights Reserved