Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:22:44 AM
சனி | 9 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1927, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5312:0715:2818:0119:13
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:08Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:41
மறைவு17:54மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5605:2105:46
உச்சி
12:01
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4119:06
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 19754
#KOTW19754
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 4, 2017
மமக முயற்சியில், காயிதேமில்லத் நகர் – திருச்செந்தூர் சாலை முனையில் தடுப்பரண் (barricade)!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2168 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் கே.எம்.டீ. மருத்துவமனையையடுத்த காயிதேமில்லத் நகர் சாலை – திருச்செந்தூர் சாலை சந்திப்பில், மனிதநேய மக்கள் கட்சியின் காயல்பட்டினம் நகர கிளை முயற்சியில், காவல்துறையால் விபத்து தடுப்பரண் வைக்கப்பட்டுள்ளது.

காயிதேமில்லத் நகரிலிருந்து திருச்செந்தூர் சாலைக்குள் வாகனத்திலோ, நடந்தோ நுழைவோருக்கு, அச்சாலையில் வேகமாக வந்துகொண்டிருக்கும் வாகனம் குறித்து அறிய இயலாத அளவுக்கு அமைந்துள்ள அப்பகுதியில், தடுப்பரண் வைக்க வேண்டும் என காவல்துறையிடம் மனிதநேய மக்கள் கட்சி முறையிட்டதையடுத்து, இந்தத் தடுப்பரண் வைக்கப்பட்டுள்ளது.





நேற்று (03.10.2017. செவ்வாய்க்கிழமை) 17.00 மணியளவில் அங்கு நடைபெற்ற எளிய நிகழ்ச்சியில், மமக – தமுமுக நிர்வாகிகள் முன்னிலையில் - ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் சிவலிங்கம் தடுப்பரணை அவ்விடத்தில் வைத்து, பொதுமக்கள் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்தார்.

தகவல் & படங்கள்:
M.J.இர்ஷாத்
(நெய்னார் தெரு, காயல்பட்டினம்.)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by vilack sma (Jeddah) [04 October 2017]
IP: 31.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 45818

ஆறுமுகநேரி காவல்துறை ஆய்வாளர் திரு . சிவலிங்கம் அவர்களுக்கு நன்றி . காயல்பட்டினம் மக்களிடம் நீங்கள் காட்டி வரும் அன்பை இதுபோன்ற ஊடகங்கள் மூலம் தெரிந்து கொள்கிறோம் . அவ்வப்போது எங்கள் ஊருக்கு வந்து போக்குவரத்தை நேர்படுத்துவது , கடந்த ரமலானில் இரவு நேர பாதுகாப்பின்போது நோன்பாளிகளுக்கு நீங்களே உணவு பரிமாறியது , நேற்று நடந்த இரத்த தான முகாமில் எங்கள் ஊர் மக்களை பாராட்டி பேசியது எங்களை கவர்ந்தது .

திரு . சிவலிங்கம் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள் .:

சமீபகாலமாக திருச்செந்தூர் சாலை ஓடக்கரை பகுதியில் தெரு நாய்கள் அதிகமாக காணப்படுகிறது. இருசக்கர வாகனத்தில் செல்வோருக்கும் , நடைப்பயிற்சி செய்வோருக்கும் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது . விபத்துக்கள் ஏற்பட வாய்ப்புள்ள பகுதியாகவே உள்ளது . தாங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை அணுகி தெருநாய் அச்சத்தில் இருந்து மக்களை பாதுகாக்குமாறு வேண்டுகிறேன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by HUSAIN NOORUDEEN (Abu Dhabi) [04 October 2017]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 45819

மிகவும் முட்டாள்தனமான ஒரு செயல். உலகில் எங்குமே நெடுஞ்சாலைகளில் வேகத்தடைகளை ஏற்படுத்துவதில்லை. நம் நாட்டில் மட்டுமே நடக்கும், இத்தகைய அறிவாளிகளின் செயல்.

கிளைச்சாலையில் இருந்து வருபவர்கள்தாம் ஒழுங்காக பார்த்து வரவேண்டும். அவர்களுக்கு எப்படி நெடுஞ்சாலையை அணுக வேண்டும் என்று கற்பிக்க வேண்டுமேயொழிய நெடுஞ்சாலையின் போக்குவரத்துக்கு இடையூறை ஏற்படுத்துவது எந்த வகையில் நியாயம் என்று புரியவில்லை. அப்படியே அமைப்பதென்றால், இந்த தடுப்பரணை கிளைச்சாலையின் இறுதியில் அமைத்து அதற்குள்ளிருந்து நெடுஞ்சாலையை அணுகுபவர்களின் வேகத்தை குறைப்பது தான் உசிதமான செயல்.

அறிவுடையோர் சிந்தித்து வேண்டிய ஆவண செய்வார்களாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved