தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் (தமுமுக) காயல்பட்டினம் நகர கிளை சார்பில், சென்ட்ரல் மெட்ரிகுலேஷன் மேனிலைப் பள்ளியின் 600 மாணவ-மாணவியருக்கு நேற்றும் (07.10.2017.), தாயிம்பள்ளி ஜமாஅத் பொதுமக்களுக்கு இன்றும் (08.10.2017.) நிலவேம்புக் குடிநீர் வினியோகிக்கப்பட்டது.
காயல்பட்டினம் நகராட்சியின் துப்புரவுப் பணி மேற்பார்வையாளர் லட்சுமி உடனிருந்தார். ஏற்பாடுகளை, தமுமுக – மமக மாவட்ட, நகர நிர்வாகிகள் செய்திருந்தனர்.
தகவல் & படங்கள்:
M.J.இர்ஷாத்
(நெய்னார் தெரு, காயல்பட்டினம்.)
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross