காயல்பட்டினம் நெய்னார் தெருவைச் சேர்ந்த எம்.என்.அஷ்ரஃப் (மனைவி வீடு: பஞ்சாயத் வீதி), இன்று 12.30 மணியளவில் சென்னையில் காலமானார். அவருக்கு வயது 52. அன்னார்,
எஸ்.இ.மஹ்மூத் நெய்னா என்பவரது மகனும்,
எம்.என்.ஜாஃபர் ஸாதிக் என்பவரது சகோதரரும்,
வி.டி.என்.ஹஸன் என்பவரின் மச்சானுமாவார்.
அன்னாரின் ஜனாஸா, நாளை (நவம்பர் 21 – செவ்வாய்க்கிழமை) 12.30 மணிக்கு, காயல்பட்டினம் அல்ஜாமிஉல் கபீர் – பெரிய குத்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. |