காயல்பட்டினம் மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (Mass Empowerment and Guidance Association – MEGA) சார்பில், 2016 – 2017, 2017 – 2018 நிதியாண்டுகளுக்கான அதன் வரவு – செலவு கணக்கு விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து அதன் சமூக ஊடகப் பிரிவான “நடப்பது என்ன?” குழுமம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியறிக்கை:-
MASS EMPOWERMENT AND GUIDANCE ASSOCIATION (MEGA) என்ற பெயரிலான பொது நல அமைப்பு, 2016ஆம் ஆண்டு - தமிழ்நாடு சங்கங்கள் பதிவு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வருகிறது, எல்லாப்புகழும் இறைவனுக்கே! நடப்பது என்ன? சமூக ஊடகக்குழுமம் - MEGA அமைப்பின் சமூக ஊடகப்பிரிவாகும்.
MEGA அமைப்பின் 2016-2017 (தணிக்கை செய்யப்பட்ட), 2017-2018 (தணிக்கை செய்யப்படாத) நிதியாண்டுகளுக்கான வரவு செலவு கணக்குகள் வருமாறு:-
==========
2016-2017 சாராம்சம்
===========
வரவு - Rs.55,300
செலவு - Rs.53,511
மீதம் - Rs.1,789
==========
2017-2018 சாராம்சம்
===========
வரவு - Rs.4,16,659
செலவு - Rs.4,10,392
மீதம் - Rs.6,267
இவண்,
நிர்வாகிகள்,
நடப்பது என்ன? சமூக ஊடகக் குழுமம்.
[மக்கள் உரிமை நிலைநாட்டல் மற்றும் வழிகாட்டு அமைப்பின் (MEGA) சமூக ஊடகப்பிரிவு; அரசு பதிவு எண்: 75/2016; தூத்துக்குடி மாவட்டம்]
[பதிவு: ஏப்ரல் 6, 2018; 9:00 am]
[#NEPR/2018040601]
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
|