Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:57:44 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 20801
#KOTW20801
Increase Font Size Decrease Font Size
புதன், ஆகஸ்ட் 1, 2018
காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது! மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வழங்கினார்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2388 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

திருச்சி நகரில் மருத்துவப் பணியாற்றும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்த டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃபுக்கு, ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருதை – தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் வழங்கியுள்ளார். விரிவான விபரம்:-

இந்திய மருத்துவக் கழகம் (IMA) சார்பில், மருத்துவர் நாள் விழா சென்னையில் அண்மையில் கொண்டாடப்பட்டது. அதன் முன்னாள் துணைத் தலைவரும் – காயல்பட்டினத்தைச் சேர்ந்தவரும் – திருச்சியில் மருத்துவ சேவையாற்றி வருபவருமான டாக்டர் எம்.எஸ்.அஷ்ரஃப் உடைய மருத்துவ சேவையைப் பாராட்டி, இவ்விழாவின்போது அவருக்கு ‘வாழ்நாள் சாதனையாளர்’ விருது வழங்கப்பட்டது.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன், IMA உடைய நிர்வாகிகள் முன்னிலையில், தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் அவ்விருதை மருத்துவர் எம்.எஸ்.அஷ்ரஃப் இடம் வழங்கினார்.







சென்னையைச் சேர்ந்த மகப்பேறு மூத்த மருத்துவர் ராமேஷ்வரி நல்லுசாமிக்கு பெண் மருத்துவருக்கான விருதும் இதன்போது வழங்கப்பட்டது.

தகவல் & படங்கள்:
ஹாங்காங்கிலிருந்து...
L.A.K.புகாரீ

Courtesy:

The Hindu


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...இளமை இனிமை புதுமை
posted by mackie noohuthambi (kayalpatnam) [01 August 2018]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46229

மருத்துவர் அஷ்ரப் அவர்கள் எனக்கு எவ்வளோ வயதில் இளையவர் திருச்சியில் அவர்கள் மாமா அவர்கள் அவர்களது நிறுவனத்தில் வேலை வாய்ப்பு தந்து எனக்கு ஒரு முகவரியை தந்தார்கள். அன்று மருத்துவர் அஷ்ரப் அவர்கள் தஞ்சை மருத்துவக் கல்லூரியில் பயில்வதற்கு செல்வார்கள். அன்று முதல் இன்று வரை என்னை தனியாக என் பெயர் சொல்லி நூஹுத்தம்பி காக்கா என்றுதான் அழைப்பார்கள்.

என் தந்தை அவர்களுக்கு சிகிச்சை செய்வார்கள் பணம் கொடுத்தால் கோபமடைவார்கள். சாமானியார்களும் அவரை மிக எளிதில் சந்தித்து உரையாட முடியும். ஒரு பிஸியான மருத்துவர் இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று யோசிக்கும் அளவுக்கு மக்கள் மனங்களை கவர்ந்தவர்கள். ஆனாலும் இளமை தோற்றம் அவர்களை அரவணைத்துக் கொண்டது.

அவர் சிகிச்சைகளில் புதுமையை புகுத்தி பல சக மருத்துவர்களும் ஆச்சரியப்படும் அளவுக்கு தன்னை உயர்திக் கொண்டவர்கள். நமதூர் kMT மருத்துவ மனையிலும் முக்கிய பதவி வகிக்கிறார்கள் அதே நேரம் LK கல்வி நிலையத்திலும் தனது பங்களிப்பை சிறப்பாக செய்து வருகிறார்கள். அதே நேரம் இஸ்லாமிய மார்க்க கடமைகளையும் தவறாது கடைப் பிடித்து வருகிறார்கள்.

இப்படி பல துறையிலும் தடம் பதித்து சாதனை செய்து வரும் நமது மண்ணின் மைந்தன் அவர்களுக்கு குடியரசுத்தலைவர் விருது அளித்து கௌரவித்தார். இப்போது நமது தமிழக அமைச்சர் அவர்களும் வாழ்நாள் சாதனையாளர் விருது கொடுத்து கௌரவித்துள்ளார்கள். ஆனாலும் வாழ்நாள் சாதனையாளர் விருதோடு அவர்கள் பணி முடிந்து விடாது தொடர்ந்து அவர்கள் நீடூழி வாழ்ந்து இன்னும் பல அரிய விருதுகளை பெற வேண்டும் என எல்லாம் வல்ல அல்லாஹ்வை பிரார்த்திக்கிறேன்.

SOME ARE BORN IN GREATNESS
SOME ACHIEVE GREATNESS..
BUT DR .ASHRAF IS GIFTED WITH BOTH .
IT IS A GREAT AND UNIQUE GIFT FROM ALLAAH .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
அதிகாலையில் இதமான சாரல்!  (31/7/2018) [Views - 1462; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved