Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:26:28 PM
சனி | 15 டிசம்பர் 2018 | ரபியுல் ஆஹிர் 8, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0612:1915:3918:0819:23
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்12:20
மறைவு18:01மறைவு---
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3506:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21007
#KOTW21007
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், அக்டோபர் 9, 2018
மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகக் குழு உறுப்பினர் காலமானார்! இன்று இஷா தொழுகைக்குப் பின் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1629 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் மஜ்லிஸுல் புகாரி ஷரீஃப் நிர்வாகக் குழு உறுப்பினர் - கொச்சியார் தெருவைச் சேர்ந்த எஸ்.எம்.எஸ்.முஹம்மத் நூஹ், நேற்று (08.10.2018. திங்கட்கிழமை) 23.00 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 76. அன்னார்,

மர்ஹூம் ஷெய்க் அப்துல் காதிர் அவர்களின் பேரனும்,

மர்ஹூம் நூ.த.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் அவர்களின் மகனும்,

அல்லாமா அல்ஹாஃபிழ் சாவன்னா ஷாஹுல் ஹமீத் ஆலிம் முஃப்தீ அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எஸ்.இ.எம்.நூஹ் லெப்பை, மர்ஹூம் எஸ்.இ.அஹ்மத், ஜனாப் எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத், மர்ஹூம் அபுல் கலாம் ஆஸாத் ஆகியோரின் மருமகனும்,

மர்ஹூம் எஸ்.எம்.எஸ்.ஷெய்க் அப்துல் காதிர் அவர்களின் சகோதரரும்,

மர்ஹூம் எம்.கே.அஹ்மத் லெப்பை அவர்களின் மைத்துனரும்,

நஹ்வீ இ.எஸ்.செய்யித் முஹம்மத் புகாரீ ஆலிம், மவ்லவீ நஹ்வீ ஐ.எல்.செய்யித் அஹ்மத் முத்துவாப்பா ஃபாஸீ ஆகியோரின் மச்சி மகனும்,

மவ்லவீ ஹாஃபிழ் சாவன்னா பாதுல் அஸ்ஹப் ஆலிம் ஃபாஸீ உடைய மச்சானும்,

எம்.என்.ஷாஹுல் ஹமீத் என்ற சாவன்னா என்பவரது தந்தையும்,

ஏ.எல்.பாக்கர் ஸாஹிப், ஏ.எச்.அமானுல்லாஹ் ஆகியோரின் மாமனாரும்,

ஏ.எல்.முஹம்மத் அப்துல் காதிர், மவ்லவீ ஹாஃபிழ் ஏ.எல்.செய்யித் முஹம்மத் ஸாலிஹ் உமரீ, ஹாஃபிழ் ஏ.எல்.அப்துர் ரஊஃப் ஆகியோரின் தாய்மாமாவும்,

எஸ்.ஏ.சி.செய்யித் முஹம்மத் ஸாலிஹ், எஸ்.ஏ.சி.செய்யித் அஹ்மத் ஆகியோரின் பெரிய தந்தையும்,

‘அல்ஃபத்தாஹ்’ அபுல் ஹஸன் உடைய சம்பந்தியும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இஷா தொழுகைக்குப் பின், காயல்பட்டினம் குருவித்துறைப் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல்:
மவ்லவீ ஹாஃபிழ் M.S.காஜா முஹ்யித்தீன் மஹ்ழரீ (+91 90033 62311)


[படம் இணைக்கப்பட்டது @ 10:00 / 13.10.2018.]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by s.s Jahufer sadik (Jeddah - K.S.A) [09 October 2018]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 46279

انالله وانااليه راجعون اللهم اغفرله وارحمه


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by THAJUL ANAM (Madinah Munawara) [09 October 2018]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46280

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூம் அவர்களின் பாவ பிழைகளை பொறுத்து ஜன்னத்துல் பிர்தவுஸ் என்னும் மேலான சுவன பதவியினை கொடுத்தருள்வானாக அமீன் . மேலும் அன்னாரின் குடும்பத்தார் அனைவர்க்கும் சபுரன் ஜமீலா என்னும் பொறுமையை கொடுத்தருள்வானாக அமீன்

அஸ்லாமு அலைக்கும்

தாஜுல் அனாம்

மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...நட்புக்கு ஒரு SMS
posted by mackie noohuthambi (colombo) [09 October 2018]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46281

இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்.

SMS நூஹு மச்சான் வபாத் செய்தி கேட்டவுடன் அடிவயிற்றில் அமிலம் சுரந்தது. நாங்கள் இளம்பருவத்தில் பள்ளிவாசலில் முஹியித்தீன் பூங்காவில் கடற்கரையில் கழித்த நாட்கள் நினைவுக்கு வருகிறது.

இரு சக்கர மிதிவண்டியில் DCW யில் அவன் பணியாற்ற சென்ற காலங்கள் பின்னர் படிப்படியாக உழைத்து முன்னேறி சவூதி அரேபியா ARAMCO வில் தடம்பதித்து தன்னை சுற்றியுள்ள குடும்பங்களுக்கு ஏழை எளியவர்களுக்கு சப்தமில்லாமல் உதவி செய்து எல்லோருடைய துஆக்களை நிரம்ப பெற்றிருந்தவர்.

ஒரு SMS கொடுத்தால் நான் உன்னை வந்து பார்த்திருப்பேனே என்று SMS பற்றி நவீன காலத்தில் நண்பர்கள் பேசிக் கொள்வார்கள். ஆனால் 50 வருடங்களுக்கு முன்னால் இந்த SMS எங்களுக்கு கூப்பிடும் முன்னே வந்து என்ன வேண்டும் என்று கேட்கும் நண்பனாக இருந்தான்.

சமீபத்தில் ஒரு நாள் என் வீட்டுமுன்னே வந்து நின்றான் நான் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது SMS . ஆச்சரியத்துடன் கேட்டேன் மச்சான் இந்த பக்கம் காத்து வீசுகிறதே யாரை பார்க்க வந்தாய் என்று கேட்டேன். உன்னைத்தான் பார்க்க வந்தேன்.. என்னையா எதற்கு என்றேன் உனக்கு உனக்கு நரம்பு அம்மன் போட்டு கஷ்டப்படுகிறாயாமே பார்க்க வந்தேன்.

எனக்கு பகீரென்றது. இளைப்பு என்று அடிக்கடி நாகர்கோயில் செல்பவன் இப்போது இவ்வளவு தூரம் நடந்து வந்து என்னை பார்க்க வந்திருக்கிறானே. நான் அப்போதுதான் சற்று குணமாகி எனது சகோதரி மகன் வீட்டுக்கு ஒரு முக்கிய நிகழ்ச்சிக்கு ஆட்டோவில் ஏறிக் கொண்டிருக்கிறேன்.

மச்சான் மிக்க சந்தோஷம். ஒரு ஆட்டோ பிடித்து வருகிறேன். நீ வீட்டுக்கு போ என்றேன். போடா போ நான் பொடி நடையாக போய் விடுவேன் என்று சொன்னான்.

கடநத ஞாயிறன்றுதான் எனக்கு அவன் சென்னை சென்ற தகவல் அறுவை சிகிச்சை நடந்த செய்தி எல்லாம் தெரியவந்தது. அல்லாஹ்விடம் அன்று முதல் இன்று வரை து ஆ செய்து கொண்டிருந்தேன் அவன் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அல்லாஹ்விடம் வேண்டிக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் நாட்டம் முந்தி விட்டது.

மர்ஹூம் SMS மச்சான் அவர்களின் நல்லமல்களை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக அவனது குற்றங்களை பொருத்தருள்வானாக அவனது மண்ணறையை வெளிச்சமாகி வைப்பானாக அவனுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.

ஒரு சீதேவியான கணவனை இழந்து வாடும் சித்திமாவுக்கும் அவர்கள் மக்களுக்கும் அவர்கள் குடும்பத்தினர் எல்லோருக்கும் அல்லாஹ் நல்ல பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன்.

கனத்த இதயத்துடன்
மக்கி நூஹுத்தம்பி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...KULLUMAN ALAIHA FAAN
posted by Naseem (Srilanka) [10 October 2018]
IP: 103.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46282

இன்னாலில்லாஹி வ இன்னாஇலைஹி ராஜிவூன்

மறைந்த மர்ஹூம் அவர்களின் பிழைகளை இறைவன் மண்ணித்து மேலான சுவனத்தில் உயர்ந்த பதவியைக்கொடுப்பானாக.

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஸபூர் எனும் அழகிய பொருமையைக்கொடுப்பானாக ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [12 October 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46283

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
மகாத்மாவா தடுத்தார்? (?!)  (18/10/2018) [Views - 650; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2018. The Kayal First Trust. All Rights Reserved