காயல்பட்டினத்தில் இம்மாதம் 07, 08 (புதன், வியாழன்) ஆகிய இரு நாட்கள் முழுக்க சாரலும், சிறுமழையும் தொடர்ந்து பெய்தவண்ணம் இருந்தன. இதனால் நகரில் இதமான குளிர்ந்த வானிலை நிலவியது. இந்தச் சாரல் & சிறுமழையுடன் - ஏற்கனவே பெய்த மழை காரணமாக நகரில் சாலைகள் முழுக்க தண்ணீர் தேங்கி போக்குவரத்திற்கு அவதியேற்படுத்தும் வகையில் காணப்பட்டன.
இன்று 09.30 மணி நிலவரப்படி, நகரில் வெயில் ஒளிர்கிறது. குளிரோ – வெப்பமோ இன்றி வானிலை இதமாக உள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross