Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:21:17 PM
சனி | 14 டிசம்பர் 2024 | துல்ஹஜ் 1962, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:0212:1715:3518:0519:21
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:23Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்17:01
மறைவு18:01மறைவு05:04
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0805:3406:01
உச்சி
12:12
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:2418:5019:16
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21088
#KOTW21088
Increase Font Size Decrease Font Size
வெள்ளி, நவம்பர் 9, 2018
இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலரின் சகோதரர் கொழும்பில் காலமானார்! இன்று 16.00 மணிக்கு கொழும்பில் நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2496 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) செயலர் 'புகாரி & கோ' அல்ஹாஜ் பி.எம்.ரஃபீக் அவர்களது இளைய சகோதரர் பி.எம்.புகாரீ முஹம்மது இக்பால், நேற்று 23:30 மணியளவில் - கொழும்பில் காலமானார். அவருக்கு வயது 56. அன்னார்,

மர்ஹூம் செய்யித் முஹம்மத் புகாரீ அவர்களின் மகனும்,

மர்ஹூம் எம்.இஸட்.அமீன் அவர்களது மருமகனாரும்,

பி.எம்.நஜ்முத்தீன், இலங்கை காயல் நல மன்ற (காவாலங்கா) பி.எம். ரஃபீக், பி.எம்.முஸ்ஸம்மில் ஆகியோரின் சகோதரரும்,

இஸ்மத் ஷாஜஹான் அவர்களது மைத்துனரும்,

முஹம்மது ஜிஃப்ரீ என்பவரது தந்தையுமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 16.00 மணிக்கு, இலங்கை – கொழும்பு – மாளிகாவத்தை மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
A.S. புகாரீ & M.M.ஜெய்த் (இலங்கை)


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...வைகறையில் வந்த ஒரு அதிர்ச்சி தகவல்.
posted by mackie noohuthambi (colombo) [09 November 2018]
IP: 175.*.*.* Sri Lanka | Comment Reference Number: 46306

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

சகோதரர் இக்பால் வபாத் செய்தி சுபுஹ் தொழுகைக்கு செல்லும்போது கிடைத்தபோது எல்லோரையும் போல் நானும் சற்று அதிர்ந்துதான் போனேன். அல்லாஹ்வின் அஜல் வரும்போது அது ஒரு நொடிப்பொழுதும் பிற்படுத்தவும் படாது முற்படுத்தவும்படாது என்ற திருமறை வசனத்தை ஓதியபோது ஸபூர் செய்து கொண்டேன்.

புகாரி & Co வும் பல்லாக் கம்பெனியும் எங்கள் தந்தைக்கு இரண்டு கண்கள் போன்றவை. நான் சிறுவனாக இருக்கும்போது என் தந்தை அங்கு அழைத்து செல்வார்கள். ஜிப்ரி காக்காவுடன் அதிக நேரம் பேசிக் கொண்டே இருப்பார்கள். அந்த நினைவுகள் இன்னும் பசுமையாக இருப்பதற்கு காரணம் அன்று இருந்த உபசரிப்பும் அன்பும் இன்றும் அங்கே அந்த சந்ததிகளிடம் இருப்பதை நான் கண்கூடாக கண்டு வருகிறேன்.

இக்பால் அவர்களை சந்தித்த கால நேரம் ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சியின் வெளிப்பாடு. அப்போது புதிதாக இலங்கை இந்தியாவுக்கிடையே கப்பல் ஓட ஆரம்பித்தது. அது தூத்துக்குடிக்கு செல்லும் பயணம். எனக்கும் ஒரு ஆசை. நீண்ட காலத்துக்குப் பிறகு இப்படி ஒரு பயணம். அன்று சாமான்களை கொண்டு சென்று ஒரு இடத்தில இறக்கி அங்கிருந்து அவை பாஸாகி செல்லவேண்டும். எனக்கு உதவி செய்ய யாரும் இல்லாத இடத்தில் அங்கும் இங்கும் திரும்பி பார்த்தபோது இக்பால் அவர்கள் ஓடி வந்து எனக்கு ஆக வேண்டியவைகளை கச்சிதமாக செய்து தந்தார்கள்.

இப்படி தேவையான நேரத்தில் அழைக்காமல் வந்து உதவி செய்யக் கூடிய சுபாவம் அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய ஒரு பெரிய நியூமத். நமக்கு ஒரு ரஹ்மத்.

அவர்களை அல்லாஹ் அழைத்துக் கொண்டான். அவர்கள் சகோதர்கள் எனது பாசத்துக்குரிய ரபீக், நஜ்முதீன் முஸம்மில் சகோதர்களும் இக்பால் அவர்களுக்கு சற்றும் குறையாமல் என்னிடம் அன்பாக இருப்பவர்கள். அவர்கள் எல்லோருக்கும் இக்பால் அவர்கள் மனைவி மக்களுக்கும் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் சபூரையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புனித வெள்ளிக் கிழமை ஸெய்யிதுல் ஐயாம் என்ற இன்ற இந்த சிறப்பான நாளில் மறைந்துள்ள இக்பால் அவர்களுக்கு எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் நல்லமல்களை ஏற்றுக் கொள்வானாக அவர்களின் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்கள் மண்ணறையை விசாலமாக்கி வைப்பானாக வெளிச்சமாக்கி வைப்பானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை கொடுத்தருள்வானாக.ஆமீன்.

உங்கள் துயரில் பங்கு கொள்ளும்
மக்கி நூஹுத்தம்பி & மக்கி ஆலிம் குடும்பத்தினர்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...CONDOLENCE
posted by S.D.SEGU ABDUL CADER (QUEDE MILLATH NAGAR) [15 November 2018]
IP: 157.*.*.* Indonesia | Comment Reference Number: 46309

CONDOLENCE Assalamu alaikum wrwb. INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON. إن لِلَّهِ مَا أَخَذَ وَلَهُ مَا أَعْطَى، وَكُلُّ شَيْءٍ عِنْدَهُ بِأَجَلٍ مُسَمًّى، فَلْتَصْبِرْ وَلْتَحْتَسِبْ நிச்சயமாக அல்லாஹ் நமக்கு கொடுத்ததும், மீண்டும் எடுத்துக்கொண்டதும் அவனுக்கு சொந்தமானதே!! மேலும் எல்லாவற்றுக்கும் அவனிடம் குறிப்பிட்ட ஒரு தவணையுண்டு, எனவே நன்மை நாடி பொருமையாக இருக்க வேண்டும். ஆதாரம் :- புகாரி -7377 எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அஃலா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக ஆமீன். வஸ்ஸலாம். May Allah make his/her barzakh life smooth for him/her, forgive his/her sins, enter him/her into Jannatul Firdous and grant sabr for the family. Aameen! Wassalam. S.D.Segu Abdul Cader. Quede Millath Nagar.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
நவ. 07, 08இல் சாரல் & சிறுமழை!  (10/11/2018) [Views - 1308; Comments - 0]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved