Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:59:06 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 21617
#KOTW21617
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், டிசம்பர் 17, 2019
அபூதபீ கா.ந.மன்ற மக்கள் தொடர்புச் செயலரின் தந்தை காலமானார்! இன்று 17.00 மணிக்கு நல்லடக்கம்!!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 1476 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்றத்தின் செய்தித் தொடர்பாளர் ஏ.ஆர்.ரிஃபாய் உடைய தந்தை – காயல்பட்டினம் மேலப் பள்ளித் தெருவைச் சேர்ந்த (மேலப்பள்ளிக்கு நேரெதிர் வீடு) ‘லைட் அப்துற்றஹ்மான்’ என்ற எஸ்.ஏ.அப்துர்ரஹ்மான், இன்று 07.20 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 87. அன்னார்,

மர்ஹூம் செய்யித் அபூ ஸாலிஹ் அவர்களின் மகனும்,

மர்ஹூம் வாப்பா நெய்னா அவர்களின் மருமகனாரும்,

மர்ஹூம் எஸ்.ஏ.செய்யித் இஸ்மாஈல் அவர்களின் சகோதரரும்,

‘சிந்தனை அரும்புகள்’ கட்டுரையாளர் கவிஞர் ஏ.ஆர்.தாஹா, (தொடர்பு எண்: +91 97897 18293 / +91 80721 20303), ‘அல்பேக் ரெஸ்டாரென்ட்’ அதிபர் ஏ.ஆர்.ஸாலிஹ் (தொடர்பு எண்: +91 97153 77403), ஐக்கிய அரபு அமீரகம் – அபூதபீ காயல் நல மன்ற மக்கள் தொடர்புச் செயலர் ஏ.ஆர்.ரிஃபாய் (தொடர்பு எண்: +91 81486 96522) ஆகியோரின் தந்தையும்,

எஸ்.கே.எம்.முஹ்யித்தீன் மஸ்தான், எஸ்.கே.எம்.அப்துல் காதிர், என்.எம்.ராஸிக், எஸ்.டி.ஷாஹுல் ஹமீத் ஆகியோரின் மாமனாரும், சிந்தா மதார் சகோதரர்களின் தாய்மாமாவும்,

நுஃமான், ரியாஸ், ரிஜ்வான், ஜுஹைர், ஸமீர், ஸாஜித், ஷக்காஃப், ஸாஹின், ஷாக்கிர், தாஹா ஆகியோரின் பாட்டனாரும் ஆவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று 17.00 மணிக்கு, காயல்பட்டினம் ஷெய்கு ஸலாஹுத்தீன் பள்ளி என்ற மேலப்பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

தகவல் & படம்:
‘ஸ்கட்’ அபூ


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...ஊர்வலங்களுக்கு ஒளி கொடுத்தவர்
posted by mackie noohuthambi (kayalpatnam) [17 December 2019]
IP: 106.*.*.* India | Comment Reference Number: 46457

அப்துர் ரஹ்மான் காக்காவை 2020 இன் விடிவுக்கு காத்திருக்கும் இன்றைய தலைமுறைக்கு அவர்கள் சேவை தெரிந்திருக்க இருட்டில் ஒரு திருமண ஊர்வலமோ அல்லது ஒரு பைத் ஊர்வலமோ செல்லவேண்டுமானால் நாம் அழைப்பது நாடுவது அப்துர் ரஹ்மான் காக்க அவர்களைத்தான்.

அது காஸ் லைட்டுக்களை நம்பி இருந்த இருந்த காலம் அது அப்போது ஊருக்கே அவர்கள் வெளிச்சம் கொடுத்தவர்கள். அவர்கள் மக்களை இப்படி உருவாக்கி ஊர் மெச்ச வாழ செய்வதற்கு அவர்கள் கொடுத்த விலை அவர்கள் இளமை. தனது இளமையை தொலைத்து விட்டு இந்த காஸ் லைட் வாழ்க்கையை தனதாக்கி கொண்டவர்கள். ஆனாலும் அவர்கள் கால மாற்றாது ஏற்றாற்போல் தனது தொழிலையும் மாற்றிக் கொண்டார்கள்.

இப்போது எப்போதும் அவர்கள் ஸாலிஹ் காஸ் லைட் என்று அறிவிப்பு பலகை தொங்கவிடப் பட்டிருக்கும் நான் கூட அங்கு சென்றால் உட்காருவதற்கு ஒரு நாற்காலி கேட்பேன் . ஆனால் இந்த வயதிலும் அவர்கள் தன்னை பார்க்க வருபவர்களுக்கு நின்று கொண்டே மனா நிறைவோடு பதில் சொல்வார்கள். காஸ் லைட் யுகத்திலிருந்து காஸ் சிலிண்டர் யுகத்துக்கு நாகரிகம் வளர்ந்தபோதும் அதற்கு ஈடு கொடுத்து அந்த தொழிலிலும் தன் முத்திரையை பதித்து கொண்டவர்கள்.



நண்பர் தாஹா அவர்களையும் ஸாலிஹ் அவர்களையும் ரிபாயி அவர்களையும் சிறு வயதிலேயே நான் அறிவேன். அப்துர் ரஹ்மான் காக்கா மக்கள் இவர்கள் என்று அறிமுக படுத்துவதிலேயே அவர்கள் மகிமை விளங்கும். ஆனால் இந்த மும்மூர்த்திகளின் தந்தை தான் அப்துர் ரஹ்மான் காக்கா என்று இளைய தலைமுறை விளங்கி வைத்துக் கொண்டிருக்கிறது.

''மகன் தந்தைக்கு ஆற்றும் உதவி இவன் தந்தை என்னோற்றான்கொல் எனும் சொல் என்று மக்களை பற்றி சொல்லலாம்.

''தந்தை மகனுக்கு ஆற்றும் உதவி பந்தியில் முந்தியிருப்ப செயல்'''' என்று தந்தையின் பெருமை பற்றி சொல்லலாம். இரண்டுமே வள்ளுவம் சொல்லும் செய்தி, பணபலம் இல்லாமல் ஒரு பின்புலம் இல்லாமல் இவர்களை வார்த்தெடுத்த அப்துர் ரஹ்மான் காக்கா அவர்களின் உழைப்பு அவர்கள் வயதையும் மீறியது. எதிர்நீச்சலே அவர்கள் வாழ்க்கையாக இருந்தது. எல்லோருக்கும் அல்லாஹ் அந்த உழைத்து வாழும் மனோ நிலையை நிறைவாக தருவானாக .

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்கள் நல்லமல்களை பொருந்தி கொள்வானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by THAJUL ANAM (MADINAH MUNAWARA) [20 December 2019]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 46462

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்கள் பிழைகளை பொருத்தருள்வானாக அவர்கள் நல்லமல்களை பொருந்தி கொள்வானாக அவர்களுக்கு மேலான சுவர்க்க வாழ்வை நசீபாக்கி வைப்பானாக. ஆமீன்.

தாஜுல் அனாம்
மதீனா முனவரா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved