நாளை நோன்புப் பெருநாளை முன்னிட்டு இன்று பெருநாள் இரவில், காயல்பட்டினம் பிரதான வீதி, எல்.கே.லெப்பைத்தம்பி சாலை, ஸீ-கஸ்டம்ஸ் சாலை என அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் திரள் அதிகளவில் இருந்தது.
பூக்கடை, பட்டாசுக்கடை, முடி திருத்தும் கடை, இறைச்சிக் கடை, கோழி வியாபாரம், செருப்புக் கடை, தொப்பிக் கடை, துணிக்கடை என அனைத்துக் கடைகளிலும் மக்கள் திரளாகக் கொள்முதல் செய்தனர். அவற்றுள் ஒரு சில காட்சிகள் பின்வருமாறு:-
|