இன்று நடந்து முடிந்த தமிழக சட்டசபைக்கான தேர்தலில் - திருச்செந்தூர் தொகுதி காயல்பட்டணத்தில் 68.64 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக
தகவல்கள் தெரிவிக்கின்றன. மொத்தம் உள்ள 28,313 வாக்காளர்களில் (ஆண் - 13,683; பெண் - 14,630), 19,435 பேர் தங்கள் வாக்குகளை
பதிவு செய்துள்ளனர்.
பூத் வாரியான விபரம் வருமாறு:-
1. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம் (வடக்குபாகம்), தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) குலாம்சாகிப் தம்பித் தோட்டம், வார்டு 18
(2) வடக்கு முத்தாரம்மன் கோவில் தெரு, வார்டு 18
பூத் எண் - 77
மொத்த வாக்காளர்கள் - 952 (ஆண் - 465, பெண் - 487)
பதிவானவை - 720
சதவீதம் - 75.63
2. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம் (நடுப்பாகம்), தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) குருசடி, வார்டு 18
(2) கோமான் புதூர், வார்டு 18
(3) சேதுராஜா தெரு, வார்டு 18
பூத் எண் - 78
மொத்த வாக்காளர்கள் - 888 (ஆண் - 449, பெண் - 439)
பதிவானவை - 659
சதவீதம் - 74.21
3. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) சீதக்காதி நகர், வார்டு 15
(2) சிவன் கோயில் தெரு, வார்டு 15
பூத் எண் - 79
மொத்த வாக்காளர்கள் - 1168 (ஆண் - 553, பெண் - 615)
பதிவானவை - 831
சதவீதம் - 71.15
4. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி வடக்கு கட்டிடம், தைக்காதெரு, காயல்பட்டிணம்
(1) மங்கள விநாயகர் கோயில் தெரு, வார்டு 15
(2) உச்சிமாகாளி அம்மன் கோயில் தெரு, வார்டு 15
பூத் எண் - 80
மொத்த வாக்காளர்கள் - 952 (ஆண் - 430, பெண் - 522)
பதிவானவை - 767
சதவீதம் - 80.57
5. அருள்ராஜ் துவக்கப்பள்ளி கிழக்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
(1) லோக்கல் பண்டு ரோடு 2, வார்டு 14
(2) ரத்தினாபுரி, வார்டு 14
பூத் எண் - 81
மொத்த வாக்காளர்கள் - 764 (ஆண் - 354, பெண் - 410)
பதிவானவை - 635
சதவீதம் - 83.12
6. அருள்ராஜ் துவக்கப்பள்ளி மேற்கு கட்டிடம், ரத்னாபுரி, காயல்பட்டினம்
(1) லோக்கல் பண்ட்ரோடு 1, வார்டு 14
(2) அழகாபுரி, வார்டு 14
(3) அழகாபுரி தெற்குத் தெரு, வார்டு 14
(4) சந்தண மாரியம்மன் கோவில் தெரு, வார்டு 14
(5) நியூகாலனி, வார்டு 14
(6) பாஸி நகர், வார்டு 14
பூத் எண் - 82
மொத்த வாக்காளர்கள் - 825 (ஆண் - 410, பெண் - 415)
பதிவானவை - 626
சதவீதம் - 75.88
7. சென்டரல் மேல் நிலைப்பள்ளி வடக்கு கட்டிடம், அறை-9அ, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) அருணாசலபுரம், வார்டு 1
(2) கடையக்குடி, வார்டு 1
பூத் எண் - 83
மொத்த வாக்காளர்கள் - 919 (ஆண் - 463, பெண் - 456)
பதிவானவை - 760
சதவீதம் - 82.70
8. சென்டரல் துவக்கப்பள்ளி வடக்குகட்டிடம், சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம், காயல்பட்டிணம்
(1) கோமான் மேலத் தெரு, வார்டு 1
(2) கோமான் நடுத் தெரு, வார்டு 1
(3) கோமான் கீழத் தெரு, வார்டு 1
பூத் எண் - 84
மொத்த வாக்காளர்கள் - 814 (ஆண் - 368, பெண் - 446)
பதிவானவை - 573
சதவீதம் - 70.39
9. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம், கிழக்கு பாகம், தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) கற்புடையார் பள்ளி வட்டம் - சிங்கித்துறை, வார்டு 7
(2) கீழ நெய்னாதெரு (மங்காரதெரு), வார்டு 7
பூத் எண் - 85
மொத்த வாக்காளர்கள் - 901 (ஆண் - 482, பெண் - 419)
பதிவானவை - 762
சதவீதம் - 77.91
10. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி கீழ்ப்பகுதி வடக்கு கட்டிடம் கிழக்குபாகம், தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) பண்டகசாலை காரனார் தெரு தீவுத் தெரு, வார்டு 7
(2) (மங்காரத் தெரு) கீழநெய்னார் தெரு, வார்டு 3
பூத் எண் - 86
மொத்த வாக்காளர்கள் - 1040 (ஆண் - 479, பெண் - 561)
பதிவானவை - 625
சதவீதம் - 60.10
11. சென்ட்ரல் மேல் நிலைப்பள்ளி வடக்கு பகுதி, வகுப்பு-7சி, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) நெய்னார் தெரு, வார்டு 3
பூத் எண் - 87
மொத்த வாக்காளர்கள் - 1419 (ஆண் - 675, பெண் - 744)
பதிவானவை - 877
சதவீதம் - 61.8
12. சென்ட்ரல் மேல்நிலைப்பள்ளி வடக்கு பாகம், வகுப்பு-8ஆ, காயல்பட்டிணம்
(1) சித்தன் தெரு, வார்டு 6
(2) துஷ்டராயன் தெரு, வார்டு 6
(3) அம்பல மரைக்காயர் தெரு, வார்டு 6
பூத் எண் - 88
மொத்த வாக்காளர்கள் - 1362 (ஆண் - 674, பெண் - 688)
பதிவானவை - 786
சதவீதம் - 57.71
13. சென்டரல் மேல்நிலைப்பள்ளி, வடக்குப்பகுதி, வகுப்பு-7C , சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) குறுக்குத் தெரு, வார்டு 4
(2) ஆறாம் பள்ளி தெரு, வார்டு 5
பூத் எண் - 89
மொத்த வாக்காளர்கள் - 741 (ஆண் - 382, பெண் - 359)
பதிவானவை - 429
சதவீதம் - 57.89
14. சென்டரல் துவக்கப்பள்ளி, (மெட்ரிக்குலேஷன்) வடக்கு பாகம், அறை எண் 3, சதுக்கைத்தெரு, காயல்பட்டிணம்
(1) கி மு கச்சேரித் தெரு, வார்டு 5
(2) மகதூம் தெரு, வார்டு 5
(3) முகைதீன் தெரு, வார்டு 5
பூத் எண் - 90
மொத்த வாக்காளர்கள் - 798 (ஆண் - 397, பெண் - 401)
பதிவானவை - 464
சதவீதம் - 58.15
15. சுபைதா துவக்கப்பள்ளி தெற்குகட்டிடம், கிழக்கு பகுதி, காயல்பட்டிணம்
(1) சதுக்கைத் தெரு, வார்டு 2
பூத் எண் - 91
மொத்த வாக்காளர்கள் - 580 (ஆண் - 284, பெண் - 296)
பதிவானவை - 350
சதவீதம் - 60.34
16. சுபைதா துவக்கப்பள்ளி, வகுப்பு 4 பி, வடக்கு கட்டிடம், காயல்பட்டிணம்
(1) சதுக்கைத் தெரு, வார்டு 4
பூத் எண் - 92
மொத்த வாக்காளர்கள் - 932 (ஆண் - 452, பெண் - 480)
பதிவானவை - 554
சதவீதம் - 59.44
17. சுபைதா பெண்கள்மேல்நிலைப்பள்ளி, கிழக்குபகுதி தெற்குபாகம், காயல்பட்டிணம்
(1) காட்டு தைக்கா தெரு, வார்டு 17
பூத் எண் - 93
மொத்த வாக்காளர்கள் - 653 (ஆண் - 302, பெண் - 351)
பதிவானவை - 454
சதவீதம் - 69.53
18. சுபைதா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, மேற்குபாகம், தரைதளம், காயல்பட்டணம்
(1) குத்துக்கல் தெரு, வார்டு 4
(2) குத்துக்கல் தெரு, வார்டு 17
பூத் எண் - 94
மொத்த வாக்காளர்கள் - 1066 (ஆண் - 524, பெண் - 542)
பதிவானவை - 637
சதவீதம் - 59.76
19. எல்.கே. மேல்நிலைப்பள்ளி, தெற்குகட்டிடம், கிழக்குபாகம் 9சி, காயல்பட்டிணம்
(1) மருத்துவர் தெரு, வார்டு 16
(2) தைக்கா தெரு, வார்டு 16
(3) புதுக்கடை தெரு, வார்டு 16
பூத் எண் - 95
மொத்த வாக்காளர்கள் - 1384 (ஆண் - 683, பெண் - 701)
பதிவானவை - 824
சதவீதம் - 59.54
20. எல்.கே. துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், தரைதளம், வடக்கு பாகம், காயல்பட்டிணம்
(1) பெரிய நெசவு தெரு, வார்டு 11
பூத் எண் - 96
மொத்த வாக்காளர்கள் - 823 (ஆண் - 396, பெண் - 427)
பதிவானவை - 540
சதவீதம் - 65.61
21. எல்.கே. துவக்கப்பள்ளி, தெற்கு கட்டிடம், மேற்கு பாகம் தரைதளம், லெப்பைதம்பி தெரு, காயல்பட்டிணம்
(1) கருத்தம்பி மரைக்காயர் தெரு, வார்டு 11
பூத் எண் - 97
மொத்த வாக்காளர்கள் - 699 (ஆண் - 361, பெண் - 338)
பதிவானவை - 462
சதவீதம் - 65.81
22. எல்.கே. துவக்கப்பள்ளி மேறகு கட்டிடம தெற்கு பகுதி வகுப்பு 3ஏ, காயல்பட்டிணம்
(1) சின்னநெசவு தெரு, வார்டு 10
(2) அலியார் தெரு, வார்டு 10
(3) பரிமார் தெரு, வார்டு 10
பூத் எண் - 98
மொத்த வாக்காளர்கள் - 1416 (ஆண் - 660, பெண் - 756)
பதிவானவை - 927
சதவீதம் - 65.47
23. எல்.கேமேல்நிலைப்பள்ளி வடக்குகட்டிடம் மேற்குபகுதி காயல்பட்டிணம்
(1) ஹாஜி அப்பா தைக்கா தெரு, வார்டு 13
(2) கீழ லெட்சுமிபுரம், வார்டு 14
(3) லட்சுமி புரம், வார்டு 14
பூத் எண் - 99
மொத்த வாக்காளர்கள் - 1310 (ஆண் - 636, பெண் - 674)
பதிவானவை - 999
சதவீதம் - 76.26
24. அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, தீவுத்தெரு, காயல்பட்டிணம்
(1) கடற்கரைத் தெரு, வார்டு 9
பூத் எண் - 100
மொத்த வாக்காளர்கள் - 923 (ஆண் - 425, பெண் - 498)
பதிவானவை - 609
சதவீதம் - 65.98
25. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, பாத்திமா ஹால், கிழக்குபகுதி, தீவுத்தெரு, காயல்பட்டணம்
(1) சொழுக்கார் தெரு, வார்டு 8
(2) கொச்சியார் தெரு, வார்டு 8
(3) பண்டகசாலை தெரு, வார்டு 8
(4) தேங்காய் பண்டக சாலை தெரு, வார்டு 8
(5) முத்துவாப்பா தைக்காதெரு, வார்டு 8
பூத் எண் - 101
மொத்த வாக்காளர்கள் - 1484 (ஆண் - 674, பெண் - 810)
பதிவானவை - 1016
சதவீதம் - 68.46
26. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கிழக்குகட்டிடம், கே.டி.எம்.தெரு, காயல்பட்டணம்
(1) அப்பா பள்ளி தெரு, வார்டு 9
(2) காயிதேமில்லத் நகர், வார்டு 10
(3) திருச்செந்தூர் ரோடு, வார்டு 10
பூத் எண் - 102
மொத்த வாக்காளர்கள் - 792 (ஆண் - 371, பெண் - 421)
பதிவானவை - 496
சதவீதம் - 62.88
27. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, கே.டி.எம்.தெரு ,மேற்கு கட்டிடம், கே.டி.எம் தெரு, காயல்பட்டிணம்
(1) மருதும் அலாவுதீன் தோட்டம், வார்டு 13
(2) வண்ணாக் குடித்தெரு, வார்டு 13
(3) விசாலாட்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13
(4) வீர சடைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 13
பூத் எண் - 103
மொத்த வாக்காளர்கள் - 1015 (ஆண் - 500, பெண் - 515)
பதிவானவை - 767
சதவீதம் - 75.67
28. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, புதுக்கட்டிடம், கிழக்குபகுதி, ஓடக்கரை, காயல்பட்டிணம்
(1) மங்களவாடி, வார்டு 12
(2) மேல நெசவுத் தெரு, வார்டு 12
(3) மொட்டையன் தோட்டம், வார்டு 12
(4) ஓடக்கரை வடக்கு தெரு, வார்டு 12
(5) வண்டிமலைச்சி அம்மன் கோவில் தெரு, வார்டு 12
(6) வாணியக்குடி தெரு, வார்டு 12
பூத் எண் - 104
மொத்த வாக்காளர்கள் - 884 (ஆண் - 438, பெண் - 446)
பதிவானவை - 718
சதவீதம் - 81.22
29. ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி, மேற்கு கட்டிடம், ஓடக்கரை, காயல்பட்டிணம்
(1) கண்டிபிச்சை தோட்டம் (மன்னராஜா கோவில் தெரு), வார்டு 12
(2) பூந்தோட்டம், வார்டு 12
(3) புதுதெற்குவாடிதெரு (தைக்காபுரம்), வார்டு 12
(4) ஓடக்கரை, வார்டு 12
பூத் எண் - 105
மொத்த வாக்காளர்கள் - 809 (ஆண் - 391, பெண் - 418)
பதிவானவை - 627
சதவீதம் - 77.50
தகவல்:
எம்.எம்.சாகுல் ஹமீது,
மரைக்கார் பள்ளி தெரு. |