தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு 13.04.2011 இன்று காலை 08.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை நடைபெற்றது.
காயல்பட்டினம் நகரில் 29 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. திருச்செந்தூர் தொகுதிக்கு அண்மையில் நடைபெற்ற இடைத்தேர்தல் வரை நகர வாக்குச்சாவடிகளில் பெண்களுக்கு தனித்தனி வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இத்தேர்தலில் அவ்வாறு பெண்களுக்கு தனி வாக்குச்சாவடிகள் ஒதுக்கப்படவில்லை. இதன் காரணமாக ஆண்களும், பெண்களும் ஒரே இடத்தில் வாக்களித்தது கோஷா முறையைப் பேணும் பெண் வாக்காளர்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
திடீரென இத்தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்நடைமுறை, பன்னெடுங்காலமாக நகரில் பேணப்பட்டு வந்த கலாச்சாரக் கட்டுக்கோப்பை சிதைக்கும் வகையில் அமைந்திருந்ததாக பெண் வாக்காளர்கள் பலர் தெரிவித்தனர்.
பெண்களுக்கு தனி வாக்குச்சாவடி அமைக்கப்படாமை குறித்து காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவர் ஹாஜி வாவு செய்யித் அப்துர்ரஹ்மானும் தனது அதிருப்தியைத் தெரிவித்தார்.
2. HIGHLY CONTEMN & NOTICE TO COLLECTOR / ELECTION OFFICER C.N.MAHESWAREN, I.A.S. posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[14 April 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3952
This is to be highly irresponsible arrangement and very big SOCIAL DISASTER AT KAYALPATNAM.
So for Eelection Commision of T.N. has done very good job this time, particullerly our bureaucracy honorable collector MR.C.N MAHESWAREN, I.A.S. is have good record of duty, but in this issue why he failed to maintain the social of islamic way. may he had not noticed by any one.If so sure he would took arrange acordingly.
we hope by this message or notice , he or other officer will not ruled out any social law.
3. We are hopeless posted bySeyed Mohideen (Bahrain)[16 April 2011] IP: 94.*.*.* Bahrain | Comment Reference Number: 3967
We have spoiled / still spoiling one of our traditional good culture which now shows in the way of accepting to cast vote both ladies & gents together.
So far both are voted in seperate way why not now?? Are the representatives of our kayalpatnam town can't make for this small arrangement? This will be going to continue forever.
We all are blind, hopeless & helpless!!! by not following good culture.
May Allah save & take all of us in the right path. Wassalam
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross