காயல்பட்டினத்தைச் சார்ந்த குழந்தைகள் நல சிறப்பு மருத்துவ நிபுணர் டாக்டர் முஹம்மத் கிஸார் சென்னையில் குழந்தைகள் நல மருத்துவ சேவையாற்றி வருகிறார்.
அவருடன் கர்ப்பமான தாய் உட்கொள்ளும் மருந்துகளும், அதனால் வயிற்றில் உள்ள குழந்தைக்கு விளையும் ஆபத்துக்களும் என்ற தலைப்பில், ராஜ் நியூஸ் தொலைக்காட்சியில் நாளை மாலை (மே 22; ஞாயிறு) 05.00 மணி முதல் 06.00 மணி வரை ஒரு மணி நேரம் நேர்காணல் நிகழ்ச்சி நேரடியாக ஒளிபரப்பப்படவுள்ளது.
நிகழ்ச்சியின்போது, கோடைக்கால நோய்கள் தொடர்பாக தொலைபேசி மூலம் நேயர்கள் கேட்கும் கேள்விகளுக்கு டாக்டர் கிஸார் விளக்கமளிக்கவுள்ளார்.
4. ராஜ் நியூஸ் சேனல் posted byMOHIDEEN (chennai)[22 May 2011] IP: 59.*.*.* India | Comment Reference Number: 4625
DR KIZHAR IS FREQUENTLY GIVING LIVE TALK REGARDING CHILD HEALTH IN RAJ NEWS CHANNEL. UNFORTUNATELY IN KAYALPATNAM, RAJ NEW CHANNEL IS NOT TELECASTED.. ALL OF US URGE CABLE OPERATOR TO RELECAST REJ NEWS CHANNEL SO THAT KAYALITE CAN VIEW THIS USEFUL PROGRAMME..WILL HOST TAKE STEPS TODAY ITSELF IN THIS REGARD
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross